டேய் கருப்பு பயலே… தென்னாப்பிரிக்க வீரரை இனவெறி வசுவு பாடிய பாக். கேப்டன் சர்பராஸ்!
தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தென்னாபிரிக்க வீரர் ஒருவரை டேய் கருப்பு பயலே வேகமாக அவுட் ஆகு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சபராஸ் அகமது பேசியுள்ளார்.
இந்நிலையில் அந்த பேச்சு அருகிலிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அது தற்போது கிரிக்கெட் உலகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும், இவருக்கு சில போட்டிகளில் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.