சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அந்த வீரருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என அவரது கருத்தை கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் […]
டி20I : இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, மழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் இப்போட்டிக்காக, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டாஸ் அல்லது போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது. அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்தியாவில் இரவு 8:30மணிக்கு […]
நியூ யார்க்: கிரிக்கெட் மைதானத்தின் தன்மை குறித்து பிசிசிஐ, ஐசிசியிடம் அதிகாரபூர்வமற்ற புகார் அளித்துள்ளது. தற்போது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவில் பெரும்பாலும் கிரிக்கெட் மைதானங்கள் கிடையாது. அங்கு தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் துரிதமாக அமைக்கப்பட்டவை. அதனால் அந்த மைதானங்கள் மீதான கேள்விகள் தினமும் எழுந்தவண்னம் இருக்கிறது. பெரும்பாலும் பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்டிங் ஆடுபவர்களுக்கு கடும் சவாலானதாகவும் […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 160 ரன்களை இலக்காக நியூஸிலாந்து அணிக்கு நிர்ணயம் செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக விளையாடியது. இதன் […]
டி20I: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இரவு 10.30 மணிக்கு B-பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. கிரிக்கெட் போட்டிகளில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாக இந்த போட்டியானது இருந்து வருகிறது. இந்த 2 அணிகளும் எப்போது மோதினாலும் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பென்பது உச்சத்தில் இருக்கும். மேலும், இரு அணிகளும் தொடர் போட்டிகளை தாண்டி ஒரு ஐசிசியின் சர்வேதச […]
டி20I : அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன் படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் பத்தும் நிசாங்க 28 பந்துக்கு 47 ரன்கள் எடுத்து பொறுப்புடன் விளையாடி அணியை கரை சேர்த்தார். இதன் காரணமாக முதலில் பேட் செய்த […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 14-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறிடித்து விளையாடினார்கள். அதிலும் குறிப்பாக தொடக்க வீரரான குர்பாஸ் 56 பந்துக்கு 80 ரன்கள் விளாசி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரை […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 13-வது போட்டியில் அயர்லாந்து அணியும், கனடா அணியும் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கியது கனடா அணி. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கனடா அணி, அயர்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி திணறியே ஸ்கோரை எடுத்தது. மேலும், அணியில் எந்த […]
விக்ரம் ரத்தோர்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியிலும், இதற்கு முன் வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் சரி இந்திய அணியின் பேட்டிங்கில் 3-வதாக ரிஷப் பண்ட் களமிறங்கி அசத்தி வருகிறார். அயர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி 1 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறிய போது ரிஷப் பண்ட் களமிறங்கி 26 பந்துக்கு 36 ரன்கள் […]
டி20I: இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் அமெரிக்கா அணி, வலுப்பெற்ற பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. மேலும், இந்த போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு அமெரிக்கா அணியின் கடுமையான போட்டி என ஒரு பக்கம் கூறினாலும் மறுபக்கம் பாகிஸ்தான் அணியின் மோசமான ஃபீல்டிங் […]
ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை போட்டிகள் மொத்தம் 9 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று தான் நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த மைதானம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த மைதானத்தின் தற்போதைய நிலைமை படு மோசமாக இருந்து வருகிறது. இந்த மைதானம் சரியான பந்து வீச்சுக்கு கைகொடுக்கவில்லை என பல கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இந்தியா-அயர்லாந்த் அணிகளின் போட்டியின் போது பலவீரர்கள் பேட்டிங் செய்யும் போது […]
டி20I : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி ஜூன் 9ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 34 ஆயிரம் இருக்கைகளுடன் நாசாவ் கவுண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜூன் 9ம் தேதி நடைபெறும் அந்த முக்கியமான போட்டிக்கான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 12-வது போட்டியாக நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் நள்ளிரவு 12.30 மணிக்கு பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய நமீபியா அணி தொடக்கத்தில் சற்று சொதப்பினாலும் அந்த அணியின் கேப்டனான ஹெகார்ட் எராஸ்மஸ் பொறுமையாக நின்று மறுமுனையில் ரன்களை சேகரித்தார். 31 பந்துக்கு 52 ரன்களை எடுத்த அவர் ஆட்டமிழக்க […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 11-வது போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன்பின் களமிறங்கிய ஷதாப் கான், பாபர் ஆசம் நிதானத்துடன் கூடிய அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதன் மூலம் ஷதாப் கான் 25 பந்துக்கு 40 […]
ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா அணியும், அயர்லாந்த் அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மேலும், இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து அசத்தி இருப்பார். இதன் மூலம் அவர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். அது என்னவென்றால் சர்வேதச டி20 போட்டிகளில் எடுத்தவர்கள் 2-வதாக இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது, இதில் இன்றைய 10-வது போட்டியாக ஆஸ்திரேலியா அணியும், ஓமான் அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஓமான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததது. அதன் படி பேட்டிங் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் ரன்ஸ் எடுக்காமல் சொதப்பவும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டோய்னிஸ் அதிரடியால் ஸ்கோரை பலப்படுத்தியது. வார்னர் 51 பந்துக்கு 56 ரன்களும், ஸ்டோய்னிஸ் 36 […]
கிரிக்கெட்: டி20 உலககோப்பை தொடர் அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்திய கிரிக்கெட் அணி தங்கள் முதல் போட்டியை நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி 16 ஓவர் முடிவில் வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஆண்ட்ரூ பால்பிர்னி 5 ரன்களும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களிலும், லோர்கன் டக்கர் 10 ரன்களிலும், கர்டிஸ் கேம்பர் 12 ரன்களும் , கரேத் […]
டி20 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.போட்டியின் ஆடுகளம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், “நாங்கள் இதே போன்ற மைதானத்தில் நாம் ஏற்கனவே விளையாடியுள்ளோம், எனவே என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் கொஞ்சம் அனுபவம் உள்ளது. இது நாம் பழகியதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதுவே விளையாட்டின் தன்மை,” என்று கூறினார். இப்போட்டியில் இந்திய அணியில் நான்கு ஆல்-ரௌண்டர்களுடன் களமிறங்குகின்றனர். இந்தியா: ரோஹித் […]
டி20 உலகக்கோப்பை : பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் அமெரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய பாபர் அசாம்” அணியில் முக்கிய வீரராக இருக்கும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் வாசிம் தசைப்பிடிப்பில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. தற்போது அவரை மருத்துவ ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், இந்த போட்டியை தவிர உலகக் […]