கிரிக்கெட்

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் மிச்சேல் மேக்கிலெனகன்

ஐபில் போட்டியில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் மேக்கிலெனகன் இணைந்துள்ளார்.மும்பை அணியில் முன்னர் இருந்த ஜேசன் பெஹ்ரேன்டொரஃ உடல்நிலை காரணத்தினால் போட்டியில்இருந்து விலகுகிறார். இவருக்கு மாற்றாக மிட்செல்லை அணி தேர்தெடுத்துள்ளது. மேலும், இதை பற்றி பேசிய பிசிசிஐ, உடல்நிலை காரணமாக ஜேசன் ஐபில் போட்டிகளில் இருந்து விலகுகிறார். இதனால் தங்களது மாற்று வீரரை தேர்ந்தெடுக்க அணி முடிவுசெய்தது. மேலும், மிச்சேல்லை ரூ.1 கோடிக்கு எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#mumbai 2 Min Read
Default Image

வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு?இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் ….

கடைசி 3 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு  35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி இரண்டு ஓவர்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின், 18 வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். லெக் பை மூலம் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார். வங்கதேச அணி, இவர் அனுபவ வீரர் என்பதால் அதிகபட்சம் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும்,போட்டியில் வென்று  […]

india 3 Min Read
Default Image

விராத் கோலி &தீபிகா படுகோனே இருவருக்கும் ஜோடியாக அடித்த ஜாக்பாட்!

விளம்பரங்களில் முன்னணி நபராக  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராத்  கோலி திகழ்ந்து வருகிறார். விளம்பரத்தில் இந்தியாவில் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்றும் பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு புதிய கௌரவம் கிடைத்துள்ளது. இவருக்கு ரசிகர்களின் ஆதரவு கொஞ்சமும் குறைந்தது அல்ல,மேலும் சமூக இணைய தளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘அதிகமாக செயல்பாட்டில் உள்ள கணக்கு என இன்ஸ்ராகிராம் நிறுவனம் விராட்கோலிக்கு இந்த விருதை அறிவித்துள்ளது. […]

india 3 Min Read
Default Image

ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் போலி தலைக்கவசம்!நிதின் கட்கரிக்கு, சச்சின் டெண்டுல்கர் கடிதம்….

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, சச்சின் டெண்டுல்கர், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் விற்கப்படும் போலி தலைக் கவசங்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்குமாறு, வலியுறுத்தி உள்ளார். கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் உள்ளார். இவர், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதி உள்ள கடிதத்தில், இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உயர் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறைந்த தரத்தில் தலைக் கவசங்களை தயாரித்து, அவற்றை […]

#ADMK 2 Min Read
Default Image

ஃபினிஷிங்கில் எனக்கு குருநாதர் அவர் தான் : தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்7

இலங்கை , வங்கதேசம், இந்தியா என மூன்று நாடுகளுக்கிடையில் நடைபெற்ற முத்தரப்பு T20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவுடன் இறுதிபோட்டியில் மோதியது வங்கதேச அணி. இதில் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி இலக்கை துரத்த மிகவும் கஷ்டப்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் எடுக்கவேண்டும் இதில் 19வது ஓவரில் 22 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் விஜய் சங்கர் அவுட் ஆக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அதனை நிதானமாக சந்தித்து […]

#Cricket 3 Min Read
Default Image

இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும்!

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். நிதாஹஸ் கோப்பை இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக், கடைசி 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசிய அவர், கடைசி நேரத்தில் களமிறங்கிய போது சிக்சர்கள் அடிக்கும் எண்ணம் மனதில் தோன்றவில்லை என்றும், கடைசி பந்தை அடித்த போது அது சிக்சராக மாறுமா? என்பதில் சிறிது சந்தேகம் இருந்ததாகவும் தெரிவித்தார். ஏழாவது நபராக கேப்டன் […]

#ADMK 3 Min Read
Default Image

எல்லா பந்துகளிலும் 4 ரன்கள் அடிக்கணும் ?அதுதான் என்னுடைய ஆசை ?

தினேஷ் கார்த்திக் வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்கவே நினைத்ததாக  தெரிவித்துள்ளார். நிதாஹஸ் கோப்பை இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக், கடைசி 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசிய அவர், கடைசி நேரத்தில் களமிறங்கிய போது சிக்சர்கள் அடிக்கும் எண்ணம் மனதில் தோன்றவில்லை என்றும், கடைசி பந்தை அடித்த போது அது சிக்சராக மாறுமா? என்பதில் சிறிது சந்தேகம் இருந்ததாகவும் தெரிவித்தார். ஏழாவது நபராக […]

india 2 Min Read
Default Image

அருமையான காட்சியை தவற விட்ட ரோகித் சர்மா? கலக்கத்தில் சர்மா…

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிஹாதா கோப்பையின் இறுதியாட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த தினேஷ் கார்த்திக்கின் அந்த அற்புதமான ஷாட்டை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார் இதுகுறித்து ரோஹித் சர்மா கூறுகையில், ‘ ”நான் தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி சிக்சரை நான் பார்க்கவில்லை. நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன். அதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து பேடு கட்டுவதற்காக […]

india 2 Min Read
Default Image

இந்திய அணியை மட்டுமல்லாமது, விஜய் சங்கரின் கிரக்கெட் வாழ்க்கையையும் காப்பாற்றியது தினேஷ் கார்த்திக்!

ட்விட்டரில்  வங்கதேசத்துக்கு எதிரான நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விஜய் சங்கர் விளையாடிய விதத்தை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் கொழும்பு நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. ரசிகர்களை உச்சகட்ட பரபரப்புக்கு இந்தஆட்டம் கொண்டு சென்றது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இருவரும் […]

dk 8 Min Read
Default Image

இந்த சம்பவம் மிகச் சிறப்பானது பாய்ஸ்!விராத் கோலி புகழாரம் …

இந்தியாவும் வங்கதேசமும் இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில்  மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களின் முடிவில் 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி அரைசதம் கடந்தார். இதற்கிடையே தவான், ரெய்னா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ராகுலும் 24 ரன்களில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ரோஹித், 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். […]

india 5 Min Read
Default Image

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

இந்தியாவின் யுசுவேந்திர சாஹல், 2-ஆவது இடத்துக்கும், வாஷிங்டன் சுந்தர் 31-ஆவது இடத்துக்கும் ஐசிசி தரவரிசையில் டி20 பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் முன்னேறியுள்ளனர்.பேட்ஸ்மேன்கள் வரிசையில், இந்தியாவை சாம்பியனாக்கிய தினேஷ் கார்த்திக் 126-ஆவது இடத்திலிருந்து 95-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும், முதல் முறையாக 246 புள்ளிகளை பெற்றார். நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா சாம்பியன் ஆனது. இந்நிலையில், அத்தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில், திங்கள்கிழமை வெளியான ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி, […]

india 5 Min Read
Default Image

ராகுல் டிராவிட்டை கடுப்பேத்திய இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ,பெங்களூரைச் சேர்ந்த விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிதி நிறுவனம் தம்மிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். பெங்களூரில் இயங்கிவந்த விக்ரம் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிதி நிறுவனம், 800 முதலீட்டாளர்களிடம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தது, கடந்த 3ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிறுவனத்தில், ராகுல் டிராவிட், சாய்னா நோவால் ஆகியோரும் கோடிக்கணக்கான ரூபாயை இழந்தது தெரியவந்தது. இந்நிலையில், போலீசில் புகார் […]

#ADMK 3 Min Read
Default Image

பாம்பு டான்ஸ் ஆடி வங்கதேச அணியை கலாய்த்த நடிகை!

நடிகை கஸ்தூரி வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில்  பாம்பு டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை-இந்திய […]

cinema 3 Min Read
Default Image

நாங்கள் வெளிநாட்டு ரசிகர்களின் ஆதரவை  எதிர்பார்ப்பதில்லை!ஷாகிப் பதிலடி …

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான  முத்தரப்பு டி20 தொடரில் இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசமைதானத்தில் கடந்த ஞாயிறு  இரவு நடந்தது. வங்க தேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக், களத்தில் இறங்கும்போது, 2 ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. பவுன்டரி, சிக்ஸ்சர் என அடித்த தினேஷ், 19-வது ஓவரில் 6 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ரூபல் ஹுசைனை தெறிக்க விட்டார். 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என்றபோது, […]

india 3 Min Read
Default Image

ஐபில் போட்டிகள்: இந்தோரில் ஆடவுள்ள கிங்ஸ் XI பஞ்சாப் அணி…!!

ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபில் போட்டிகளில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது கடைசி போட்டிகளை இந்தோரில் ஆடவுள்ளது. இதன் படி, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 15, 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடவிருக்கும் போட்டிகள் மொஹாலியில்நடைபெறும் என்றும் மே 4, 6, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகள் இந்தோரில் நடைபெறும் என்று ஐபில் தலைமை நிறுவனர் தெரிவித்துள்ளார். மே 21-23 வரை சண்டிகர் விமான […]

Chandigarh Airport 2 Min Read
Default Image

ஐசிசி பெண்களுக்கான ஒரு நாள் போட்டி -ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது

இந்தியா 235(மந்தனா 52, கார்ட்னர் 3-39) ஆஸ்திரேலியா 332-7(அலிசா ஹீலி 133) ஐசிசி பெண்களுக்கான வது ஒரு நாள் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா எதிரே நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்தது. இதில் ஆடிய அலிசா ஹீலி 133 ரன்கள் அடித்தார். அஷ்லே விக்கெட்கள் எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணியை சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தனா 52 ரன்களும் ஜெமிமா 42 ரன்களும் அடித்தார். இறுதியில், […]

Australia 2 Min Read
Default Image

பிரமாண்ட இயக்குனரால் வாழ்த்து பெற்ற பிரமாண்ட தினேஷ் கார்த்திக்!

இயக்குநர் ஷங்கர் டுவிட்டரில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அசத்திய தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை பாராட்டி  பதிவிட்டுள்ளார். இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான  முத்தரப்பு டி20 தொடரில் இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசமைதானத்தில் நேற்று இரவு நடந்தது. வங்க தேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக், களத்தில் இறங்கும்போது, 2 ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. பவுன்டரி, சிக்ஸ்சர் என அடித்த தினேஷ், 19-வது ஓவரில் 6 பந்துகளில் […]

india 4 Min Read
Default Image

பாகிஸ்தான் மாடல் அழகி முதன்முறையாக ஓபன் டாக்!முகமது சமியுடன் இன்ஸ்டாகிராமில் கிசு கிசு பேச்சு ….

ஊடகத்தின் முன் முகமது சமி மீது அவரது மனைவி சூதாட்டப் புகாரை கூறிய நிலையில், புகாரில் தொடர்புடைய பாகிஸ்தான் பெண் முதன்முறையாக  விளக்கம் அளித்துள்ளார். அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது சமி பணம் பெற்றதாகவும், சூதாட்டத்திற்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கூறி இருந்தார். இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி அலிஸ்பா ஊடகம் முன் விளக்கம் அளித்துள்ளார். முகமது சமியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் தாமும் ஒருவர் என்றும், இன்ஸ்டாகிராம் வாயிலாக இருவரும் […]

india 2 Min Read
Default Image

தோனியிடம் இருந்து நான் இது தான் கற்று கொண்டேன் !தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ….

இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நிதஹாஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில்  வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் […]

india 4 Min Read
Default Image

இந்திய அணியின் ஹீரோ தினேஷ் கார்த்திக் கணிப்புப்படி நடந்த போட்டி!பாம்பின் பல்லை பிடுங்கியதன் பின்னணி …….

கொழும்புவில் நேற்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டி,  நடைபெற்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து திரில்லர் வெற்றியை தேடி தந்தார் தினேஷ் கார்த்திக். தோல்வியின் விளிம்பிலிருந்து இந்தியாவை தினேஷ் கார்த்திக் காப்பார் என்று யாரும் நினைத்தார்களோ? இல்லையோ.. ஆனால் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக நினைத்தார் என்றே கூற வேண்டும். எப்படி என்று கேட்கிறீர்களா? போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர […]

DINESH KARTHICK 4 Min Read
Default Image