இன்றைய போட்டியில் பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் :ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமது (கேப்டன் ,விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், சதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள் :தமீம் இக்பால், ச m மியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர் ), மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன் ), முஸ்தாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…