கிரிக்கெட்

பிசிசிஐக்கு உதவும் தோனி? ஃபிளெமிங்கை தலைமை பயிற்சியாளராக சம்மதிக்க வைக்க புதிய திட்டம்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயலாற்ற வைக்க தோனி பிசிசிஐ உதவுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெற தொடங்கியதிலிருந்து பல ஜாம்பவங்களின் பெயர்கள் இதற்க்கு அடிப்பட தொடங்கியது. அதில் முக்கியமாக இந்திய முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிர், இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்தனே, நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர்களின் பெயர்கள் அடிப்பட்டது. […]

BCCI 5 Min Read
MSD, Stephen Fleming

ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு பிடிக்கும் ! மனம் திறந்த ‘தல’ தோனி !!

சென்னை : சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் புடிக்கும் என கூறி உள்ளார். ஐபிஎல் தொடரில் இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது. இதனால், ‘தல’ தோனி அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என அவரது ரசிகர்களால் சமூகத்தளத்தில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று அவர் துபாய் ஐ 103.8 (Dubai Eye 103.8) என்ற […]

#CSK 5 Min Read
Msd in Dubai Eye 103.8

பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானாது லீக் போட்டிகள் எல்லாம் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றானது தொடங்கவுள்ளது. இந்த பிளேஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபயர்-1 போட்டியில் இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த […]

IPL Playoffs 6 Min Read
IPL Playoffs

டி20 அணியை இங்கிருந்து தேர்வு செய்யுங்கள் ..! அஸ்வினுக்கு விளக்கம் அளிக்கும் கவுதம் கம்பிர்!

சென்னை : இந்தியன் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர், ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் இந்திய  அணியின் தேர்வுகளை பற்றி சில தெளிவுகளை விளக்கமளித்து பேசி இருந்தார். இந்தியா அணியின் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது யூடியூப் சேனலில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிருடன் பேசி இருந்தார். அதில் நிறைய கிரிக்கெட் விஷயங்களை இருவருமே பரிமாறி கொண்டனர். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வை குறித்து கவுதம் கம்பிர் பேசி இருந்தார். அவர் இதை […]

GAUTAM GAMBHIR 5 Min Read
Aswin Gautam Gambir

பிரம்மாண்டமான குவாலிபயர்-1! இறுதி போட்டிக்கு தகுதி பெற போகும் முதல் அணி எது ?

சென்னை : ஐபிஎல் தொடரின்  இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணிக்கான குவாலிபயர் 1 போட்டியானது இன்று நடைபெறுகிறது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் நான்கு அணிக்கான பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறத. இதில் புள்ளி பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது.  இன்று நடைபெறும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் […]

#Pat Cummins 5 Min Read

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.  ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என அவரது […]

#CSK 5 Min Read

ஜெய்ஸ்வாலுக்கு பிறகு இவர் தான் ..இவராலும் செய்ய முடியும்! மைக்கேல் வாகன் பேட்டி!

சென்னை : யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த படியாக அபிஷேக் சர்மா தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் தகுதியானவர் என மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் இளம் பேட்ஸ்ட்மேன் தான் அபிஷேக் சர்மா. இவர் இந்த ஐபிஎல் தொடரில் 41 சிக்ஸர்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி கைப்பற்றியுள்ள விராட் கோலியை தாண்டி முன்னிலையில் இருக்கிறார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, […]

Abhishek Sharma 5 Min Read
Michael Vaughan

ஐபிஎல் ஃபைனல் இந்த இரண்டு அணிக்கு தான் நடக்கும் ! ஹர்பஜன் சிங் கணிப்பு!

சென்னை : ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி இந்த சீசன் கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த வருடம் இந்த இரண்டு அணிகளுக்கு தான் இறுதிப்போட்டி […]

Harbhajan Singh 4 Min Read
harbhajan singh

அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார். ஐபிஎல்லை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த டி20 உலகக்கோப்பையில் […]

#INDvsPAK 5 Min Read
Suresh Raina about Hardik Pandya

இனிமேலாவது கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க ..! ஸ்டார் ஸ்போர்ட்ஸை காட்டமாக விமர்சித்த ரோஹித் சர்மா !!

சென்னை : ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை காட்டமாக விமர்சித்து தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல் தொடரில் தற்போது லீக் போட்டிகள் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் ஒரு நல்ல சீசனாக அமையவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய அணி மும்பை இந்தியன்ஸ் அணி என்று […]

IPL2024 6 Min Read
Rohit Sharma, StarSports

பெங்களூருடனான போட்டியில் தோனி கைகுலுக்காமல் செல்ல காரணம் என்ன? பின்னணி இதுதானா ?

சென்னை : பெங்களூரு அணியுடனான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்த பிறகு ‘தல’ தோனி ஆர்சிபி அணி வீரர்களுக்கு கைகுலுக்காமல் சென்றுவிட்டார் என சர்ச்சை ஒன்று எழுந்த நிலையில் அதன் உண்மை சம்பவம் இதுதான் என ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த மே 18-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு […]

#CSK 7 Min Read
RCB Celebration

‘நான் அவருக்கு பந்து வீச விரும்ப மாட்டேன் ..’ ! மகிழ்ச்சியில் பேசிய பேட் கம்மின்ஸ்!

சென்னை : நேற்று நடைபெற்ற பகல் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்ற பிறகு கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது, இந்த லீக் போட்டியின் நேற்றைய பகல் போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் பேட்டிங்கை சிறப்பாக அமைத்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஹைதராபாத் […]

#Pat Cummins 6 Min Read
Pat Cummins

IPL2024: மழை காரணமாக இன்றைய போட்டி கைவிடப்பட்டது..!

IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் மோத இருந்தது. இந்த போட்டி டாஸ் தூங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மழை நின்ற பின் டாஸ் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் மழைத்தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு […]

IPL2024 3 Min Read
RRvKKR

பஞ்சாபை பந்தாடி 2-வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி ..! 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காநதி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரனும் மற்றும் அதர்வா டைடெவும் சிறப்பான […]

Abishek Sharma 7 Min Read
SRH Won[file image]

அதிக சிக்ஸர்,அதிக ரன் யாரெல்லாம்? வாங்க டி20 உலகக்கோப்பை சாதனையை திரும்பி பார்ப்போம்!

சென்னை : டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர், அதிவேகமாக சதம் விளாசிய வீரர் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2024)  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் 20 அணிகள் விளையாட இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் போட்டியை பார்க்க தான் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், இதுவரை டி20 உலகக்கோப்பை போட்டியில் யார் […]

chris gayle 6 Min Read
t20 world cup records

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி போட்டியான 70-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு கௌவ்காட்டியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப்பில் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரு அணிகளிளும் வலுவான வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என […]

IPL2024 4 Min Read
RRvKKR

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று மதியம் 3.30 அணிக்கு ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வேதச மைதானத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்காக 4 அணிகள் முன்னேறி உள்ள நிலையில் தற்போது இந்த போட்டி எந்த ஒரு தாக்கத்தையும் இந்த ஐபிஎல் தொடரில் […]

#Pat Cummins 4 Min Read
SRHvPBKS

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போோட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 218 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக […]

IPL2024 6 Min Read
RCBvCSK

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக்கோப்பைக்காக இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் வருகிற மே 25-ம் தேதி நியூயார்க் செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளில் இடம்பெற்றுள்ள இந்திய […]

BCCI 6 Min Read
Indian Team

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்றைய ஐபிஎல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. ஆனால், இந்த போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த […]

Chinnasamy Stadium 5 Min Read
RCBvCSK, Chinnasamy Stadium