கிரிக்கெட்

IPL 2018:ரசிகர்களுக்கு இன்பச் செய்தி…!சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி….!

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் , சென்னையில்  ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் :  ➤ பேனர்கள், கொடிகள், விளம்பரப் பட மற்றும் போட்டி ஸ்பான்சர்களுக்கு எதிரான படங்கள் ஆகியவற்றை மைதானத்தின் உள்ளே கொண்டு வர தடை. ➤ பைகள், கைப்பை, மொபைல் போன், பேஜர், ரேடியோ, லேப்டாப், கம்யூட்டர், டேப் ரெக்கார்டர், பைனாகுலர், […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018: ஒரு பாட்னர்ஷிப்கூட உருப்படியா இல்ல …!உண்மையிலே ஸ்மித் இல்லாதது பெரும் இழப்பு…!புலம்பிய அஜின்கியா ரஹானே …..

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா  ரஹானே  ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பாட்னர்ஷிப்கூட உருப்படியாக அமையாததுதான் தோல்விக்கு முக்கியக்காரணம் என்று வேதனை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் சஞ்சு […]

#Chennai 8 Min Read
Default Image

IPL 2018: சூடு/சுரணை இருந்தால் ஐபிஎல் போட்டியை பார்க்க செல்லாதீர்கள் …!மீறி செல்பவர்கள் பிஜேபி ஆதரவாளர்கள்&தமிழ்நாட்டின் எதிரிகள் …!ஜேம்ஸ் வசந்தன் காட்டம்…!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்  சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தைக் காணச் செல்பவர்கள் பாஜக ஆதரவாளராகவும், தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் மட்டும்தான் இருக்கமுடியும் என்று விமர்சனம் செய்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – […]

#ADMK 9 Min Read
Default Image

ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த பாதுகாப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போட முயற்சி…!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த பாதுகாப்பையும் மீறி  பூட்டு போட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசியல் கட்சிகள், தமிழக அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் […]

#ADMK 5 Min Read
Default Image

IPL 2018:ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமா?அதை பார்க்கச் செல்வது முக்கியமா ?ஜெயக்குமார் கேள்வி…

அமைச்சர் ஜெயக்குமார் , ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமானதா என்றும் அதை காணச் செல்வது அவசியமா என்றும் கேள்வி எழுப்பினார். ஐ.பி.எல். போட்டிகளை நடத்த தமிழகத்தில் உசிதமான சூழல் இல்லை என கிரிக்கெட் வாரியத்திடம் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என்பதால் அதைச் செய்வதாகக் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

IPL 2018:மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சறுக்கல் …!நட்சத்திர வீரர் திடீர் விலகல் ….!

ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக  விலகியுள்ளார். ஏற்கெனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மிட்ஷெல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் 2-வது ஆஸ்திரேலியவர் கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு 11-வது ஐபிஎல் சீசனுக்காக வலதுகை வேகப்பந்துவீச்சாளர் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018: கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு …!விழிபிதுங்கும் சிஎஸ்கே -கேகேஆர் வீரர்கள் …!

சென்னை – கொல்கத்தா அணி வீரர்கள்  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நிலையில்  தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணி நடைபெறவுள்ளது. இதற்காக, சென்னை வந்துள்ள இரு அணி வீரர்களும், ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:ஐபிஎல் போட்டியிலே வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு …!சுமார் 4 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு..!

சுமார் 4 ஆயிரம் போலீசார்,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால்,சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறியுள்ள தமிழ் அமைப்புகள், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018:ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல…!வேல்முருகன் எச்சரிக்கை ….!

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று  எச்சரித்துள்ளார். இதனால்  பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர […]

#ADMK 5 Min Read
Default Image

IPL 2018:தொடரும் சென்னை அணியின் பேட்டிங் கவலைகள் ?தோனியின் தலைமை தினேஷ்கார்த்திக்கின் தலைமையை சமாளிக்குமா ?

