சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்றைய ஐபிஎல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. ஆனால், இந்த போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த […]
சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பெங்களூர் அணியும், சென்னை அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுதான். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் என மூன்று அணிகள் பிளே-ஆப்க்கு முன்னேறிய நிலையில் 4-வது […]
சென்னை : இன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் மற்றும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனியும், விராட் கோலியும் இணைந்து விளையாடுவதே கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் இது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசி இருக்கிறார். இன்று நடைபெறும் பெங்களுரு, சென்னை போட்டியானது பெங்களூரு அணிக்கு ஒரு வாழ்வா சாவா போட்டியாகும். பெங்களூரு அணிக்கு நிறைய நெருக்கடிகளை கொண்டு இன்றைய போட்டியானது […]
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மழை குறுக்கிட்டு 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்ன நடக்கும், ஆர்சிபி அணி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஐபிஎல் தொடரானது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது, மேலும் பிளே ஆஃப் சுற்றுக்கு 3-அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளது. இன்னும் 1 அணிக்கான போட்டியில் சென்னை- பெங்களூரு அணிகள் இருந்து வருகின்றன. இன்று நடைபெறும் போட்டியில் மாபெரும் வெற்றியை பதிவு செய்யும் […]
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. லீக் ஆட்டம் முடிவடையம் கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் விளையாடிய இரு அணிகளுக்கும் இதுவே கடைசி போட்டியாகவும் இருந்தது. இதனால் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது இந்த போட்டி ஐபிஎல் தொடரின் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொண்ட போட்டியாக நடைபெற உள்ளது. இந்தப் […]
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 214 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக கேப்டன் கே. […]
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தான் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என இந்த தொடர் தொடங்கும் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும், அவரது வயதும், காலில் அவருக்கு ஏற்பட்ட காயங்களும் இருந்தாலும் கூட ரசிகர்களுக்காக களமிறங்கி போட்டிக்கு இரண்டு, மூன்று சிக்ஸர்களையும் […]
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில் போட்டியிட உள்ளனர். ஐபிஎல் தொடர்நது முடிவடையும் தருணத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான சமயமும் நெருங்கும் நிலையில் ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் 4வது அணியாக சென்னை அணியா ? அல்லது பெங்களூரு அணியா ? என்ற கேள்வியில் ஒட்டு மொத்த […]
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17 மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்மை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுக்கு இது தான் கடைசி போட்டியும் கூட. மும்பை அணி புள்ளி விவர பட்டியலில் 10-வது இடத்திலும், லக்னோ அணி 7-வது இடத்திலும் […]
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி ஆகிய மூன்றிலும் சிறப்பாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஒரு 4 போட்டிகளில் இவரது விளையாட்டு சற்று தோய்வு அடைந்துள்ளது என கூறலாம். அதே நேரம் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் […]
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார். சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, சென்னை அணிப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான […]
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மோதுகிறது. ஏற்கனவே, இந்த சீசனில் கொல்கத்தா, ராஐஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் 4-வதாக பெங்களூர் அணி செல்லுமா அல்லது சென்னை அணி செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி […]
சென்னை : டி20 உலகக்கோப்பைக்கான வாரம் அப் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது தான் டி20 உலகக்கோப்பை. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த தொடரானது இந்த முறை அமெரிக்கா மற்றும் அண்டைய நாடான வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகிறது. இந்நிலையில், ஐசிசி தொடருக்கு முன் எப்போதுமே ஒரு வார்ம் […]
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்து வந்து நிலையில் இந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. ஒரு பந்து கூட வீசாமல் இன்றைய போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஹைதராபாத் அணி 15 […]
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான எதிர்ப்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது, அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் பிளேஆப் வாய்ப்புக்காக மீதம் இருக்கும் 2 இடத்தில் ஒரு இடத்திற்க்காக கடைசி […]
சென்னை : தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, தற்போது இது தவறியதால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது கடும் எதிர்ப்பு குவிந்து வருகிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கருப்பின கிரிக்கெட் வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல சமுதாயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீண்டு வர இட ஒதுக்கீடு கொள்கை பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும் இருக்கிறது இல்லாத இடங்களிலும் அமல்படுத்தப்பட்டும் வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து பலரும் […]
சென்னை : ரோஹித் ஷர்மாவுடன் விராட் கோலியா அல்லது ஜெய்ஷ்வாலை களமிறக்கலாமா என இந்திய அணி யோசிக்கும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதன்படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்) ஹர்திக் பாண்டியா (துணை […]
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கும், 18 என்ற எண்ணுக்கும் ராசி இருப்பதால் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அணி, சென்னை அணியை வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் ஸ்வாரஸ்யமான சில விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கடைசியாக 5 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்று பிளே ஆஃப்க்கான வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணிக்கு ஒரே […]
சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான செயற்கையான மைதானத்தை அமெரிக்கா வெறும் 2 மாதத்தில் அதி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாகியுள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 ஆண்டிற்கான தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்ஸ்சாஸ், நியூயார்க் மற்றும் புளோரிடா மாகாணத்தில் உள்ள 9 மைதானங்களில் இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற […]