நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றபின்னர் இந்திய அணியினர் கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தை சுற்றி வெற்றி அணிவகுப்பு சென்றனர். அவ்வாறு செல்லும்போது இந்திய அணியின் காப்டன் ரோஹித் சர்மா இந்தியக் கொடிக்கு பதில் இலங்கைக் கொடியேந்தி சென்றார். அதற்குள் காரணம் .இந்த இறுதி போட்டி விளையாட்டின் துவக்க முதலே இலங்கை நாட்டின் ரசிகர்கள் இந்திய அணிக்கு கொடுத்த […]
இந்திய கேப்டன் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கை ஏழாவது வரிசையில் களமிறங்கச் சொன்னதில் அவர் அப்செட் ஆனார் என்று தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, பங்களாதேஷை பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு […]
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 […]
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான் […]
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வங்கதேத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இதனால் கடந்த 6 ஆம் தேதி தொடக்கி தற்போது வரை நடைபெற்றுவந்தது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி இந்தியா- இலங்கை அணிகள் மோதியது.இதில் இந்திய அணியை இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கடந்த 8ஆம் தேதி இரண்டாவது டி-20-யில் இந்திய அணி கொழும்பில் நடைபெற்ற வங்கதேசத்திற்க 18.4 ஓவரில் 4 விக்கெட்டை […]
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான் […]
ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று புனேவில் இரண்டு பிளே-ஆஃப் சுற்றுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதில், ஒரு எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகள் அடங்கும். மே மாதம் 23 மற்றும் 25 தேதிகளில் இப்போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த கமிட்டி கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த ஐபிஎல் தலைவர் ராஜிவ் ஷுக்லா, “கடந்த ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயின்டன் அணி ரன்னர்-அப் என்பதால், புனேவுக்கு முதல் உரிமையை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது” […]
முத்தரப்பு டி20 கிரிக்கெட் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. இந்த தொடரில், இந்திய அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கபட்டு இளம் வீரர்களோடு களம் இறங்கியது. அதற்கேற்றார் போல வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் தங்களுக்கான வாய்ப்பை சிறப்பாகவே பயன்படுத்தி கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா தொடரில் இடம் பிடித்த ரெய்னாவும் பேட்டிங்கில் அணிக்கு […]
வங்கதேசம், முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது . இதையடுத்து நிடாஹஸ் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது அந்த அணி. கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வென்றது. முன்னதாக, டாஸ் வென்ற […]
இந்தியாவில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் கங்குலி அக்டோபர்- நவம்பர் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் என்று தெரிவித்தார். இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் நடக்கும் இடம் இன்னும் முடிவாகவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக […]
மேட்ச் ஃபிக்சிங் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தன்மீது தனது மனைவி கூறியுள்ள புகார் குறித்து பி.சி.சி.ஐ. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜஹான் அளித்த குடும்ப வன்முறை புகார்களின் பேரில் ஷமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷமி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் பெண் ஒருவரிடம் இருந்து பணம் பெற்றதாகவும் ஹாசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக […]
நேற்றைய இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின்போது நடுவரிடமும், இலங்கை கேப்டனுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், நுருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ஐசிசி விதிப்படி, களத்தில் இல்லாத வீரராக இருந்தாலும் ஒழுக்கக் குறைவாக நடந்தால், மைனஸ் புள்ளி அளிக்கும் முறை உள்ளது. அந்தவகையில், நேற்றைய போட்டியின்போது களத்தில் இல்லாமல் இருந்தாலும், முழு போட்டியையும் ஆடாமல் வருமாறு தனது அணி வீரர்களுக்கு அழைப்பு விடுத்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் […]
தொழிற்முறை கிரிக்கெட் போட்டியில் இருந்து முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார். பீட்டர்சன், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். 37 வயதான பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சை காரணமாக 2014ம் ஆண்டே முடிவுக்கு வந்தது. 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன், 23 சதம், 35 அரைசதங்களுடன் 8181 ரன் குவித்துள்ளார். 136 ஒருநாள் போட்டிகளில் 9 சதம், 25 அரைசதத்துடன் […]
இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி முத்தரப்பு டி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 159 […]
முத்தரப்பு நிதாஷா கோப்பை டி20-ல் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் விளையாடி வரும் போட்டியின் முக்கிய ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் இலங்கை அணியை முலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டதை அடுத்து இலங்கை முதலில் களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 160 ரன்கள் […]
காவல் நிலையத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் புகார் அளித்துள்ளார். மேலும் ஷமி மீது மேட்ச்ஃபிக்ஸிங் குற்றச்சாட்டையும் அவர் கூறினார். இதனால் முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்த வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தன் மீதான புகார்களைத் தீர விசாரிக்க வேண்டும் […]
மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்க தவறியதன் காரணமாக 197 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திறன் மற்றும் உடல்தகுதியை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி ,அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகிறது. ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணி வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை, இப்போது இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்காக அணியைத் தயார் செய்யும் விதமாக ஏராளமான தொழில்நுட்பங்களையும், நவீன முறைகளையும் பயன்படுத்தி வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் […]
முத்தரப்பு டி20 போட்டியில் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும் இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரருமான எல். பாலாஜி ‘தோனி போல சிறந்த கேப்டன் இல்லை’ என்று கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ஓர் அணியை வழிநடத்த தோனியை விட சிறந்த வீரர் யாருமில்லை. பல பந்துவீச்சாளர்களை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பந்துவீச்சாளரையும் அவர்களது ஸ்டைலை மாற்றி பந்துவீச அவர் வற்புறுத்துவதில்லை. பந்துவீச்சாளரின் ஸ்டைலுக்கே விட்டுவிடுகிறார். தோனி, களத்தில் சுதந்தரம் கொடுப்பார். எந்த நேரத்தில் யாரை பந்துவீச செய்யலாம் […]