பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா புற்றுநோயால் உயிர் இழந்தார். ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா இரண்டு வயதான இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நூர் பாத்திமா அமெரிக்கா சென்று சிகிக்சை பெற்று வந்தார்.புற்று நோயானது நான்காவது கட்டத்தை எட்டியது.அதனால் நூர் பாத்திமாவிற்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது ஆசிப் அலி இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வந்தார்.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நூர் பாத்திமா உயிரிழந்தார். தனது மகள் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் இங்கிலாந்தில் இருந்து ஆசிப் அலி அமெரிக்கா சென்றார்.
நூர் பாத்திமாவின் மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…