கிரிக்கெட்

IPL 2018:சிஎஸ்கே குறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிளெமிங் …!இன்னும் ஒபனர்ஸ் கூட முடிவு செய்யல?அதிர்ச்சியில் விசில் ரசிகர்கள்…!

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.   இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். தொடக்க ஜோடியை […]

#Chennai 3 Min Read
Default Image

2018 IPL:ஐபிஎல்லில் இரண்டு தலைகளையும் முதலில் காலி செய்ய வேண்டும் …!அது தான் இந்த இளம்புயலின் ஆசை,கனவு, லட்சியம் ……..!

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் மூலம் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்றி காத்திருப்பதாக இந்திய அணியின் இளம் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் […]

#Chennai 4 Min Read
Default Image

புதிய வரலாறு படைத்த தல தோனியின் …!தொடரும் சாதனைகள் …!

மகேந்திர சிங் தோனி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் என அனைவராலும் வர்ணிக்கபடுபவர் ஆவார்.இவரது தலைமையில்  இந்தியா கிரிக்கெட் அணி  பல கோப்பைகளை வென்றுள்ளது.அதில் குறிப்பிடதக்கது 2011 உலகக்கோப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் அவரின் சிறந்த ஆட்டங்களில் ஒன்று 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது தான்.அதில் கடைசியாக அவர் அடித்த வின்னிங் ஷர்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாத ஓன்று .இப்பொது அந்த பேட் ஏலத்திற்கு வந்துள்ளது.அது உலகிலேயே அதிக […]

#Cricket 5 Min Read
Default Image

வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி …!தொடரும் சோதனை …!

வெஸ்ட் இண்டீஸ் அணி  பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் நேற்று பரிதாபமாக தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பாதுகாப்புப் பிரச்னையை காரணம் காட்டி முன்னணி வீரர்கள் வெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்ட வீரர்கள் ஜேசன் முகமது தலைமையில் அங்கு சென்றுள்ளனர். கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, 13.4 ஓவர்களில் 60 ரன்களுக்குள் […]

#Cricket 4 Min Read
Default Image

இதே நாளில் உலகக்கோப்பை இதே நாளில் பத்மபூஷண் விருது…!தோனி ரசிகர்கள் உற்சாகம்…!

இந்திய  கிரிக்கெட் வீரர் தோனிக்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழாவில்  பத்ம பூஷன் விருது வழங்கபட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய விருதான […]

#Chennai 4 Min Read
Default Image

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் , கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கிரிக்கெட் வீரர் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை  இன்று (ஏப்ரல் 2)வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 43 பேருக்கு முதல் கட்டமாக கடந்த மார்ச் 20ம் தேதி பத்ம விருதுகளை வழங்கினார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் டோனி, பில்லியார்ட்ஸ் விளையாட்டில் […]

#Cricket 3 Min Read
Default Image

ஒருவழியாக டெல்லி அணியுடன் இணைந்த முகம்மது சமி…!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இறுதியாக டெல்லி அணியின் ஐபிஎல் பயிற்சியில் பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், விபத்து ஏற்பட்டு ஷமி […]

#Cricket 4 Min Read
Default Image

நானும் கிரிக்கெட்டர் தான் சின்ன தல..!ஜிம்மில் சின்ன தல -யிடம் ஒரு சின்ன அறிமுகம் …!

சாந்தனு பாக்யராஜ், கிரிக்கெட் வீரனாக சுரேஷ் ரெய்னாவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்’ என  தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் ஜிம்மில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். “வழக்கமாக கிரவுன் பிளாஸா எதிரில் இருக்கும் ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்வேன். இன்று காலை ஜிம்மிற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக விளையாடும் சுரேஷ் ரெய்னாவும் அந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். நான் நடிகன் என்றாலும், […]

#Chennai 3 Min Read
Default Image

நினைவிருக்கிறதா தெ.ஆ. அதிரடி வீரர் ஹெய்ன்ரிச் கிளாசனை?ஸ்மித் இடத்தை பிடிக்கும் கிளாசன்…!

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிச் கிளாசன் இடம்பெறுகிறார். இந்த கிளாசனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள், தென் ஆப்பிரிக்காவில் இந்தியா சமீபத்தில் வென்று வரலாறு படைத்த ஒருநாள் தொடரில் பிங்க் நிற உடையில் ல் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 27 பந்துகளில் 43 ரன்கள் […]

india 4 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவை வதம் செய்த தெ.ஆ..!டிக்ளேரை தாமதப்படுத்தியதால் கடுப்பான ஆஸ் …!இமாலய இலக்கு நிர்ணயம் …!

தென் ஆப்பிரிக்க அணி  ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று தன் 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் உடைந்து நொறுங்கிப்போயுள்ள ஆஸ்திரேலியாவை மேலும் களத்தில் வாட்டி எடுத்து விட்டது தென் ஆப்பிரிக்கா, டுபிளெசிஸ் 178 பந்துகளில் 18 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 120 ரன்களையும் ஆஸ்திரேலியாவை வதைக்கும் […]

#Cricket 7 Min Read
Default Image

மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷன் விருது …!இராணுவ உடையில் கம்பீரமாக வந்த தோனி…!

