இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி நேற்று மோதியது. இப்போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.
349 ரன்கள் இலக்குடன் பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஒவரில் 334 ரன்கள் அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது.
பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் 11 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்தது.மேலும் இந்த வருட உலகக்கோப்பையில் முதல் போட்டியில் உலகக்கோப்பையில் இரண்டாவது குறைந்தபட்ச ரன்களை எடுத்தது. இரண்டாவது போட்டியில் உலகக்கோப்பையில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை குவித்தது பாகிஸ்தான்.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல்…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…