தோனி சிறந்த கேப்டனா அல்லது கங்குலி சிந்த கேப்டனா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் என்றால் தோனி கங்குலி என்று இருவரையும் கூறலாம், இக்கட்டான சூழ்நிலையில் இரண்டுபேரும் இந்திய அணியை மீட்டனர், மேலும் இவர்கள் செய்த சாதனையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று சில கிரிக்கெட் வீரர்கள் கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரிடம் கங்குலி தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டதற்கு பார்த்திவ் பட்டேல் கூறியது என்னை பொறுத்தவரை கங்குலி தான் சிறந்த கேப்டன்.
ஏனெனில் அவர் முதலிலிருந்தே இந்திய அணியை வலிமைப் படுத்தினார். பலம் இளம் வீரர்களை பயிற்சி செய்து வலிமை யாக்கினார், மேலும் தோனி இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் அவரை போல் யாரும் கோப்பையை வென்று கொடுக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…