கிரிக்கெட்

IPL 2018: ராஜஸ்தான் அணி திணறல் …!ரஹானே,ஸ்டோக்ஸ் சரியாக விளையாடாமல் நடையைகட்டினர் …!

11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி  14 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக சம்சன் 48  ரன்கள் அடித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் […]

#Chennai 3 Min Read
Default Image

சென்னையில் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து ஐ.பி.எல்லை நடத்தக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் தங்கள் உரிமை பறிபோன கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

IPL 2018: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் …!வெற்றி யாருக்கு ?

11 வது ஐ.பி.எல்  சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்   சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,ஸ்டான்லகே,சித்தார்த் கவுல்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். A Rahane, D Short, S Samson, B Stokes, R Tripathi, J Buttler, […]

#BJP 2 Min Read
Default Image

IPL 2018:தோனியுடன் இணைந்து கலக்கல் குத்தாட்டம் ஆடிய தீபிகா படுகோனே …!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் ஆடிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐ.பி.எல் போட்டிகளுக்காக எடுக்கப்பட்ட விளம்பர ஆடல், பாடல் காட்சியில் கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டயா, ரவீந்தர ஜடேஜா, பிரவோ ஆகியோர் பங்கேற்று உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து ஆடிய காட்சிகள் இப்போது இணையத்தில் வலம் […]

#Congress 2 Min Read
Default Image

IPL 2018: அரசியல் தலைவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு…!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீர்ர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு  அரசியல் தலைவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் காவிரிப் போராட்டத்தை திசை திருப்புகின்றன எனவே போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று போராட்டாக்காரர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி …!மும்பையுடனான போட்டியில் வெற்றி பெற காரணமான வீரர் விலகல் …!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி “த்ரில்’ வெற்றி கண்டது. ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை, டுவைன் பிராவோவின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை நோக்கி முன்னேறியது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018: கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட நாங்கள் தயார் ..!ஆனா அவங்க ஒகே சொல்லணும் …!

கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ முடிவு செய்வார் என சிஎஸ்கேவின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். இதற்கு முன் சிம்பு , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:எச்சரிக்கை …!சென்னை -கொல்கத்தா போட்டியை பார்க்க செல்வோர்கள் இதையெல்லாம் கொண்டு செல்ல வேண்டாம் …!

ஐ.பி.எல் போட்டி சென்னையில் நாளை திட்டமிட்டபடி  நடைபெற உள்ள நிலையில், கறுப்பு சட்டை அணிந்து வந்தால் மைதானத்துக்குள் நுழைய அனுமதியில்லையாம். மேலும் ரகசிய கேமராக்கள் அசம்பாவிதங்களை தவிர்க்க  வைக்கப்பட்டுள்ளதாம். ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் ராஜிவ் சுக்லா ,சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என  தெரிவித்துவிட்டார். காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்தத் தவறியது. […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018: உலகம் முழுவதும் ஐபிஎல் என்று தேடினாலும் சரி, இந்தியாவில் தேடினாலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி எல்லா இடங்களிலும் யெல்லோ ஜெர்ஸிதான் மாஸ்…!

11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பிராவோ அதிரடியால் வெற்றி பெற்றது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட சில வீரர்களைத் தவிர பெரும்பலானோர் புதிய வீரர்களாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை  சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:நரேனிடம் கேப்டன்ஷிப்பை பறிக்கொடுத்தாறா விராத் கோலி?தவறு செய்த கோலியால் எழும் குற்றச்சாட்டுகள் …!

விராட் கோலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேனுக்கு எதிராக சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் திறன்மிக்க வகையில் பயன்படுத்தாமல் தவறு செய்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன். இடது கை ஆட்டக்காரரான சுனில் […]

#Cricket 9 Min Read
Default Image

IPL2018 :ஐ.பி.எல். போட்டிகள் குறித்து ரசிகர்கள் முடிவு செய்யட்டும் ?- அமைச்சர் ஜெயக்குமார்

இன்று அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ஐ.பி.எல். போட்டிக்கான எதிர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்துவதா, வேண்டாமா? என்பதை கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். ‘ஐ.பி.எல். போட்டிகளை நடத்தாமல் இருந்தால் நல்லது. போட்டி நடந்தால் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். போட்டிகளை புறக்கணிப்பது குறித்து ரசிகர்கள் முடிவு செய்யட்டும். போட்டியை நிறுத்த யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018:இவரு அதிரடியால தான் நாங்க தோல்வி அடைஞ்சோம் …!புலம்பும் ஆர்சிபி வீரர் மன்தீப் சிங்க் …!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மன்தீப் சிங் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேனின் அதிரவைக்கும் அதிரடி ஆட்டமே போட்டியின் திருப்பு முனையாக அமைந்துவிட்டது என்று  தெரிவித்தார்.   கொல்கத்தாவில் நேற்றுஇரவு நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேனின் ஆட்டமே அற்புதமாக இருந்தது. அதிரடியான தொடக்கத்தை அளித்த நரேன், 19 பந்துகளில் அரைசதம் […]