  இந்திய  கிரிக்கெட் வீரர் தோனிக்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழாவில்  பத்ம பூஷன் விருது வழங்கபட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய […]

#Cricket 4 Min Read
Default Image

அதிரடி வீரர்கள் மெக்கல்லம், டிவில்லியர்ஸ், டி காக்குடன் ஐபிஎல் கோப்பையை வெல்வாரா விராட்?ஆர்சிபி ஓர் அலசல்…!

இந்திய கேப்டன் விராட் கோலிராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 11வது ஐபிஎல் தொடரில் களம் காண்கிறார் . ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணியில் நீண்ட காலம் விளையாடும் ஒரே வீரரும் விராட் கோலி ஆவார். 2008-ம் ஆண்டு யு-19 உலகக்கோப்பை வெற்றிப் பின்னணியில் இளம் வீரராக அணிக்குள் நுழைந்தார் விராட். இப்போது அபரிமிதமாக வளர்ந்து உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவராகவும் அதிக வெற்றிகளை குவிக்கும் இந்திய கேப்டனாகவும் வளர்ச்சி கண்டுள்ளார். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் […]

8 Min Read
Default Image

இதேநாளில் அன்று உலகக்கோப்பை நம் கையில் …!தல அடிச்ச அந்த லாஸ்ட் பால் ஹெலிகாப்ட்டர் ஷாட்!28 ஆண்டுகால கனவை நனவாக்கியது தோனி தலைமை ..!

கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983 உலகக்கோப்பையை வென்ற  அப்போது ‘கபில்ஸ் டெவில்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டது. 1983-க்குப் பிறகு 2003 உலகக்கோப்பையில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், கங்குலி, சேவாக் ஆகியோரது திகைப்பூட்டும் பேட்டிங்கினாலும் (குறிப்பாக சச்சின்), ஜாகீர் கான், ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ராவின் அதியற்புத பந்து வீச்சினாலும் இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இடையில் 2007 உலகக்கோப்பை படுதோல்வி ஒரு விழிப்புணர்வை தோற்றுவித்தது. மீண்டும் உலகக்கோப்பையை […]

#Cricket 8 Min Read
Default Image

விடிய விடிய டிக்கெட் வாங்க காத்திருந்த ரசிகர்கள் …!டிக்கெட் விலையை கண்டு அதிர்ச்சி?கவுன்டரில் விழி பிதுங்கிய ரசிகர்கள்…!

சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி, விளையாடவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் எளிதில் விற்றுவிடும் என்று தெரிகிறது. எனினும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நகரங்களை விடவும் சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். சென்னை […]

#Chennai 6 Min Read
Default Image

2018 IPL:ஐபிஎல்லில் விராத் கோலி காதலிக்கு பிடித்த அணி எது?அது எப்படி இந்த அணி தான் பிடிக்கும் ..!

ஐபிஎல்லில் பிடித்த அணி இங்கிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வ்யாட் எது என தற்போது  தெரிவித்துள்ளார். அவர் தற்போது இங்கிலாந்து மகளிர் அணியுடன் இந்தியாவில் இருக்கிறார். முத்தரப்பு தொடரில் விளையாட வந்த இங்கிலாந்து அணி, முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 209 ரன் சேர்த்தது. பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 57 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்த தொடரில் டேனியல் வ்யாட் […]

#Cricket 5 Min Read
Default Image

2018 IPL:சிஎஸ்கே போட்டியை பார்க்க காலை முதலே குவிந்த ரசிகர்கள்…!டிக்கெட்டுகளை வாங்க அலைமோதும் கூட்டம்…..

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை  தொடங்கி நடைபெற்று வருகிறது. பதினோறாவது ஐபிஎல் தொடர் வருகிற 7 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை வரும் 10 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் ஐ.பி.எல்.ல்லில் களம் காண்பதால், […]

#Chennai 3 Min Read
Default Image

மேற்கிந்திய தீவுகள் அணியை 60-ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான் …!படுதோல்வி அடைந்த மே.கி.தீவுகள் அணி …!

பாகிஸ்தான் அணி  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில்  அபார வெற்றி பெற்றுள்ளது. கராச்சியில் நேற்று நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ஒருவர் கூட அரை சதமெடுக்கவில்லையென்றாலும் ஃபகார் ஜமான் 39, ஹுசைன் தலத் 41, சர்ஃபராஸ் அகமது 38, சோயிப் மாலிக் 37 […]

#Cricket 2 Min Read
Default Image

2018 IPL: தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை…!ரசிகர்கள் உற்சாகம் ….

இன்று (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் […]

#Chennai 5 Min Read
Default Image

டேவிட் வார்னர் இந்த நிலைக்கு ஆளாக காரணம் அவரது மனைவியின் முன்னால் காதலர் விவகாரம்…!வார்னர் மனைவி பகீர் தகவல் …!

டேவிட் வார்னர் விவகாரம் ,என்னுடைய முன்னாள் காதலரின் முகம் வரையப்பட்ட முகமூடியை மாட்டிக்கொண்டு ரசிகர்கள் என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர் இதனால் தான் பிரச்சினை  என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். வார்னர் மனைவியின் முன்னால் காதலர் சன்னி வில்லியம்ஸ் : கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் […]

#Cricket 11 Min Read
Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இன்று முதல் விசில் அடிக்க கவுன்டர்கள் தொடக்கம் .!

இன்று  (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் […]

#Chennai 5 Min Read
Default Image