Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா பல சாதனைகளை படைத்தது தவிர்க்க முடியாத இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். உலகக்கோப்பையில் 5 முறை சதம் அடித்த முதல் வீரர் ரோஹித் சர்மா தான். மேலும், 50 ஓவர் உலகக்கோப்பையில் மட்டும் இவர் 7 முறை சதங்கள் விளாசி உள்ளார். அதை […]
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியின் தேடுதலில் பிசிசிஐ கடந்த 2 மாதங்களாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும் மும்பையில் உள்ள பிசிசிஐ செயலகத்தில் சந்தித்து இந்திய அணி தேர்வை பற்றி […]
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை 2024 தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து […]
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின் போது வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர்-30 ம் தேதி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலையை சரி செய்து, […]
Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நடப்பாண்டில் அசத்தலாக விளையாடி வருகிறார். இதுவரை 9போட்டிகள் விளையாடி இருக்கும் அவர் 14 விக்கெட்கள் எடுத்து இத சீசனில் அதிகம் விக்கெட் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் கடைசியாக அவர் விளையாடிய 2 போட்டிகளில் அவர் சரியாக விளையாட வில்லை என […]
Rohit Sharma : இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பிறந்தநாளான இன்று அவரது சாதனைகளை பற்றி பார்ப்போம். கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அறிமுகமானது, அதே தொடரில் ரோஹித் சர்மா தனது சர்வேதச கிரிக்கெட் போட்டியில் கால் பதித்தார். அந்த தொடரில், பாகிஸ்தான் அணியுடனான இறுதி போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்து வெளியேற கவுதம் கம்பிருடன் இணைந்து வெறும் 10 பந்துகளில் 30 ரன்கள் அடிப்பார். அதற்கு முன் தென் ஆப்ரிக்கா அணியுடனான போட்டியில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 48-வது போட்டியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் வைத்து மோதுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இனி வில்யடும் ஒவ்வொரு போட்டியும் மிகமுக்கியமான போட்டிகள் ஆகும். இந்த போட்டியிலும் இனி விளையாடும் போட்டிகளிலும் ஒரு போட்டியை […]
IPL2024: கொல்கத்தா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியானது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 153 மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் மட்டும் […]
Ravindra Jadeja : உலகக்கோப்பை போட்டியில் நம்பர் 7-வது இடத்தில் பேட்டிங் செய்ய ரவீந்திர ஜடேஜா சரியானவர் இல்லை என டாம் மூடி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் உடைய கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பையில் தான் இருக்கிறது. உலகக்கோப்பை போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முறை இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் எல்லாம் விளையாட தேர்வாகபோகிறார்கள் என்ற […]
T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மே 1ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு […]
Virat Kohli : தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்து பேசுபவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களுர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி நடப்பாண்டில் செம பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி 500 ரன்கள் எடுத்து இந்த சீசனில் அதிகம் ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் அவர் பந்துகள் அதிகமாக எடுத்துக்கொண்டு ரன்கள் அடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துகொண்டு […]
IPL 2024: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னை அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 47- வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து மோதுகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் எல்லா அணியினருக்கும் முக்கியாமன போட்டி என்பதால் இரு அணியினரும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் […]
IPL2024: ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டைகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. […]
Gautam Gambir : விராட் கோலியுடன் இருக்கும் நட்பை தவறாக சித்தரிக்கிறார்கள் என கவுதம் கம்பிர் சுட்டி காட்டி இருக்கிறார். இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கவுதம் கம்பிருக்கும், நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கும் முந்தய காலத்தில் சிறிய மனஸ்தாபம் இருப்பது நமக்கு தெரிந்ததே. அதன் பிறகு அந்த பிரச்சனையை பற்றி இணையத்தில் யாரும் பேசாமலே இருந்தனர். ஆனால் கடந்த 2023 ஆண்டின் போது லக்னோ அணியும், பெங்களூரு அணியும் ஒரு போட்டியில் மோதியது. அந்த போட்டியின் […]
IPL2024 : இன்றைய போட்டியில் குஜராத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது ஐபிஎல் தொடரின் இன்றைய பகல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கியது குஜராத் அணி, தொடக்க வீரர்களான கில் மற்றும் சாஹா சொற்ப ரங்களில் அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி […]
Mohammed Siraj : முகமது சிராஜ் ஒழுங்கற்ற பந்துவீச்சாளர் என அவரை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பிசிசிஐ நிறுவனம் இன்னும் யாரெல்லாம் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று […]
Rajasthan Royals : 16 புள்ளிகளை பெரும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதிப்படுத்தவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான பார்மில் விளையாடி கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 9போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடைசியாக நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை கிட்டத்தட்ட […]
PBKS : ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை அணி போட்ட ட்வீட்க்கு வேடிக்கையாக ரிப்ளெ செய்துள்ளனர். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 42-வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 261 ரன்களை குவித்தனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250+ மேற்பட்ட ரன்களை அடிப்பது சகஜம் ஆகியுள்ளது. […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை அணியும, ஹைதராபாத் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 46- வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு போட்டியாக 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரு அணியினருக்கும் மிக முக்கியமான போட்டியாகும். முதல் 4 இடத்திற்காக அடித்து கொள்ளும் ஐபிஎல் அணிகளில் இந்த இரு அணிகளும் […]