கிரிக்கெட்

முத்தரப்பு மகளிர் போட்டி!இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

வருகிற 22ம் தேதி மும்பையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு மகளிர் போட்டி  தொடங்குகிறது. ஹர்மன்பிரித் கபூர் தலைமையில் களமிறங்கும் இந்திய மகளிர் அணியில் பந்து வீச்சாளர் ஜூலன் கோசுவாமி இடம்பெற்றுள்ளார். மேலும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

india 1 Min Read
Default Image

இவரு ஒரு சரியான கோமளி! விராத் கோலி மீது பாயும் பிரபல தென் ஆப்ரிக்க வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ் , தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் கோமாளித்தனமாக இருந்ததாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றிய ரபாடா, ஆக்ரோஷமாக கத்தியதோடு, ஸ்மித்தின் தோளில் இடித்தார். ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதால், எஞ்சிய 2 […]

india 4 Min Read
Default Image

ரன்களை களத்தில் குவிக்க போராட வேண்டி இருக்கிறது!

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் ரன்களை குவிக்க போராட வேண்டி இருக்கிறது என  தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரபல வாணொலிக்கு அவர் அளித்த பேட்டியில் ஓரே விதமான பந்து வீச்சில் தொடர்ந்து அவுட் ஆகும் வழக்கம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Australia 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது…!!

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மார்ச் 15 துவங்கி 19 ம் நாள் முடிவுற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. முதலாம் படத்திலிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி. […]

#Cricket 2 Min Read
Default Image

எங்கள் டென்ஷனை குறைக்கும் வீரர்! தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா……

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை,  பாராட்டியுள்ளார். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி, 176 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 89 ரன்களும் சுரேஷ் ரெய்னா 47 […]

india 6 Min Read
Default Image

ஸ்மித்தை வறுத்தெடுத்த தென் ஆப்ரிக்கா நட்சத்திர வீரர்!

தென் ஆப்ரிக்க வீரர் பிலாண்டர், ரபாடாவுடன் மோதுவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் நெருங்கி வந்தார் என,  ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை, அவுட்டாக்கிய ரபாடா அவரது தோள் மீது உரசி ஆர்ப்பரித்தார். இதனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் […]

aus 5 Min Read
Default Image

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் : வங்சதேச அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் – தவான் ஜோடி நிதானமாக விளையாடினர். அவர்களது ஆட்டத்தை பார்க்கும்போது இந்திய அணி 130 -140 ரன்கள் தான் குவிக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ரோகித் […]

india 4 Min Read
Default Image

புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா !பங்களாதேஷ் அணிக்கு எதிராக சாதனை …

ரோகித் ஷர்மா  டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் – தவான் ஜோடி நிதானமாக விளையாடினர். அவர்களது ஆட்டத்தை […]

india 4 Min Read
Default Image

நூலிலையில் சதத்தை தவறவிட்ட ரோகித்சர்மா! 177 ரன்கள் டார்கெட் செய்த இந்திய அணி…..

இந்தியா-வங்கதேசம் அணிகள் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று  மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கவுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இந்திய அணி […]

india 3 Min Read
Default Image

முழங்கால் காயம் காரணமாக நியூசிலாந்து ழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்டனர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்…!!

நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்டனருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவருக்கு பதில் டோட் அஸ்லே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதனால் இவர் ஐபிஎல் போட்டி மற்றும் அவரது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அவர் விலக உள்ளார். நியூசிலாந்து அணி: ஜீத் ராவல், டாம் லதாம், […]

ipl 2018 3 Min Read
Default Image

எப்படி ஐபிஎல் போட்டிகளுக்காக தண்ணீரை வீணாக்கலாம்?பிசிசிஐ, மத்திய அரசுக்கு நோட்டீஸ்…

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எப்படி வீணாக்கலாம் என்று  கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் போட்டி நடக்கும் 9 மாநிலங்களுக்கும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ), மத்திய அரசும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் நகரைச் சேர்ந்த ஹைதர் அலி என்ற இளைஞர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஹைதர் அலி சார்பில் வழக்கறிஞர்கள் பிரஹம் சிங், […]

#Chennai 5 Min Read
Default Image

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டாரா?தொடரும் மர்மமான விசாரணை ….

இந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமி மீது அவரது மனைவி வைத்த புகார் காரணமாக அவர்  சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் கேள்விகுறியாக உள்ளது. ஷமியின் மனைவி புகார் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் ஷமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. ஷமியின் மனைவி, தென் ஆப்ரிக்கா போட்டிக்கு பிறகு ஷமி துபாய்க்கு பாகிஸ்தான் பெண் இருவரை சந்திக்க சென்றதாகவும், அதன் பின்னணியில் சூதாட்டம் […]

india 3 Min Read
Default Image

சிஎஸ்கே-வில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்!2018 ஐபிஎல்லில் இருந்து அனைத்து போட்டிகளிலும் விலகல் …

2018 ஐபிஎல் போட்டியில் இருந்து, நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்டனர் விலகுகிறார். மிட்செல் சான்டனருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, அவர் ஒன்பது மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகியுள்ளார். மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கு அவருக்கு பதில் டோட் அஸ்லே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மேலும், அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் […]

#Chennai 2 Min Read
Default Image

பெரிய தல தோனியின் சாதனையை முறியடித்த நம்ம சின்ன தல ரெய்னா!

