கிரிக்கெட்

வெற்றியை தொடருமா பெங்களூரு ? ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக குஜராத் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மதியம் 3.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இந்த இரண்டு அணிகளிலும் சந்தித்து கொள்கின்றன இதனால் இந்த போட்டிக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது, மேலும், […]

Gt vs Rcb 4 Min Read
GtvsRcb

IPL2024: சாம்சன், துருவ் ஜூரல் அதிரடி…தொடர் வெற்றியில் ராஜஸ்தான்..! புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம்..!

IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டைகளை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக கே.எல் […]

IPL2024 6 Min Read

டிம் டேவிட் அடித்த சிக்ஸ்! பிடிக்க முயன்ற ரசிகருக்கு முகத்தில் பலத்த காயம்!

Tim David : டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது மும்பை வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர் ஒருவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியின் இன்ன்னிங்கிஸின் போது டிம் டேவிட் அதிரடியாக விளையாடி […]

DC v MI 4 Min Read

இறுதி வரை போராடிய மும்பை ..!! கடைசி ஓவரில் வெற்றியை தட்டி சென்ற டெல்லி !

IPL 2024 : நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய பகல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி மும்பை அணியின் […]

#Tilak Varma 7 Min Read
DCvsM

ரிஷப் பண்ட் தயவுசெஞ்சு இதை மட்டும் பண்ணுங்க! கெஞ்சி கோரிக்கை வைத்த ஆகாஷ் சோப்ரா!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  முடிந்த அளவிற்கு விரைவாக வருகை தந்து விளையாடவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் அட்டகாசமான பார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி மொத்தமாக 371 ரன்கள் குவித்து இருக்கிறார். கார் விபத்தில் சிக்கி இருந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்பிய நிலையில், இந்த […]

Aakash chopra 5 Min Read
Aakash Chopra Rishabh Pant

ஒரே போட்டி ..பல சாதனைகள் காலி!! டி20னா இப்படி இருக்கணும் !!

IPL 2024 : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை விட அதிரடியாக விளையாடி 18.2 ஓவர்களில் இந்த […]

IPL Records 5 Min Read
Pbks Records

அதிரடி ஆட்டம்.. எப்படி போட்டாலும் அடி.. மும்பையை கதிகலங்க வைத்த டெல்லி இளம் வீரர்!

IPL2024: மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தல். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் டெல்லி அணியின் தொடக்க […]

DCvMI 4 Min Read
Jake Fraser McGurk

‘என்னை பொறுத்த வரை அவுங்க தான் இறங்கணும்’ – இர்பான் பதான் கருத்து !

Irfan Pathan : இர்பான் பதான், நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வாலை பரிந்துரைத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்கள் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியில் இடம் பெறுவதற்காகவே வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்திய அணியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வாலை களமிறக்க வேண்டும் என்று […]

IPL2024 4 Min Read
Irfan Pathan

300 ரொம்ப தூரம் இல்லை! பஞ்சாப் ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போன ஆகாஷ் சோப்ரா!

Punjab Kings : பஞ்சாப் அணி 300 ரன்கள் அடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய […]

Aakash chopra 5 Min Read
Aakash Chopra About Punjab Kings

கேமராவை உடைத்த மும்பை அணி? பயிற்சியின் போது நடந்த விபரீதம் !!

Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில், மும்பை அணி பேட்டர்களின் பயிற்சி செய்யும் பொழுது ரூ.40 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய 43ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட போது வைத்திருந்த கேமராக்கள் சேதமடைந்திருக்கும். இந்த சேதாரங்களை கணக்கிட்டு பார்த்தல் ரூ.40,000 வரை ஆகிறது எனவுமம், பயிற்சியில் […]

DCvMI 3 Min Read
MumbaiIndians

ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள்!

IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் […]

#Virender Sehwag 6 Min Read
Top 5 Highest Scorers

டி20 யில் புதிய மைல்கல் !! சேஸிங்கில் பஞ்சாப் செய்த சாதனை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 42-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பவுலர்களை துவம்சம் செய்தனர். இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு […]

Chasing Record 6 Min Read
Chasing Record

ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக அமைந்தது. அதாவது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது. அதுவும் 18.4 ஓவரில் 2 […]

bowlers 5 Min Read
Ravichandran Ashwin

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது.  இதை தெளிவாகச் சொன்னால் இன்னும் 36 நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி (ICC) மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், […]

ICC 5 Min Read
Yuvaraj SIngh

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி கேப்பிடல் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருன் ஜெட்லீ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டி இரு அணியினருக்கும்  மிக முக்கியமான போட்டியாகும். ஏன் என்றால் இரு அணிகளும் புள்ளிபட்டியலில் டெல்லி அணி 9- தவாது இடத்திலும், மும்பை அணி 6- வது […]

Dc vs Mi 4 Min Read
DCvsMI

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் 75 […]

IPL2024 7 Min Read

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். மேலும், அந்த காயத்திலிருந்தும் தற்போது மீண்டு வந்து கொண்டும் இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் […]

#CSK 4 Min Read
Devon Conway

உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்! யுவராஜ் சிங் பேச்சு!

Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அதிரடியான ஃபார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் இதுவரை 8 போட்டிகள் விளையாடி 288 ரன்கள் எடுத்து இருக்கிறார். சிக்ஸர்கள் மட்டும் இந்த சீசனில் இதுவரை 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவருடைய பார்ம் நன்றாக இருப்பதன் காரணமாக இவர் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 […]

Abhishek Sharma 6 Min Read
Yuvraj Singh about Abhishek Sharma

தோனி …கோலிலாம் கிடையாது… இவர் தான் ‘டேஞ்சர்’ பிளேயர் ! ஹைடன் கருத்து ..!

Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என ஒருசில பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்த ஐபிஎல் தொடரின் டேஞ்சர் பிளியேரை பற்றி அவரது கருத்துகளை […]

IPL2024 5 Min Read
mathew hayden

‘ஹாய் நான் தோனி பேசுறேன்’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் சிக்குவதும் உண்டு, பலர் இன்னும் வரை சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து பல கண்டனங்களும், எச்சரிக்கைகளும் வந்தாலும் ஒரு பக்கம் இது போன்ற மோசடிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஒரு மர்ம நபர் இவர் ஒருவர் […]

Dhoni 4 Min Read
Scam in the name of MSDhoni