மும்பையில் பிசிசிஐயின் தலைமை ஸ்பான்சர் உரிமை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிசிசிஐக்கு 2023-ம் ஆண்டு வரை தலைமை ஸ்பான்சர் பெறுப்பை பே டிஎம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணி சர்வதேச போட்டிகள் மற்றும் இந்திய அளவிலான விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் பே டிஎம் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இருக்கும். ஐந்து வருடத்தில் பெரும் வெற்றிகளுக்கு வழங்கப்படும் தொகையாக ரூ. 326.80 கோடி முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த முறை ஒரு போட்டியில் வெற்றி தொகையாக 2.4 கோடி இருந்தது.
தற்போது 58 சதவீதம் உயர்த்தப்பட்டு 3.80 கோடியாக உயர்ந்துள்ளது.இந்த ஒப்பந்தம் குறித்து பிசிசிஐ தலைமை நிர்வாகி ராகுல் ஜோரி கூறுகையில், பிசிசிஐயின் தலைமை ஸ்பான்சராக வருவது மகிழ்ச்சி அடைவதாகவும் , பே டிஎம் உடன் ஒப்பந்தம் செய்தது பெருமையாக உள்ளதாக கூறினார்.
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…