பாகிஸ்தான் புதிய பயிற்சியாளர்..! முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்ய வாய்ப்பு..!

Published by
murugan

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் தொடர் உடன் வெளியேறியது. இதனால் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

புதிய பயிற்சியாளர் தேடும் வேட்டையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில்  வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

இந்நிலையில் மிஸ்பா உல் ஹக்  பயிற்சியாளர் பதவிக்கு சமீபத்தில்  விண்ணப்பித்துள்ளார்.  மேலும் கடந்த சில நாள்களுக்கு முன் கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுவில் இருந்து விலகி  உள்ளார் குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

39 minutes ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

46 minutes ago

ரூ.3,657 கோடியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள்! BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மெட்ரோ!

சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…

1 hour ago

கிறிஸ்மஸ் தாத்தா உண்மையிலேயே யார் தெரியுமா.? கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க இதான் காரணமா..?

கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ்  ட்ரீ  வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார்  வைப்பது எதற்காக என்றும் இந்த…

1 hour ago

டிச.30 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…

2 hours ago

இனி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இல்லை? மத்திய அரசு திட்டவட்டம்!

டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…

2 hours ago