நிடாஹஸ் ட்ராஃபிக்கான முத்தரப்பு டி20 போட்டியில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் கடந்த 12ம் தேதி இலங்கையுடன் நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா 15 பந்துகளில் 27 ரன் எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டியில் 1452 ரன் குவித்து, தோனியை முறியடித்தார். இதுவரை தோனி, 1444 டி20 ரன்கள் சேர்த்துள்ளார். சர்வதேச அளவில், விராட் கோலி 1983 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் […]

india 3 Min Read
Default Image

இந்திய நட்சத்திர வீரர்களையும் விட்டுவைக்காத நிதி மோசடி!நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த வீரர்கள் …

பல கோடி ரூபாய் பெங்களூருவைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்று, ராகுல் டிராவிட், சாய்னா நேவால் உள்ளிட்ட பிரபலங்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் டிராவிட் மற்றும் அவரது குடும்பத்தார் 35 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். சாய்னா நேவாலும் ஒன்றரை கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். ஆண்டுக்கு 23 முதல் 35 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக நிதி நிறுவனம் உறுதி அளித்ததால் பலரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்தனர்.   இந்த […]

india 3 Min Read
Default Image

இவங்க 2பேரும் 2 போட்டிகளில் வெற்றி கொடுத்தாலே போதும்!போட்ட பணத்த திருப்பி எடுத்துவிடுவோம்….கணிக்கும் சேவாக்…

 அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக தேர்வாகி இருக்கும் யுவராஜ் சிங், கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் இரு போட்டிகளில் வெற்றிபெற்றுக் கொடுத்தாலே அவர்கள் மீது போடப்பட்ட முதலீட்டை திருப்பி எடுத்துவிடுவோம் என்று  கருத்துத் தெரிவித்துள்ளார். 11-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரு நகரில் நடந்தது. ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் மேட்ச் வின்னராக ஜொலித்த மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில், […]

chris gayle 8 Min Read
Default Image

இந்திய கிரிக்கெட் வீரர்  முகமது ஷமியின் செல்போன்   போலீசார் பறிமுதல்?

கொல்கத்தா  போலீசார்  முகமது ஷமியின் அலைபேசியை பறிமுதல் செய்தனர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரது மனைவி ஹாசின் ஜஹான். தனது கணவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவித்த இவர், கொல்கத்தாபோலீசில் வழக்கு பதிந்துள்ளார். இதுகுறித்து விசாரித்து வரும் கோல்கட்டா போலீசார், முகமது ஷமியின் அலைபேசியை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தவிர, தென் ஆப்ரிக்க தொடர் முடிந்ததும் ஷமி துபாய் சென்றாரா என்பது குறித்து விளக்கம் தருமாறு இந்திய கிரிக்கெட் போர்டிடம், போலீசார் கேட்டுள்ளனர். இதனிடையே, […]

india 4 Min Read
Default Image

ஐபிஎல் போட்டினா இவங்க மட்டும் தான் கெத்தா?நாங்க கெத்து கிடையாதா?சீரும் பிரபலம் …

பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்ற பார்வை டி20 போட்டிகளில் நிலவி  இருக்கிறது. 20 ஓவர் போட்டிகளில் வெறும் 120 பந்துகள் மட்டுமே வீசப்படும் என்பதால், பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவதால், அது பேட்ஸ்மேன்களின் போட்டியாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் சொல்லவே தேவையில்லை. பேட்ஸ்மேன்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடருக்குக்கூட, மிட்செல் ஸ்டார்க்கை தவிர வேறு எந்த பவுலரும் அதிகமான விலைக்கு ஏலம் போகவில்லை. பேட்ஸ்மேன்களுக்குத்தான் கோடி கோடியாக கொட்டி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் […]

india 5 Min Read
Default Image

விராத் கோலி புதிய டாட்டூ?யார் பெயர பச்சை குத்தியிருக்காரு தெரியுமா இந்தப் பாசக்கார கோலி….

வட இந்திய ஊடகங்களில், அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி என்ற செய்தி  பரவியது. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும். விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்குத் […]

india 4 Min Read
Default Image

போட்டிகளில் விளையாட தடையும் இன்று !உலகின் நம்பர் 1 வீரர் அவதாரமும் இன்று….

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக  ஐசிசியின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தனது வேக பந்தால் எதிரணி பேட்ஸ்மென்களை மிரட்டினார் ரபாடா. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

sports 1 Min Read
Default Image