IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருபவர் தான் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க். இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடருக்காக ரூ.20 லட்சத்திற்கு வாங்கி இருந்தது. அவர் வருவதற்கு முன்னாள் டெல்லி அணி வெற்றி பெற்றுருந்தாலும் ஒரு தாக்கத்தை ஏற்படத்தாமலேயே இருந்தது. இவரை 6-வது போட்டியிலிருந்து எடுத்தது […]
சென்னை : ரோஹித் சர்மா தான் எதிர்கொண்டதில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துபாய் 103.8வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் எதிர்கொண்டதில் ரொம்பவே கடினமாக இருந்த பந்துவீச்சாளர் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய ரோஹித் சர்மா […]
சென்னை : இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அவரது ஓய்வை குறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார். இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இவர் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றி கேப்டனாக இருக்கும் இவர் இந்திய அணியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இவர் ராசி இல்லாத ஒரு கேப்டனாகவே […]
சென்னை : வரவிற்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்திய அணிக்கு இதனால் சிக்கல் இருப்பதாகவும் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரானது வருகிற மே-26ம் தேதியோடு முடிவடையும் நிலையில் தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். ஜூன்-1 ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன்-29 […]
சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சில முக்கிய போட்டிகளை மட்டும் பிவிஆர் ஐநாக்ஸ்ஸில் (PVR INOX) திரையிட திட்டம் தீட்டி வருவதாக தலைமை நிதி அதிகாரி நிதின் சூட் கூறியுள்ளார். இந்த ஆண்டில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்தில் டி20 உலககோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெற உள்ளது, மேலும் அதற்கான ஏற்பாடுகளும் […]
சென்னை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில், லக்னோ அணி பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மே 14-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக ஸ்டீபன் ஃப்ளெமிங்கை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிடின் பதவிக்காலமானது இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு புதிய தலைமை பயிற்சியாளரை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் வகுத்து […]
சென்னை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு பிறகு வெற்றி பெற்ற அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் போட்டியை குறித்து பேசி இருந்தார் ஐபிஎல் தொடரின் 64-வது போட்டியாக நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் இளம் அதிரடி வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ரன்ஸ் எதுவும் […]
IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டைகளை இழந்து 208 […]
சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட ஆரம்பித்தார். இந்த தொடரின் தொடக்கத்தில் நன்றாக பேட்டிங் ஆரம்பித்த அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவர் இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 426 ரன்கள் எடுத்திருந்தாலும் அவரை […]
சென்னை : கொல்கத்தா அணிக்கு தான் இந்த முறை ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு தான் கிடைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகள் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்று கொல்கத்தா அணி புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப்க்கு […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது அவரும் ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது வருத்தப்பட்டிருக்கிறோம் என்று பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி கடந்த 2023 ஆண்டில் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது அந்த ஆண்டில் வெற்றி பெற்றதற்கு சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு பெரும் பங்காற்றி இருக்கிறார். மேலும், அந்த தொடரின் இறுதி போட்டி முடிந்த […]
சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரின் பதவிக்கு ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக இருப்பதாக அவர் தற்போதைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக உள்ளார் என தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் […]
சென்னை : ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக சென்னை-பெங்களூரு அணிகள் மோதவிருந்த போட்டியில் மழை குறிக்கிடுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகும் என்பதை இதில் பார்க்கலாம். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக வருகிற மே-18 ம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் […]
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப்க்கான டிக்கெட்டானது இன்று மாலை 6 மணி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. ஐபிஎல் தொடரின் 17-வது சீசனானது தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. மேலும் அடுத்த வாரம் பிளே ஆஃப் சுற்றும் தொடங்கிவிடும். இந்த பிளே ஆஃப் சுற்றின் நடக்கவிருக்கும் 4 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையின் தேதியை தற்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 14 மற்றும் மே 15 தேதிகளில் மாலை 6 மணிக்கு பிளே-ஆஃப் […]
சென்னை : கொல்கத்தா அணி ரசிகர் ஒருவர் மைதானத்தில் பந்தை எடுத்து வைத்து கொண்டு திரும்பி கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மே 11-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது.இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக 16 ஓவர்கள் வைத்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற தேடலில் பிசிசிஐ இருந்து வருகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ தங்களது X தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையோடு அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை […]
IPL2024: மழை காரணமாக கொல்கத்தா , குஜராத் அணி மோத இருந்த போட்டி டாஸ் போடாமல் கைவிடப்பட்டது. இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் , குஜராத் அணியும் மோத இருந்தனர். இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இருந்தது. இந்த போட்டி தொடங்கும் முன் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பின் போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து […]
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நடைபெற்ற நேற்றைய சென்னை அணியுடனான போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார். நடைபெற்று வருகிற இந்த ஐபிஎல் தொடரானாது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தருணத்தில் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியை சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் […]