3 வது டி- 20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி…!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி- 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.!
பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தனர் மேலும் முகஹபீசீன், ஹைதர் அலி, ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
மேலும் இந்நிலையில் அதற்கு பிறகு பாகிஸ்தான் பந்து வீசிய தொடங்கியது, மேலும் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.