கிரிக்கெட்

IPL 2018:சமபலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் -சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மோதல் …!தோல்விக்கு பழி தீர்க்குமா மும்பை அணி ?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் இரவு 8 மணிக்கு  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி  ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.   இதனால் இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு மைதான சதகங்கள் அதிகம். இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் மோதி உள்ளது. இதில் மும்பை அணி 5 முறையும் ஹைதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி மூன்று முறை கோப்பையை வென்ற அணியாகும்.மேலும், ஹைதராபாத் அணி ஒருமுறை […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:என்னதான் இது விதி ‘டக்வொர்த்…!எங்கள் தலைவிதியாக மாறிய ‘டக்வொர்த் விதி …!தோல்வியால் புலம்பும் கம்பீர் …!

டெல்லி டேர்வெலிஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர்   ராஜஸ்தான் அணிக்கு எதிராக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி எங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்கு மிகக்கடினமானது என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடந்தது. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் விளையாடியது.டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் […]

#Chennai 7 Min Read
Default Image

IPL 2018:காண்டாகாத தல தோனியை காண்டாக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம்?எங்கே எனது 150 கோடி?ஏமாற்றிய நிறுவனம் மீது வழக்கு …!

ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங்க்  தோனி  ரூ.150 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல்2018 தொடரில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் விளம்பர படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளியின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த தோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:போட்டி மாற்றம் எதிரொலி ..!ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சோகம்…!இதயத்தை நொறுங்கவைக்கும் செய்தி…!புலம்பித்தள்ளும் சென்னை அணியின் விசில் வீரர்கள் …!

சென்னையில் இருந்து காவிரி போராட்டத்தின் எதிரொலியாக  ஐபிஎல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பலர் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளனர். காவிரி நதிதீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால், இளைஞர்கள் திசைதிரும்பிவிடக்கூடும் என்பதால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் […]

#Chennai 11 Min Read
Default Image

IPL 2018:எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதை இந்த ஆண்டும் இழந்துவிட்டோம்….!கலங்கிய சின்ன தல சுரேஷ் ரெய்னா …!

தமிழகத்தில்  காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி போராட்டம் வலுத்துவருவதால், சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.காவிரி நதிதீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால், இளைஞர்கள் […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகள் புனேவுக்கு மாறியதன் எதிரொலி …!சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் பணத்தை திரும்ப பெறலாம்…!

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க டிக்கெட் பெற்றவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. புணேவுக்கு சென்னையில் நடைபெறுவதாக இருந்த மீதமுள்ள ஆறு ஐபிஎல் ஆட்டங்கள்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சூப்பர் கிங்ஸ்-நைட் ரைடர்ஸ் போட்டிகளை நடத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை […]

#Chennai 7 Min Read
Default Image

IPL 2018:சென்னை அணிக்கு மேலும் மேலும் அடி …!சின்ன தல போட்டியில் இருந்து விலகல் …!உண்மையிலே சோகம்தான் சென்னை ரசிகர்களுக்கு …!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் கிரிக்கெட் போட்டி கடந்த 10 ஆம் தேதி  கடுமையான எதிர்ப்புக்கு இடையே நடைபெறுகிறது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர் லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:உன்னமையிலே அங்குள்ள ரசிகர்கள் கிரேட் ..!இந்திய ரசிகர்கள் ரொம்ப மோசம் ..!இந்தியர்களுக்கு ஒன்லி சிக்ஸ் ,பவுண்டரி மட்டும் தான் தேவை …!கொதித்த இந்திய அணியின் சுவர் வீரர் …!

