டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் அமெரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய பாபர் அசாம்” அணியில் முக்கிய வீரராக இருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் வாசிம் தசைப்பிடிப்பில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. தற்போது அவரை மருத்துவ ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், இந்த போட்டியை தவிர உலகக் […]
டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இறங்கினால் சரியாக இருக்காது, விராட் கோலி தான் இறங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் ” அயர்லாந்து […]
ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பையானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நாளில் இத்தொடரின் 8-வது போட்டியாக இந்திய-அயர்லாந்து அணிகள் நியூயார்க்கில் மோதவுள்ளது. இந்த போட்டிக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பேசி இருக்கிறார். அவர் பேசிய போது, “இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு பெரிய பங்காக அமையும். எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஆல்-ரவுண்டர்களான அக்சர் பட்டேலும் மற்றும் ஜடேஜாவும் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் அணியின் சமநிலைக்கு தேவை. அதே […]
உலகக்கோப்பை 2024 : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் போட்டிக்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணிக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ” இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால், என்னை பொறுத்தவரையில் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் குறைக்கலாம். அணியின் […]
டி20I: இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக ‘ஏ’- பிரிவில் (Group-A) அணிகளான இந்தியா அணியும், அயர்லாந்து அணியும் இன்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு மோதுகிறது. இந்த தொடரில் இந்த 2 அணிகளுக்கும் இதுவே முதல் போட்டியாகும். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாட போகும் முதல் டி20 போட்டி என்பதால் இந்த […]
ஐ.சி.சி. 2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகை 11.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்துள்ளது. இதில், வெற்றி பெறும் அணிக்கு குறைந்தபட்சம் $2.45 மில்லியன் வழங்கப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு $1.28 மில்லியன் வழங்கப்படும், மற்றும் அரையிறுதியில் தோற்கும் அணிகள் ஒவ்வொன்றும் $787,500 பெற்றுக் கொள்ளும். இரண்டாம் சுற்றை தாண்டாத அணிகள் ஒவ்வொன்றும் $382,500 பெறுவார்கள். 9 முதல் 12 ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் $247,500 பெற்றுக் கொள்வார்கள். 13 முதல் 20 […]
கேதார் ஜாதவ் : கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர்16ம் தேதி அன்று இந்திய கிரிக்கெட் அணிக்காக கேதர் ஜாதவ் இலங்கைக்கு எதிரான சர்வேதச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதே போல அடுத்த ஆண்டான 2015-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது சர்வதேச டி20 போட்டியிலும் அறிமுகமானார். இவர் மொத்தமாக 73 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1389 ரன்களை எடுத்துள்ளார். அதில் 6 அரை சதங்களும், 2 சதங்களும் அடங்கும். மேலும், 9 சர்வேதச டி20 […]
கவுதம் கம்பிர் : இந்தியா அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுவிடும். மேலும், அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐயின் தேடல் இருந்தது. இதனால், சில நிபந்தனைகளுடன் யார் வேண்டுமானாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதற்கு பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் […]
டி20I : 20 ஓவர் உலகக்கோப்பையின் 3-வது போட்டியில் இன்று B- பிரிவில் உள்ள நமீபியா அணியும், ஒமான் அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், ஒமான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடிய ஒமான் அணி தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்தது. ஒமான் அணியின் ஜீஷன் மக்சூத் (22 ரன்கள்) மற்றும் காலித் […]
டி20I : டி20 உலகக்கோப்பையின் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பப்புவா நியூ கினி அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பப்புவா நியூ கினி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை […]
டி20I : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் இன்றைய நாள் (ஜூன்-2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், அமெரிக்கா அணியும் இன்று காலை 6 மணிக்கு டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக கனடா […]
