சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,மைதானத்தில் கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தினால் சிவப்பு அட்டை காட்டி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க பரிசீலித்து வருகிறது. கொல்கத்தாவில் பேசிய ஐ.சி.சி. தலைமை நிர்வாகி Dave Richardson, கால்பந்து ஆட்டத்தில் உள்ளது போல் மைதானத்தில் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு, சிவப்பு, மஞ்சள் அட்டைகள் காட்டும் முறை பின்பற்ற வாய்ப்புள்ளது என்றார். ஒழுங்கீன வீரர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், நடுவர்களுக்கு கூடுதல் அதிகாரம் தரவும் திட்டமிட்டுள்ளதாக கூறிய Dave Richardson, […]
இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அம்பதி ராயுடு, இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திராவைச் சேர்ந்தவர். 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்திருந்த இவருக்கு பின்னர் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார்ராயுடு.இந்த வருடம் அவரைக் கண்டுகொள்ளவில்லை மும்பை. இந்நிலையில் அவரை, […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டி, உலக்கோப்பை டி20 போட்டியாக நடத்தப்படும் என்று நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 5 நாள் நிர்வாகக்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று ஐசிசிதலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:”இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) , அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டம் நடந்தது. கடைசி நாளான இன்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:”ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க ஐசிசி தீவிரமாக முயன்று வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை […]
தற்போது இந்தியாவில் ,ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மேலும் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி தொடங்கி, மே 19-ம் தேதி வரை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்நேரத்தில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த முடிவுசெய்யப்பட்டு போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. சில போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலும் , மீதமுள்ள […]
தோனி தனது மகள் ஜிவாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை ஆட்டம் முடிந்துவிட்டது இது தந்தையின் கடமை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பெங்களூருவில் புதன்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸின் அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 […]
ஐபிஎல் போட்டி நிர்வாகத்தினர் ,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அம்பதி […]
சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ,நேற்று முன்தினம் பெங்களூரு நகரில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில், பல்வேறு சுவராஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் […]
இன்று 25 வதுதொடர் ஹைதராபாத்தில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதிகின்றன . இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது . முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்கவீரர்களாக தவான் மற்றும் வில்லியம்சன் […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 24 ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றது. ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது. கிங்க்ஸ் XI பஞ்சாப் வீரர்கள் விவரம்: அஷ்வின்(கேப்டன்),கிறிஸ் கெய்ல்,ஃபிஞ்ச், ராகுல், அகர்வால்,மனோஜ் திவாரி,கருண் […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 24 ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை சிறப்பாக தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. ஆனால் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 118 ரன்களே சேர்த்த போதிலும் தனது வலுவான பந்து வீச்சால் 31 ரன்கள் வித்தியாசத்தில் […]
நேற்று பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் மிரட்டலாக ட்வீட் செய்துள்ளார். பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை […]
பிசிசிஐ ,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலியின் பெயரை கடந்த ஆண்டும் கேல் ரத்னா விருதுக்கு […]
தோனி-ராயுடு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால்,பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும் எடுத்தனர். 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,அம்பாத்தி ராயுடுவின் 53 பந்து 82 ரன்களினாலும் தோனியின் 34 பந்து 70 ரன்களினாலும், இருவரும் சேர்ந்து எடுத்த மேட்ச் வின்னிங் 101 ரன்களினாலும் பெங்களூருவின் 205 ரன்களை ஊதித்தள்ளி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. ராயுடு 8 சிக்ஸ், தோனி 7 சிக்ஸ், வாட்சன், பிராவோ தலா 1 சிக்ஸ் மொத்தம் 17 சிக்ஸ்களில், கடைசியில் கோரி ஆண்டர்சனை வைடு ஆஃப் ஸ்டம்பில் வீசுவார் என்று எதிர்பார்த்து நகர்ந்த தோனி லாங் […]
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ,ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகளில் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகிறது, அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் மோசமான பார்மில் இருப்பதால், அவரும் கம்பீர் பாணியைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணியின் கேப்டன் ரோகித் […]
தோனி-ராயுடு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால்,பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும் எடுத்தனர். 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை […]
ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி எதிரொலியால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார் சரியாக ஆடாத கேப்டன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் அணியின் நலனுக்காக தன் கேப்டன் பதவியையே துறந்து பிறருக்கு வழிவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. ந்டப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் சோபிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக அரைசதம் எடுத்த கம்பீர் அதன் பிறகு 15, 8, 3, 4 என்று சொதப்பி வருகிறார், […]
மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் வெறுப்படைந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை ட்விட்டரில் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். 11-வது ஐபில் போட்டி சீசன் தொடங்கியதில் இருந்தே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி படுமந்தமாக விளையாடி வருகிறது. திறமையான பேட்ஸ்மன்களான சூரியகுமார் யாதவ், இசான் கிஷான், ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, கிரன்பொலார்ட் உள்ளிட்ட பல வீரர்கள் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ,டிவிட்டரில் ஹிந்தியில் பதிவிடுமாறு அறிவுறுத்திய ரசிகரிடம், எங்களுக்கு ஹிந்தி கொஞ்சம்தான் தெரியும் என பதிலளித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்குமுன் தொடங்கிய 11வது ஐபிஎல் போட்டிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டு வருட தடைக்குப் பின் வந்துள்ள சென்னை அணிக்கு, சென்னை மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலகல வரவேற்பளித்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை அணி வீரர்களும் தங்கள் முழு […]