உலகக்கோப்பை சுவாரசியம் : ஒரு கையில் கேமரா..ஒரு கையில் கேட்ச்..!அசத்திய கேமராமேன்..!வைரலாகும் வீடியோ
உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது.
நிலையில் தென்னாபிரிக்கா மற்றும் வங்க தேச அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.
தென்னாபிரிக்க வீரர் டு பிளசிஸ் லாங் மொசாடெக் ஹொசைன் ஓவரில் ஆன் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார்.அதில் பந்து
போனது அப்பொழுது கேமராமேன்கள் இருக்கும் திசையை நோக்கி வந்தது.இதனை கண்ட கேமராமேன்களுள் ஒருவரான இயான் கிங்டன் இருக்கையில் அமர்ந்தவாறு ஒரு கையில் பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார்.இதனை மிக சாதரணமாக அவர் பிடித்தது அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
Looks like @benstokes38 has some competition for incredible catches in the deep!
???? to this multi-talented #CWC19 photographer! pic.twitter.com/r7EiVbwOEt
— ICC (@ICC) June 2, 2019