#Cricket 7 Min Read
Default Image

IPL 2018: நான் ரொம்ப மோசம விளையாடினேன் …!தோல்விக்கு நான்தான் காரணம்…!விராத் கோலி ஓபன் டாக் …!

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் , பெங்களூர் மற்றும் கொல்கத்தா  அணிகள் மோதியது . கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 27 பந்துகளை எதிர்கொண்ட மெக்கல்லம் 43 ரன்களை எடுத்தார். விராட் கோலி 31 ரன்களும், டி வில்லியர்ஸ் 44 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்களில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018: ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை …!விளையாட்டில் இருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் ராஜீவ் சுக்லா அதிரடி …!

விளையாட்டில் இருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் என்று ஐபில்  தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதற்கு முன் , சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டால் அதை தடுத்து நிறுத்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என கூறினார். ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்ட வேல்முருகன் அடையாளமாக சேப்பாக்கம் மைதானம் முன்பு கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார். இந்நிலையில் ஐபில்  தலைவர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் போட்டிகள் சென்னையில் […]

#ADMK 2 Min Read
Default Image

தமிழகத்தில் போராட்டம் எதிரொலி …!நெல்லைக்கு வர மறுத்த சுரேஷ் ரெய்னா ….!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்த திட்டத்தை  ரத்து செய்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம் போராட்டக்களமாகவே மாறியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு […]

#Cricket 4 Min Read
Default Image

தோனிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சிம்பு ..!நீங்க இத பண்ணுங்க தல எங்களுக்கு அது போதும் …!

நடிகர் சிம்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்திற்கு சூனியம் பிடித்தது போல் உள்ளது, என கூறியுள்ளார்.சென்னையில் நடிகர் சிம்பு கூறியதாவது:இன்று, காலையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த மவுன போராட்டத்தில், நான் கலந்து கொள்ளவில்லை. நிறைய பிரச்னை சென்று கொண்டுள்ளது. தமிழ் சினிமா ஸ்டிரைக்கில் உள்ளது. யாருக்கும் வேலையில்லை. ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதற்கு குறை சொல்லவில்லை. நடிகனாக இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். ஜி.எஸ்.டி.,யிலிருந்து ஸ்டிரைக் வரை பல பிரச்னைகள் உள்ளன. இதற்கு அரசிடமிருந்து […]

#ADMK 5 Min Read
Default Image

தோனி,ரெய்னா யார் வெளியே செல்லும்போது அசம்பாவிதம் நேரிட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல…!அவங்களுக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம் ..!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , ஐ.பி.எல். போட்டிகளுக்காக சென்னையில் தங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லும்போது அசம்பாவிதம் நேரிட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல என எச்சரித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டால் அதை தடுத்து நிறுத்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என கூறினார். ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்ட வேல்முருகன் அடையாளமாக சேப்பாக்கம் மைதானம் முன்பு கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார். […]

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கொல்கொத்தா அணி !ரசிகர்கள் கோலாகலம்!!

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது . இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது. ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது . இதனை தொடர்ந்து ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைன் மற்றும் […]

#Cricket 4 Min Read
Default Image

IPL 2018: கொல்கொத்தாவின் பந்துவீச்சில் கதிகலங்கிய பெங்களுரு அணி !

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது . இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது. ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது . முதலாவது தொடக்க வீரராக பிரேந்தர் மெக்கலம்  மற்றும் டி காக் களம் இறங்கினர்.   […]

#Cricket 3 Min Read
Default Image

IPL 2018: டெல்லி அணியை பந்தாடிய பஞ்சாப் அணி !

இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து நடைபெற்ற  டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தனர் . அடுத்தபடியாக படியாக கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவரில் 167 என்ற  இலக்கை நோக்கி களமிறங்கியது . முதலாவது தொடக்க வீரராக ராகுல்  மற்றும் மயன்க் களம் இறங்கினர். ராகுல் -16 பந்துகளில் 56 ரன்கள் […]

#Cricket 3 Min Read
Default Image