அடுத்த மாதம் 7ம் தேதி ஐபிஎல் 11வது சீசன் தொடங்குகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை களம் காண்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொள்கின்றன. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் […]
நாக்பூர் ஜோதிடர் ‘சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி, 100 சதங்களுக்கும் மேல் அடிப்பார். ‘டுவென்டி-20′, ஒருநாள் உலக கோப்பை வெல்வார்,’ என, கணித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித அணிக்கு கேப்டன் கோஹ்லி, 29. சர்வதேச அரங்கில் ரன் மழை பொழிகிறார். இவர் குறித்து நாக்பூர் ஜோதிடர் நரேந்திர பன்டே கூறியது, கோஹ்லியின் கிரக நிலைகள் மிகவும் வலிமையாக உள்ளன. இதனால் தான் உள்ளூரில் மட்டுமன்றி, அன்னிய மண்ணிலும் சாதிக்கிறார். வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் கோஹ்லி ரன்கள் குவிப்பார். எனது அனைத்து […]
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் நாளைய ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. வலுவான பந்துவீச்சை கொண்டுள்ள இந்திய அணியை வெற்றிக்கொள்ள வங்கதேச அணி வியூகம் வகுத்து வருகிறது. நாளைய போட்டியில் இந்திய அணியில் எவ்வித மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜகான் சுமத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹேந்திர சிங் டோனி இந்த நிலையில் ஷமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் . “ஷமியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் மிகவும் நல்லவர். அவரால் நாட்டிற்கும் மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது” என்று டோனி கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான 20 ஒவர் போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 […]
முன்னாள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2018 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். இவர் உடற்பயிற்சி கூடத்தில் சின்-அப் பாரில் பயிற்சி செய்து கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக அவர் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 16 தையல் போடப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயம் […]
ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடல் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க இருக்கும் நிலையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்தமுறை ஐ.பி.எல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் இந்தியாவுடன் சேர்ந்து பிசிசிஐ இந்த பாடலை உருவாக்கியுள்ளது. உலக அளவில் நடைபெறும் மிகப்பெரிய க்ளப் கிரிக்கெட் தொடர் இது என்பதை மையமாக கொண்டு இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய 5 மொழிகளில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பாடகர் சித்தார்த் பஸ்ரூர் 5 மொழிகளில் ராஜீவ் பி பல்லா இசையமைக்க, […]
ஆஸ்திரேலியாவின் வாயை போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் அடைக்கும் வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் காகிசோ ரபாடா என்றால் மிகையாகாது. . கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது. 28 டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி […]
லோகேஷ் ராகுல் டி20 போட்டிகளின்போது ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற ‘பெருமை’யைப் பெற்றுள்ளார். நேற்றைய ஆட்டத்தில், இலங்கையின் ஜீவன் மெண்டிஸ் பந்த அடித்தபோது, ராகுலின் கால் ஸ்டெம்ப்பில் பட அவர் அவுட்டானார். இப்படியொரு முதல் இந்தியர் ‘பெருமை’யை டெஸ்ட் போட்டியில் லாலா அமர்நாத்தும் (1949), ஒருநாள் போட்டியில் நயன் மோங்கியாவும் (1995) பெற்றுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை திருப்பி அடித்திருக்கிறது.டி வில்லியர்ஸ் மூன்று ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார். முதன்முறையாக இந்தத் தொடரில் டி வில்லியர்ஸை ஆஸ்திரேலிய பெளலர்கள் அவுட்டாக்கியிருக்கிறார்கள். தொடர் 1-1 சமநிலை அடைந்திருக்கிறது. கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவை முதன்முறையாகத் தங்கள் மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு கணிந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் களத்துக்கு வெளியிலும் அனல் அடித்தது. டர்பன் டெஸ்ட் போட்டியில் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் செல்லும் வழியில் டி […]
இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கொல்கத்தா போலீசார், கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களைத் தருமாறு கேட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் அவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். […]
மகளிர் கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து மட்டும் அல்லாமல் டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட், தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2017 நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் 181/6 என்று வெற்றி பெற்றது. அதில் 56 […]
இந்தியா – இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின், லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது.ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 153 […]
இந்தியா-இலங்கை இடையிலான நான்காவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவருக்கு 9 விக்கெட் இழப்பு 152 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது.4-வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக தனுஷ்கா குணதிலாகவும், குஷல் மென்டிஷ்ம் களமிங்கினர். 17 ரன்களில் குணதிலகா ஆட்டமிழக்க, குஷல் […]
முத்தரப்பு டி-20 தொடர் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. மேலும், மழையின் காரணமாக போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டதால் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கிறது.தற்போது இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 9விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.அதிகபட்சமாக இலங்கை வீரர் குசால் […]
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸின் சதம், 2வது இன்னிங்ஸ் சிறு அதிரடி மற்றும் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வென்றதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியைப் புகழ்ந்து பேசினார்.அதாவது நடப்பு தொடரில் முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் 71 நாட் அவுட், 2வது இன்னிங்சில் ரன் அவுட். 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 126 நாட் அவுட். 2வது இன்னிங்ஸில்தான் அவர் லயனிடம் ஆட்டமிழந்தார். தென் […]
கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளால் இன்றைய நான்காவது நாளில் வென்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் சக விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை பெற்றது. டேவிட் வோணர் 63, கமரோன் பான்குரோப்ட் 38, டிம் பெய்ன் 36 அதிகபட்சமாக ரன்களை எடுத்தனர்.தென் ஆப்ரிக்கா தரப்பில் பந்துவீச்சில், காகிசோ ரபடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலாவது இன்னிங்ஸில் […]
வாசிம் அக்ரம் கேள்வி, டெஸ்ட் அணியில் நிரந்தரமாக விளையாடாத ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை ஏ கிரேடில் பிசிசிஐ கொண்டுவந்தது தொடர்பாக எழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. எப்போதும் ஏ, பி, சி என மூன்று நிலைகளில் வீரர்கள் தரம்பிரிக்கப்படுவர். ஆனால் இந்தமுறை “ஏ ” என்ற கிரேடு உருவாக்கப்பட்டு, அதில் கோலி, ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 5 வீரர்களும் […]
மேலும் ஒரு சிக்கலில் முகமது ஷமிக்கு. பல்வேறு பெண்களுடன் தொடர்புள்ளது, அவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப் படுத்துகின்றனர் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனைவி ஜஹான் அளிக்க போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள முகமது ஷமி தற்போது மீண்டும் மாட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்கா முடிந்தவுடன் மொகமது ஷமி எங்கு சென்றார் என்பதைக் கண்டறிய விசாரணை செய்து வரும் கொல்கத்தா போலீஸ் குழு தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியுள்ளது. ஷமி மனைவி அளித்த புகாரின்படி தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு […]
நேற்று தனது 22வது டெஸ்ட் சதத்தை போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் எடுத்து 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இவரது இந்த மிகச்சிறந்த டெஸ்ட் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியை உருவாக்கி உள்ளது, ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்ஸில் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் (6/49) சற்றுமுன் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து மொத்தமே 72 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது. இது […]