இந்தியாvs வங்காளதேசம் : டி20 உலகக்கோப்பையின் கடைசி பயிற்சி போட்டியில் இன்று வங்கதேச அணியும், இந்திய அணியும் மோதியது. மேலும், இது பயிற்சி போட்டி என்பதால் விராட் கோலி இந்த போட்டியில் இடம்பெறாமல் இருந்தார். இந்த பயிற்சி போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா சற்று சிறப்பாகவே விளையாடினார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய […]
நிக்கோலஸ் பூரன் : கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தகுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரிவில் இடம்பெற்றிருந்த அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி பெற்று அந்த வருட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டிஸ் அணி தகுதி பெறவில்லை. மேலும், 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் போனது. இதனால், 2 ஐசிசி தொடர்களை தவறவிட்டு தற்போது […]
சௌரவ் கங்குலி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தீவிர தேடுதலில் பிசிசிஐ இருந்து வரும் நிலையில் பல கிரிக்கெட் ஜாம்பான்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டே இருந்தது. அதில் குறிப்பாக கவுதம் கம்பிர் பெயர் என்பது தீவீரமாக அடிபட்டு கொண்டே வருகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்ப்பட்டு இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றி இருந்தார் கவுதம் கம்பிர். இதனாலே அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் ட்ராவிடுக்கு […]
சுனில் கவாஸ்கர் : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (ஜூன்-2) தொடங்கவிருக்கும் நிலையில் இன்றைய பயிற்சி போட்டியில் வங்கதேச அணியுடன், இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் 15 வீரர்களில், எந்த 11 வீரர்கள் அடுத்தகட்டமாக லீக் சுற்றுகளில் விளையாடுவார்கள் என்பது இன்றைய பயிற்சி போட்டியில் தெரிந்துவிடும். தற்போது, இந்தியா அணியின் பந்து வீச்சை குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான சுனில் கவாஸ்கர் ‘டைனிக் ஜாக்ரன்’ என்று […]
டி20I : இந்திய அணி தனது லீக் போட்டியில் வரும் ஜூன்-5ம் தேதி அயர்லாந்து அணியுடன் மோதவிருக்கும் நிலையில் இந்திய அணிக்கு பயிற்சி போட்டியானது இன்றைய நாளில் நடைபெற உள்ளது. இதில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி இரவு 8 மணிக்கு விளையாட இருக்கிறது. இந்த போட்டியானது நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. வங்கதேச அணி ஏற்கனேவே, அமெரிக்க அணியுடன் பயிற்சி போட்டியில் மோதவிருந்த நிலையில் மோசமான வானிலையின் […]
ரியான் பராக் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரராக விளையாடி வரும் ரியான் பராக் சமீபத்தில் பிடிஐக்கு (PTI) அளித்த பேட்டியை, ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN Info) வெளியிட்டுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரியான் பராக் இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 149.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 573 ரன்களை எடுத்துள்ளார், அதில் 4 அரை சதங்களும் அடங்கும். மேலும், லீக் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை […]
எம்.எஸ்.தோனி : சிஎஸ்கே போட்டியின் போது, காலில் விழுந்த ரசிகர் நேற்று ஃபோகஸ்டு இந்தியனுக்கு அளித்த பேட்டியில் அந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரின் 59-வது போட்டியாக மே-10 ம் தேதி அன்று சென்னை அணியும், குஜராத் அணியும் மோதினார்கள். இந்த போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் 2-வது பேட்டிங்கில் சென்னை அணி மைதானத்தில் இருக்கும் பொழுது களத்தில் தோனியும், ஷரதுல் தாகூரும் […]
கவுதம் கம்பீர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர், சுனில் நரேனுடன் பகிர்ந்து கொண்ட சில விஷயத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டில் (2024) நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை கோப்பையை வெல்வதற்கு ஒரு பெரிய பங்காற்றி இருப்பார் கவுதம் கம்பீர். இதன் மூலம் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியும் இவருக்கு தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல் […]
இயான் மோர்கன் : டி20 உலகக்கோப்பை இந்திய அணியை குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயான் மோர்கனும் அவரது கருத்தை கூறி இருக்கிறார். நடப்பாண்டு டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் வீரர்கள் அமெரிக்கா சென்று அங்கு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்திய அணியில் சுப்மன் கில் ரிசர்வ் வீரராக இந்தியா அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் 15 பேர் கொண்ட அணியில் […]