இந்திய கிரிக்கெட்  வீரர் செடேஷ்வர்  புஜாரா இங்கிலாந்தின்  யார்க்‌ஷயர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,யார்க்‌ஷயரில் கடந்த இரண்டு சீசன்களில் பேட்ஸ்மென்கள் அதிகமான ஷாட்களை ஆடினர், தங்கள் தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொண்டனர். எனவே இம்முறை கொஞ்சம் நிதானித்து பிறகு ஷாட் ஆட முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனாலும் எந்த வீரராக இருந்தாலும் அவரவர் பலத்துக்குத்தான் ஆட வேண்டும். கிரீசில் அதிக நேரம் செலவிட வேண்டும், […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்த சிஎஸ்கேவின் தமிழ் புலவர் …!எங்கு விளையாண்டாலும் தமிழ்,பாசமும் -நேசமும் துளியும் குறையாது…!

  சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது என்று மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.   காவிரி போராட்டத்தின் எதிரொலியாக,ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும்,வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.  சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி,  காவிரி போராட்டங்களை திசை திருப்பக் கூடாது என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:தமிழக போலீசார் பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டதால் சென்னையில் நடைபெற இருந்த 6 ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம்!

காவிரி போராட்டத்தின் எதிரொலியாக,ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும்,வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.  சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி,  காவிரி போராட்டங்களை திசை திருப்பக் கூடாது என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கூறிவருகின்றன.  இந்நிலையில், கடும்  எதிர்ப்புக்கிடையே,  சேப்பாக்கம் மைதானத்தில்  நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றதால் அரசியல் கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டனர். போட்டி அரங்கிற்குள்ளும் இளைஞர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மழையால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூல் வெற்றி …!டெல்லியின் வெற்றியை கெடுத்த மழை…!

பிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் ஜெய்பூரில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.  மழை காரணமாக  17.4 ஓவர்கள் வீசப்பட்டது. இதில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் அடித்தது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் சார்ட் (6),ஸ்டோக்ஸ்(16),சம்சன் (37),ரஹானே (45),பட்லர் (29) ரன்களும் அடித்துள்ளனர்.களத்தில் ராகுல் திரிபாதி (15),கெளதம் (2) ரன்களுடன் இருந்தனர்.டெல்லி அணி பந்துவீச்சில் நதீம் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பின்னர் மழையின் காரணமாக போட்டியில் சிறிது […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:மழையால் டெல்லி -ராஜஸ்தான் போட்டி பாதிப்பு …!150-5 ராஜஸ்தான் பேட்டிங் ஓகே …!

ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்  ஜெய்பூரில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இந்நிலையில் தற்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.தற்போது 17.4 ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. இதில் 5 விக்கெட்டுகளை இழந்து  150 ரன்கள் அடித்துள்ளது.  ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் சார்ட் (6),ஸ்டோக்ஸ்(16),சம்சன் (37),ரஹானே (45),பட்லர் (29) ரன்களும் அடித்துள்ளனர்.களத்தில் ராகுல் திரிபாதி (15),கெளதம் (2) உள்ளனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள் விவரம் :கம்பீர் (கேப்டன்),முன்ரோ,ஸ்ரேயாஸ் அய்யர்,மேக்ஸ்வெல்,விஜய் […]

#Chennai 3 Min Read
Default Image

ஐபிஎல் போட்டிகள் ரத்து: தமிழ்நாடு போலீஸ் மீது பழியைப் போடும் சுக்லா!

  சென்னையில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் போட்டி பெரும் எதிர்ப்புக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே நேற்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பலத்த எதிர்ப்பை மீறி போட்டி நடைபெற்றதால் சென்னையில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்கு நடுவே பார்வையார்கள் போல் கலந்து கொண்ட […]

#CauveryIssue 3 Min Read
Default Image

IPL 2018:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்  …!அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்க்கு வாய்ப்பு …!

ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்  ஜெய்பூரில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள் விவரம் :கம்பீர் (கேப்டன்),முன்ரோ,ஸ்ரேயாஸ் அய்யர்,மேக்ஸ்வெல்,விஜய் சங்கர்,பண்ட்,ராகுல் டிவதியா,கிறிஸ் மோர்ரிஸ்,ஷபாஸ் நதீம்,ட்ரென்ட் போல்ட்,முஹம்மது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:சார்ட்,சம்சன்,ஸ்டோக்ஸ்,திரிபாதி,பட்லர்,கெளதம்,கோபால்,லாப்ஹின்,குல்கர்னி,உனத்கட்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018: நீங்கள் மைதானத்துக்குள் செறுப்பை வீசினாலும்,உங்கள் மீது அதிக அன்பும் ,அக்கறையும் எங்களுக்கு உண்டு ..!ஜடேஜா உருக்கம் …!

சென்னை ரசிகர்கள் மீது எங்களுக்கு அளவு கடந்த அன்பும் அக்கறையும் உள்ளது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரவுண்டர் ஜடேஜா  தெரிவித்த்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போட்டி நடைபெற்ற மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டது.   சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை காண வந்த ரசிகர்கள் பல்வேறு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற்றுக் […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018:சென்னைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை மோசமாக வீசிவிட்டு ,“டேக் இட் ஈசி கய்ஸ் என்று சமாளிக்கும் வி.குமார் …!

நேற்று சேப்பாக்கத்தில்  நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் மோசமாக வீசி தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தாவுக்கு தோல்வி தேடித்தந்த வினய் குமார் தன்பவுலிங் குறித்து கூலாக டிவீட் செய்துள்ளார். சிஎஸ்கே அணி 203 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய போது முதல் ஓவரை வீசிய வினய் குமார் 16 ரன்களை கொடுத்தார். அதன் பிறகு அவரை தினேஷ் கார்த்திக் பந்து வீச அழைக்கவில்லை. பிறகு கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார், இது கேப்டன் தினேஷ் […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:சென்னை ரசிகர்களுக்கு கசப்பான செய்தி …! ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றம்?

மத்திய அரசுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி  தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தபின், […]

#Chennai 9 Min Read
Default Image

IPL 2018:ராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்தார் தல தோனி…!

சென்னை அருகே திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன்  மகேந்திர சிங் தோனி. ராணுவத் தளவாடக் கண்காட்சி சென்னை அருகே மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராணுவ கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், இணையமைச்சர் சுபாஷ்பாம்ரே, இந்திய ராணுவ தளபதி பிபின்ராவத், கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நடைபெறும் அதிகாரப்பூர்வ […]

#BJP 4 Min Read
Default Image

IPL 2018:அதிக சிக்சர்களை ஐபிஎல் வரலாற்றில் வாரிக்கொடுத்த பவுலர் யார் தெரியுமா?சுவையான சிக்ஸர்களை அள்ளிக்கொடுத்தவர்கள் விவரம் இதோ …!

நேற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி வீரர் ஆந்த்ரே ரசல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான உணர்வுபூர்வமான ஆட்டத்தில் புரட்டி எடுத்தார். மீண்டும் ஷேன் வாட்சன், ராயுடு, சாம் பில்லிங்ஸ் புரட்டி எடுத்தனர், இந்தப் போட்டியின் சில சுவாரசியமான புள்ளி விவரங்கள் இதோ: ஆந்த்ரே ரஸல் நேற்று அடித்த 11 சிக்சர்களுடன் கொல்கத்தா அணி அடித்த 17 சிக்சர்கள் சேப்பாக்கத்தில் அதிகபட்சமான சிக்ஸர்களாகும், 2010-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி 17 சிக்சர்கள் அடித்தது, அப்போது […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018: டுப்லேசிஸ் மீது மைதானத்தில் காலணி வீச்சு …!இதை செய்தவன் தமிழினத்தின் ஒரு வேறுபாடு…!கொதித்தெழுந்த விஜய் ,அஜித் பட எடிட்டர் …!

  மைதானத்தில் ஷூ வீசப்பட்டதை பார்த்த எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபாப் டூப்ளசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போட்டி நடைபெற்ற மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை காண வந்த ரசிகர்கள் பல்வேறு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் […]

#Chennai 4 Min Read
Default Image