PBKSvsKKR: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!!
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 53-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் களம் காணுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(C), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(WK), சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
கொல்கத்தா அணி
ரஹ்மானுல்லா குர்பாஸ்(WK), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(C), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி