வீடியோ: மைதானத்திற்கு வெளியே பாண்டியா அடித்த 105மீ சிக்ஸ்!
மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி களில் ஹர்திக் பாண்டியா அடித்த 105 மீட்டர் சிக்ஸர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசியில் வந்த மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடினார். 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார் இருபதாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை அசுரத்தனமாக அடி பாண்டியா மைதானத்திற்கு வெளியே 105 மீட்டர் சென்று விடும் அளவிற்கு அளடித்துள்ளார்.
அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
— Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 28, 2019