பாகிஸ்தான் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஆகியோர் வருகின்ற 26-ம் தேதி நடைபெறும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித்தது.
கடந்த வாரம் குயின்ஸ்டவுனில் நடந்த பயிற்சி போது இமாம் தனது இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. பின்னர், ஒரு நாள் கழித்து பாபர் தனது வலது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது என்று கூறினார். பாகிஸ்தான் அணியின் மருத்துவ ஊழியர்கள் இவர்களின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதால் இருவரும் இன்னும் வலைகளுக்குத் திரும்பவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் அவர்கள் பங்கேற்பது குறித்த பின்னர் , அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. பாபர் இல்லாத நிலையில், முதல் டெஸ்டில் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என கூறப்படுகிறது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது.
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…