ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியை மும்பை அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி […]
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செயின் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் டிராவிஸ் ஹெட் […]
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் . இந்த தொடரில் தகுதி அடைந்துள்ள அணிகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல்-30 ம் தேதி […]
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள் குறித்தும் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி மிகச்சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே அணியை 20 ஓவர்களில் 162 ரன்களுக்கு […]
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவரது தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார். வருகிற ஜூன்-2 ம் தேதி அன்று 9-வது உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இதில் கலந்து கொள்ளவிருக்கும் நாடுகள் தற்போது விளையாட போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு கொண்டே இருக்கின்றனர். அதிலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட […]
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யக்குமார் யாதவை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக திகழ்வார் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் 2-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடும் 15 பேர் கொண்ட […]
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான 21 வயதான இளம் வீரர் மயங்க் யாதவ் மொத்தமாக இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரது பந்து வீச்சில் சிறப்பான அம்சம் என்வென்றால் மணிக்கு 156 கீ.மி […]
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன் பிறகு பேட்டிங் களமிறங்கிய சென்னை அணி, பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் தடுமாறி தட்டி தட்டி 162 ரன்கள் சேர்த்து. அதிலும் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட்டின் 48 […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வைத்து மோதுகிறது. ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன், புள்ளிப்படியலில் பலமான இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதே நேரம் 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 5- வது […]
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்தபோட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டைகளை இழந்து 162 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் […]
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை ஐபிஎல் தொடர் சரியாக தொடங்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த தொடரில் இது வரை மும்பை அணி 10 போட்டிகள் விளையாடி அதில் வெறும் 3 போட்டிகளை வென்று புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் இருக்கின்றது. […]
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் 48-வது போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. இதற்கு முன் லக்னோ அணி, ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியில் 196 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. அதன் […]
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருவதால் வரும் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 350 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் சிக்ஸர் அடிப்பது இந்திய அணியின் முன்னாள் […]
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி அன்று நிறைவடைய உள்ளது. அதை தொடர்ந்து உடனடியாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் அவர்களது அணிகளை தற்போது வெளியிட்டு கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் சமீபத்தில் அவர்களது டி20 அணிகளை அறிவித்தனர். மேலும், நேற்றைய தினத்தில் […]
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள் கேப்டனுமான ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாளான நேற்று அவரது ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் ஐபிஎல் தொடரின் 48-வது போட்டியாக மும்பை அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்று அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முனைப்புடன் விளையாடுவார்கள். மேலும், இந்த இரண்டு […]
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் […]
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணி அனைவரும் எதிர்ப்பார்க்கபட்டது போல இருந்தாலும் ஒரு சில மாற்றங்களை விமர்சித்து ரசிகர்கள் இணையத்தில் பிசிசிஐயிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியில் ஸுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். இவர் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் 9 […]
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை […]
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா பல சாதனைகளை படைத்தது தவிர்க்க முடியாத இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். உலகக்கோப்பையில் 5 முறை சதம் அடித்த முதல் வீரர் ரோஹித் சர்மா தான். மேலும், 50 ஓவர் உலகக்கோப்பையில் மட்டும் இவர் 7 முறை சதங்கள் விளாசி உள்ளார். அதை […]