ஜூன் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஜூன் 16_ஆம் தேதி மோதுகின்றன. உலகளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வகையில் இந்த போட்டிக்கும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கின்றது.
இந்நிலையில் , பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிகள் குறித்து பேசுகையில் , பாகிஸ்தான் அணி கட்டாயம் இந்திய அணியை தோற்கடிக்கும் . இந்தியாவுடன் முதல் வெற்றியை உலக கோப்பை தொடரில் பதிவு செய்ய தற்போதைய அணி மிகவும் திறமையாக உள்ளது. இதற்கும் முன்பு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்ததால் நான் இதைச் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…