AusvsPakSemi-Final 2 : 179 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி!

Published by
பால முருகன்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டி பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து முதலில் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாமில் ஹுசைன் 17, ஷாஜாய்ப் கான் 4 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள்.

Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..!

அதன்பின் களத்திற்கு வந்த அசான் அவாய்ஸ் களத்தில் நின்று அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள்.  சாத் பெய்க் 3, அகமது ஹசன் 4, ஹரூன் அர்ஷத் 8, ஆகியோர் ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள். பின் களமிறங்கிய அராபத் மின்ஹாஸ் நிதானமாக களத்தில் நின்று அணிக்கு தேவையான ரன்களை குவிக்க தொடங்கினார்.

61 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அராபத் மின்ஹாஸ் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி திணறியது. இறுதியாக 48.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அடுத்ததாக 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது.

அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அசான் அவாய்ஸ் 52 ரன்களும், அராபத் மின்ஹாஸ் 52 ரன்கள் எடுத்துள்ளனர். அதைப்போல, ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்களையும், டாம் காம்ப்பெல், ராஃப் மேக்மில்லன், காலம் விட்லர், மஹ்லி பியர்ட்மேன் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago