மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காகத் தனது பெயரை ஏலத்திற்குப் பதிவு செய்துள்ளார். 42 வயதான ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் […]
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங் அணி கையில் 110 கோடி வைத்துள்ள காரணத்தால் பல வீரர்களை ஏலத்தில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் மொத்தமாக ப்ரப்ஷிம்ரான் சிங், ஷஷாங்க் ஆகிய இரண்டு வீரர்களைமட்டும் தான் தக்க வைத்து இருக்கிறார்கள். அணியை மறு சீரமைக்கவேண்டும் என்பதால் மற்ற யாரையும் தக்க வைக்காமல் ஏலத்தில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக […]
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4 போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளனர். இந்த தொடரில் முதல் போட்டியானது இன்று இரவு 8.30 மணிக்கு டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் நடைபெற இருக்கிறது. நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஒரு வெற்றியைப் பெறுமா? இந்த தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சூரியகுமார் தலைமையில் இந்திய […]
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் இப்போதே எழுந்துவிட்டது. இதற்கான மெகா ஏலமானது வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்த விவரத்தைத் தீபாவளி பண்டிகையையொட்டி தெரிவித்திருந்தார்கள். அதில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்க […]
சென்னை : வரும் நவம்பர்-22ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான போட்டிகளாகும். ஏற்கனவே, நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் தோல்வி இந்திய அணியைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அணி அடுத்த வருடம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்றால் […]
பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்காக என்றால் அதிரடி பேட்டிங்..ஆர்சிபிக்கு என்றால் பிஜிலி வெடி பேட்டிங்கா? என்கிற அளவுக்கு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் க்ளென் மேக்ஸ்வெல் மோசமாக பேட்டிங் செய்து வந்தார். 10 போட்டிகளில், அவர் 5.78 என்ற சராசரியிலும் 120.93 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டிலும் வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது எந்த அளவுக்கு மோசமான பேட்டிங் என்பதைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். எனவே, இதனை ஒரு காரணமாக வைத்துத் தான் பெங்களூர் அணி […]
சிட்னி : கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டெவன் ஸ்மித் இருவரும் விளையாடி கொண்டிருக்கும் பந்தை மணல் தாள் வைத்து சேதப்படுத்தியதன் காரணமாக இருவருக்கும் ஒரு வருடம் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் உள்ளூர் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இதனால், ஒரு வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய, உள்ளூர் தொடர், ஐபிஎல் போன்ற தொடர்களில் […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் அடங்குவார்கள். மீண்டும் ஆண்டர்சன் : இதில், ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 42 வயதான இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தங்களது […]
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில், அதற்கான தேதிகளும், அது நடைபெறும் இடத்தையும் பிசிசிஐ விரைவில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் […]
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெறவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் படி அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ள அணிகள் குறித்த விஷயங்கள் தகவல்களாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில், […]
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இதனால், இந்திய அணி கடுமையான ஒட்டு போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து அணியின் வலுவான ஆட்டத்தால் இந்திய அணி அந்த தொடரை 3-0 எனத் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணிக்கு டெஸ்ட் […]
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா…சூர்யகுமார்யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இருப்பினும், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் பெயரை கூறி அந்த வீரர் கேப்டன் பதவிக்கு தகுதியான நபர் எனப் பேசுவது உண்டு. அப்படி தான் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ரோஹித் சர்மாவுக்குப் பின் ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்குத் தகுதியானவர் […]
மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
மும்பை : இந்தியா அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட முடியும். கடந்த நியூஸிலாந்து அணியுடனான தொடரில், தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் நட்சத்திர வீரர்கள் சரியாக விளையாடதது தான். குறிப்பாக விராட் கோலி மற்றும் […]
மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், பயிற்சியாளராகப் பதவியேற்று சிறிது காலமே ஆகிறது. இந்தியா அணியின் தொடர் டெஸ்ட் தோல்வியின் காரணமாக, அடுத்ததாக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில், இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பது குறித்தே அவரது பதவிக்கலாம் தீர்மானிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் குறைந்தது 4 போட்டியிலாவது […]
மும்பை : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், இந்திய அணியைச் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வாஷ்-அவுட் செய்து சாதனைப் படைத்தது நியூஸிலாந்து அணி. இந்த தொடர் தோல்வியின் மூலம் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய […]
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியது. இந்த நிலையில், 3 வது டெஸ்ட் போட்டியானது நேற்று முன்தினம் அதாவது நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் தொடக்கத்தில் நியூசிலாந்தின் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு 235 ரன்கள் சேர்த்தது. அதன்பின், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், ஒவ்வொரு அணியில் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடந்து முடிந்த சீசனில் அணிக்கு முக்கிய வீரராக இருந்த அல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தங்களுடைய அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை 10 அணிகள் வெளியிட்டது. Read More – ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட […]
மும்பை : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது மிக விரைவில் நடைபெற இருக்கிறது. தற்போது, அதற்கான தக்க வைப்பு வீரர்களின் பட்டியல் கடந்த வியாழனன்று வெளியானது. அந்த வரிசையில் பெங்களூரு அணி தங்களுடைய முதல் வீரராக விராட் கோலியை 21 கோடிக்குத் தக்க வைத்துள்ளது. கடந்த 2008 ஆண்டுக்கு முதல் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். மேலும், அவர் ஒரு நட்சத்திர வீரர் என்பதால் ஆர்சிபி அணி அவரை தக்க வைத்துள்ளது. […]