உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் 4 நாட்களில் துவங்க உள்ள நிலையில் அணிகள் எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இதில் பங்கேற்கும் அணிகளில் பாகிஸ்தான் அணியும் அடங்கும்.அந்த அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை இந்நிலையில் படு விரக்கி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு கண்டிசன் போட்டுள்ளது .
அதில் இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்க வைப்பதால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று வாரியம் கருதுகிறது.
எனவே கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வர தடைவிக்கப்படுகிறது.மேலும் தெரிவித்த வாரியம் உங்களின் கவனம் சிதறாமல் இருக்கவே இப்படி செய்துள்ளோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் ஷாக்கான வீரர்கள் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.அதில் வரும்12 தேதி ஆஸ்திரேலியா அணியுடன் நடக்கும் போட்டி முடிந்த பிறகு அனுமதி வழங்குங்கள் என்று தெரிவித்தனர்.ஆனால் அதற்கு வாரியமோ இந்தியாவுடன் முதலில் மோதுங்கள் அந்த போட்டி முடிந்த பிறகு நாங்கள் அனுமதி தருகிறோம் என்று கூறியுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…