“கேம் சேஷர் அல்ல கேடுகட்ட சுயநலவாதி” அப்ரிடி பங்காளி வீரர் பளீ ர்..!

Published by
kavitha

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் அதிரடிக்கு சொந்தக்காரர்  அப்ரிடி தற்போது ரன்களை விரட்டும் விராட்டை போல ஒரு காலத்தில் ரன்களை விரட்டி எடுத்தவர்.இவர் கேம் சேஷர்  என்ற பெயரில் சுயசரிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

Image result for Shahid-Afridi

அதில் இந்திய வீரர்களான சச்சின் ,கம்பீர்  பாக். முன்னாள் வீரர்கள் மியான்டட் மற்றும் வாக்கர் யூனூஸ் ஆகியோரை  விமர்ச்சித்தது மட்டுமல்லாமல் அப்ரிடி தனது வயது தொடர்பான விபரத்தை அளித்தது மற்றும் தனது சாதனை சதத்தை சச்சினின் மட்டையை  பயன்படுத்தி அடித்தாக அவர் அதில் கூறியுருந்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில்  அப்ரிடி பல வீரர்களின் வாழ்க்கையை தனது சுயநலத்துக்காக அளித்தவர் என்று அந்நாட்டு வீரர் இம்ரான் பர்கத் பகிரங்கமாகவே  குற்றம் சாட்டிய நிலையில் வயது குறித்து பொய் கூறுகிறார் இது பெருத்த அவமானம் .

மேலும் இப்படிசொல்றவரு எப்படி ஒரு சிறப்பான வீரர்களை குறை சொல்லலாம் என்று சாடியுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

27 mins ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

56 mins ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

2 hours ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

2 hours ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

3 hours ago