ஆசிய கோப்பையின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது,விராட் கோலி அதிரடியாக விளையாடிய 60 ரன்கள் எடுத்து தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியதை காட்டியது.
இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிசோ(71 ) ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தார்.முஹம்மது நவாஸ்(42) ரன்கள் எடுத்து தோல்வி பெரும் என்ற நினைத்த தருணத்தில் வெற்றி பாதைக்கு திருப்பினார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…