நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் தோல்வியடைந்து உலகக் கோப்பைதொடரை விட்டு வெளியேறியது.இதனால் பாகிஸ்தான் அணியின் மீதும் கேப்டன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தனர்.
இந்நிலையில் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் ,பயிற்சியாளர்களையும் நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்து உள்ளது.இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.டி 20 உலகக்கோப்பை முன்பாக பாகிஸ்தான் அணி இலங்கை ,இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இப்படி மேம்படுத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
மேலும் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் , பயிற்சியாளர்களையும் நியமிக்க முடிவு செய்து உள்ளோம்.அதை பற்றி இம்மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…