பார்ட் டைம் ஸ்பின்னர், சுனில் நரைன் என்ற அதிரடி வீரரை வைத்து கடந்த ஞாயிறன்று  பயங்கர ஸ்டார்கள் நிறைந்த பெங்களூரு அணியை ஊதிய தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணியை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று  சந்திக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்கள், அரசியல் சக்திகள் சென்னையில் போட்டிகளை நடத்தக் கூடாது என்று குரல் கொடுத்து வரும் நிலையில் போட்டிகளை மாற்ற வாய்ப்பில்லை என்று பிசிசிஐயின் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான […]

#Chennai 12 Min Read
Default Image

IPL 2018: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…!ஐபிஎல் போட்டியில் பாதுகாப்புப் பணியில் 2000 போலீசார்….!

2000 போலீசார் சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு  பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-கொல்கத்தா இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் விசுவநாதன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு […]

#BJP 4 Min Read
Default Image

IPL 2018:எனக்கு ஐபிஎல் கிரிக்கெட் ஒன்னும் முக்கியம் இல்லை ..!அது இல்லாம என்னால் சந்தோசமா இருக்க முடியும் …!ஸ்ரீ சாந்த் ஓபன் …!

முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில்  தான் ஒருபோதும் ஐபிஎல் ரசிகனல்ல, ஐபிஎல் போட்டிகளைத் தான் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். முதல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்ரீசாந்த், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனால்டின் மோதிர விரலில் கிப்ட்டு வாங்கி முன்னேறியவர், கடைசியில் 2013ம் ஆண்டு இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அவர் கூறியதாவது,ஐபிஎல் கிர்க்கெட்டின் விசிறியல்ல […]

#Cricket 5 Min Read
Default Image

IPL 2018: ஐ.பி.எல் போட்டிக்கு நீங்க கொண்டுட்டு வர்ற எல்லாத்துக்கும் தடை …!

சென்னையில்  ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் :  ➤ பேனர்கள், கொடிகள், விளம்பரப் பட மற்றும் போட்டி ஸ்பான்சர்களுக்கு எதிரான படங்கள் ஆகியவற்றை மைதானத்தின் உள்ளே கொண்டு வர தடை. ➤ பைகள், கைப்பை, மொபைல் போன், பேஜர், ரேடியோ, லேப்டாப், கம்யூட்டர், டேப் ரெக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி உள்ளிட்ட எலட்ரிக்கல் சாதனங்களும், இசைக்கருவிகளும், வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவை கொண்டு வர தடை. […]

#ADMK 5 Min Read
Default Image

IPL 2018:சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி …!தவான் ஆட்டம் மிகச்சிறப்பு …!

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டம்  நடைபெற்ற போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சஞ்சூ சாம்சன் 49, ஷ்ரேயாஸ் கோபால் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:ஹைதராபாத் பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான் …!

11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக சம்சன் 48 ரன்கள் அடித்தார். இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் […]

#Chennai 3 Min Read
Default Image

 ஐபிஎல் வேண்டாம் என்பவர்கள் திரைப்படத்தை திரையிடக்கூடாது,எடுக்கக்கூடாது என கூறுவார்களா?மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி ? 

ஐபிஎல் வேண்டாம் என்பவர்கள் திரைப்படத்தை திரையிடக்கூடாது,எடுக்கக்கூடாது என கூறுவார்களா?  என  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன் சிம்பு , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு இந்த விவகாரம் […]

#ADMK 4 Min Read
Default Image

IPL 2018: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு விளையாட்டை தொடங்கிய கமாண்டோ, அதிதீவிர படை பாதுகாப்பு…!

11-வது ஐபிஎல் சீசன் போட்டி கடந்த  ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கியது. காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்தத் தவறியது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தவிடமாட்டோம் என்று சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாது என்றும், சென்னை போட்டிகளை இடம் மாற்றம் செய்யப்பட […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018: ராஜஸ்தான் அணி திணறல் …!ரஹானே,ஸ்டோக்ஸ் சரியாக விளையாடாமல் நடையைகட்டினர் …!

11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி  14 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக சம்சன் 48  ரன்கள் அடித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் […]

#Chennai 3 Min Read
Default Image

சென்னையில் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து ஐ.பி.எல்லை நடத்தக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் தங்கள் உரிமை பறிபோன கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image

IPL 2018: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் …!வெற்றி யாருக்கு ?

11 வது ஐ.பி.எல்  சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்   சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,ஸ்டான்லகே,சித்தார்த் கவுல்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். A Rahane, D Short, S Samson, B Stokes, R Tripathi, J Buttler, […]

#BJP 2 Min Read
Default Image