நேற்று மோதிய போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஒவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.
பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஒவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் அடித்தது.14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனுமான சர்ஃபாரஸ் அகமது.
இவர் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் தொடரில் இவர் பிடித்த 100-வது கேட்ச் ஆகும்.மேலும் பாகிஸ்தான் அணி விக்கெட் கீப்பர்கள் அதிக கேட்ச் பிடித்த பட்டியலிலும் சர்ஃபாரஸ் அகமது இடம் பிடித்தார்.இவர் 100 கேட்ச் பிடித்ததால் அப்பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தார்.
Moin Khan (214),
Rashid Latif (182),
Kamran Akmal (156)
Sarfaraz Ahmed(100)
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…