Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்குகியது. டாஸ் இடும் பொழுது பேசிய ருதுராஜ் பேட்டிங் அணியில் மாற்றம் […]
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வேக அந்த வீச்சாளரான மாயங்க் யாதவ் அதிவேக பந்தை வீசுவதில் வல்லவர் ஆவார். அவரது வேகத்திற்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலை குலைந்து போவார்கள். இவர் அறிமுகமான போட்டியிலும் சரி அதற்கு அடுத்த போட்டியிலும் சரி தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை இந்த […]
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 7- வது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக அணியின் கேப்டன் சி தான் சரியில்லை என நெட்டிசன்கள் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் […]
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவான் கான்வே, பாகிஸ்தான் உடனான தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் மே மாதத்தின் தொடக்கத்தில் சென்னை அணிக்கு இணைவார் என்று முதலில் தகவல்கள் வந்தது. அதன்பின் கடந்த சில நாட்களுக்கு […]
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் பல பல சாதனைகளை ஒரு தனி பேட்ஸ்மேனாக, ஒரு தனி பவுலராக, ஒரு அணியாக ஒரு கேப்டனாக என தற்போது வரை இந்த ஐபிஎல்லில் சாதனை என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் புதிய சாதனை ஒன்றை ராஜஸ்தானை அணியின் […]
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் […]
ஐபிஎல் 2024 : இன்றைய நாளின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இரண்டு போட்டிகளுக்கு பிறகு சென்னை அணி மீண்டும் தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. மேலும், இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியை லக்னோவில் விளையாடியது. அந்த போட்டியில் லக்னோ […]
ஐபிஎல் 2024 : நடைபெற்ற ராஜஸ்தான்-மும்பை போட்டியில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் 38-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது எதிர்பாராத விதமாக ராஜஸ்தான் அணியின் அபாரமான பந்து வீச்சில் மும்பை அணியின் தொடக்க […]
Virat Kohli : விராட் கோலிக்கு அவுட் கொடுத்த முடிவு கொஞ்சம் கூட நியாயமானது இல்லை என ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்ததாக 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
Dinesh Karthik : ஆர்சிபி அணியில் இடம்பெற்று விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் செய்த சிறிய தவறால் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ரங்களை சேர்த்து வருகிறார். கடந்த ஒரு சில போட்டிகளில் ஆர்.சி.பி அணி தோல்விகளை குவித்தாலும். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் […]
Virat Kohli : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பார் என கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இந்திய அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கேப்டனாக ரோஹித் சர்மா டி20 இந்திய கிரிக்கெட் […]
Shewag : நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தற்போதய கேப்டனான சாம் கர்ரனை அணியில் வைக்க மாட்டேன் என சேவாக் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன் பஞ்சாப் அணியை வழி நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் […]
Siraj : பெங்களூரு அணியின் முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் பின்பற்ற படும் ‘இம்பாக்ட்’ விதியை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தும் விதியான இம்பாக்ட் ப்ளேயர் விதி பல சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விதியை நீக்க வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், விளையாடி கொண்டிருக்கும் தற்போதைய கிரிக்கெட் பிரபலங்களும் பல இடங்களில் பேசும் பொழுது இதை குறிப்பிட்டு கூறி இருக்கின்றனர். அதிலும் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் மோத உள்ளது. ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் 38-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மன்சிங் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் ராஜஸ்தான் அணி, மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணி […]
ஐபிஎல் 2024 : நடைபெற்ற இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின்37-வது போட்டியாக இன்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் தொடக்க வீரர்களாக […]
ஐபிஎல் 2024 : கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தப்போட்டியில் 1 ரன்கள் வித்யாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை பெற்றது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று மதிய போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் அதிரடி காட்ட தொடங்கினர். அதிலும் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 37-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் உள்ள பிசிஏ மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் விளையாடிய போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றியை பெற்றது. நேருக்கு நேர் இந்த இரு அணிகளும் […]
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் மதிய போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. […]
IPL2024 : சன்ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணி ரன்கள் 67 வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, விண்ணை முட்டும் அளவுக்கு ரன்களை குவித்து வரும் ஹைதராபாத் அணி முதலில் பேட் […]
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் தோனி இந்த சீசன் ஐபிஎல் போட்டிக்களில் கடைசி ஓவர்களில் களமிறங்கி சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறார். கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கூட 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரி என 9 பந்துகள் விளையாடி 28 ரன்கள் அடித்து இருந்தார். 42 வயதில் […]