Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து போட்டி முடிந்த பிறகு வெற்றியின் காரணத்தை பற்றி சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடர் கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது, இதில் நேற்று நடைபெற்ற பகல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த […]
IPL2024: டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர். […]
IPL2024: சென்னை அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரியான் பராக் […]
IPL2024: மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தனர். இருப்பினும் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து […]
James Anderson : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், வருகின்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். ஆண்டர்சன் 20 வருடங்கள் இங்கிலாந்து அணியில் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை […]
Rishabh Pant : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளை (மே 12) பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே, 2 முறை டெல்லி மெதுவாக பந்துவீசியதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மெதுவாக பந்துவீசியதற்கும் […]
Ruturaj Gaikwad : உடனடியாக சென்னை அணியில் அடுத்த போட்டி என்பது எங்களுக்கு கடினமானது என சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்து 232 என்ற பெரிய இலக்கை சென்னை […]
IPL2024: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யவில்லை. நேற்றைய தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து சென்னை அணிக்கு 232 […]
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியானது தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக தொடக்க விராட் கோலி […]
போட்டியின் கடைசி நேரத்தில் தோனி விளையாட வருவது CSK அணிக்கு உதவாது என இர்பான் பதான் விமர்சித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனி கடைசி இரண்டு ஓவர்களில் இறங்கி சிக்ஸர்கள் அடித்து அணிக்கு ரன்கள் சேர்த்து கொடுப்பது சென்னை அணிக்கு ஒரு பக்க பலமாக இருந்தாலும் ஒரு பக்கம் சிலர் அவர் தாமதமாக வந்து விளையாடுவதை விமர்சித்து பேசி வருகிறார்கள் என்றே கூறலாம். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூட […]
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவர பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இந்த சீசன் மும்பை அணி சரியாக விளையாடவில்லை எனவும், ஹர்திக் பாண்டியா கேப்டன் சி சரி இல்லை என்றும் […]
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், டி20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராய்ந்து சில விஷயங்களை சமீபத்தில் ஈஎஸ்பிஎன்னுக்கு (ESPN) அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதை பற்றி பேசிய அவர்,”நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் முதலில் களத்தில் செட்டில் […]
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட் தரவரிசையை வருடம்தோறும் புதிப்பித்து கொண்டே இருப்பார்கள். தற்போது இந்த டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் […]
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. அந்த சமயத்தில் தொடக்க ஆட்டக்காரரான […]
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது அதனை பற்றி நாம் இப்போது பார்க்கலாம். கிரிக்கெட் போட்டியில் டக் அவுட் (Duck-Out) என்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். அதாவது ஒரு ஒரு பேட்ஸ்மேன் ரன் எதுவும் எடுக்காமல் 0 ரன்களில் ஆட்டம் இழந்தால் அதை நாம் டக் அவுட் என்று சொல்வோம். ஆனால் இந்த கிரிக்கெட் போட்டியில் […]
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால் அதை விமர்சித்து ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் களமிறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. அதனை […]
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 202 ரன்கள் எடுத்தால் […]
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர் மனம் நெகிழ வைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அனைத்து வயதினரும் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதே போல 103 வயதான ஒரு சிஎஸ்கே ரசிகர் தான் ராமதாஸ், இவரை […]
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 17 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடத்தில் இடம் பிடித்திருக்கும் அணிகள் பங்கேற்று விளையாடுவார்கள். கடைசியாக இந்த தொடர் 2017-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியை மும்பை அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி […]