கிரிக்கெட்

இந்த மைதானத்தில் விளையாடுவது கஷ்டம் தான் ..! தோல்வியை ஒப்புக்கொண்ட கேப்டன் ரோஹித் .!!

ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று இந்திய அணி, அமெரிக்கா அணியை வீழ்த்திய பிறகு ரோஹித் சர்மா அந்த போட்டியின் கருத்துக்களை பகிருத்திருந்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் அமெரிக்கா அணியை, இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்க அணி பேட்டிங் களமிறங்கி தட்டு தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து […]

#USA 5 Min Read
Rohit Sharma , Indian Captain

சூர்யா இப்படி விளையாடினாள் எல்லா போட்டியிலும் வெற்றி தான்! புகழ்ந்த முன்னாள் வீரர்!

டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]

INDvUSA 5 Min Read
Suryakumar Yadav

வெஸ்ட் இண்டீஸ் அபாரம் ..!! நியூஸிலாந்தை 13 ரன்களில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்!

டி20I: 2024ம் ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூஸிலாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது அமெரிக்கா மட்டும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்று வரும்  டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 26-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும்  டொராண்டோவில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து […]

T20 Worldcup 2024 5 Min Read
WIvNZ

அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி..!

டி20I: நடைபெற்ற டி20 போட்டியில் இன்று அமெரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 25-வது போட்டியில் இந்தியா அணியும், அமெரிக்கா அணியும் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி அமெரிக்கா அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. இதனால், தொடக்கத்தில் விக்கெட்டுகளை […]

INDvUSA 5 Min Read
INDvUSA

இதுக்கு பழைய கோலி தான் கரெக்ட் – விமர்சித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்:  டி20 உலகக்கோப்பை தொடரில் இது வரை நடைபெற்ற இந்திய அணியின் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி சரிவர விளையாடாததால் அவரை விமர்சித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசி இருக்கிறார். நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்று விளையாடி வருகிறது. இது வரை இந்த 2 போட்டிகளிலும் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சொல்லும் படி எந்த ஸ்கோரையும் பதிவு செய்யவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் அதிக ரன்களை அடித்தவர் […]

Sanjay Manjerakkar 4 Min Read
Sanjay Manjerekkar about Virat Kohli

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!! 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

டி20I : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் ‘B’ பிரிவில் இடம்பெற்றுள்ள அணியான ஆஸ்திரேலியா அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20உலகக்கோப்பை தொடரில் இன்றைய 24-வதுபோட்டியாக நமீபியா அணியும், ஆஸ்திரேலியா அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய நமீபியா அணி, ஆஸ்திரேலியா அணியின் அபார பந்து வீச்சால் ரன்கள் […]

AUSvNAM 4 Min Read
AUSvNAM

முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் ..! 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும், கனடா அணியும் மோதியது. நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி கனடா அணியை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய கனடா அணி, வழக்கம் போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை கண்டது. ஒரு […]

PAKvCAN 4 Min Read
PAKvCAN

போங்கடா நீங்களும் உங்க கிரிக்கெட்டும் ..! பேட்டை இரண்டாய் உடைத்த வங்கதேச வீரர் ..!

டி20I: நடைபெற்று டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியின் போது விளையாடி கொண்டிருந்த போது வங்கதேச அணி வீரரான ஜேக்கர் அலி தனது பேட்டை இரண்டு துண்டாக உடைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து […]

#Bangladesh 4 Min Read
Jacker Ali

தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான்? இன்று கனடா அணியுடன் பலப்பரீட்சை ..!

டி20I: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியாக பாகிஸ்தான் அணியும், கனடா அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது பாகிஸ்தான் அணிக்கு ஒரு வாழ்வா? சாவா? போட்டியாகும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலோ இல்லை, இந்த போட்டி மழையால் நடைபெறாமல் போனாலோ, பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி விடும். உலகக்கோப்பை தொடரில், ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த 2 அணிகளும், புள்ளிப்பட்டியலில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்து வருகிறது. அதிலும், அயலாந்து, பாகிஸ்தான் அணிகளும் […]

PAKvCAN 4 Min Read
PAKvCAN Preview

கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்த தென்னாப்பிரிக்கா ..! நூலிழையில் வெற்றியை தவறவிட்ட வங்கதேச அணி ..!

டி20I: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 21-வது போட்டியாக வங்கதேச அணியும், தென்னாபிரிக்கா அணியும் இன்று மோதியது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 21-வது போட்டியில் வங்கதேச அணியும், தென்னாபிரிக்கா அணியும் நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நியூயார்க் மைதானத்தின் விளைவால் அடுத்தடுத்து […]

#SAvBAN 5 Min Read
SAvBAN

‘அந்த செய்தியை கேட்டதும் கண் கலங்கினேன்’! மனம் திறந்த ரவி சாஸ்திரி!!

ரவி சாஸ்திரி: 2024 ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி வெறும் 119 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிலும் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43 ரன்கள் எடுத்திருந்தார், மேலும் ஃபீல்டிங்கில் 2 அற்புதமான கேட்சுகளையும் பிடித்தார். அதன் பிறகு பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 120 ரன்கள் கூட எடுக்கமுடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருப்பார்கள். இந்த […]

#INDvPAK 4 Min Read
Ravi Shastri

இந்தியாவிடம் ..கெஞ்ச போகும் பாகிஸ்தான்? பாகிஸ்தான் உள்ளே வர இதுதான் வழியா?

டி20I: 2024 ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணியின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, ‘A’ பிரிவில் இந்தியா அணி தற்போது 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் அமெரிக்கா […]

#INDvPAK 4 Min Read
Team Pakistan

‘இம்ரான் கானை விடுதலை செய்’ .. கிரிக்கெட் மைதானத்திற்கு மேல் பேனருடன் பறந்த விமானம்! வைரலாகும் வீடியோ ..!

டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது விமானம் மூலம் ‘இம்ரான் கானை விடுவியுங்கள்’ என குறுஞ்செய்தியோடு ஒரு குட்டி விமானம் பறந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடரின் 19-வது போட்டியாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்று […]

#INDvPAK 3 Min Read
A plane fly with a banner

இதை செஞ்சுருந்தா கண்டிப்பா ஜெயிச்சிருப்போம்..’ பாபர் அசாம் வேதனை..!

பாபர் அசாம்: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த போட்டியில் ஒன்றாகும். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றிருக்கும். இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன்பின் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் அமைந்தாலும் இறுதி கட்டத்தில் விக்கெட்டுகளை […]

#INDvPAK 3 Min Read
Babar Azam

ஓமானை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி! புள்ளிப்பட்டியலில் முதலிடம்!!

டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியும் ஓமான் அணியும் மோதியது. டி20 உலகக்கோப்பை தொடரின் 20-தாவது போட்டியாக இன்று ஓமான் அணியும், ஸ்காட்லாந்து அணியும் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஓமான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணிக்கு, எதிர்பாராத விதமாக நல்ல தொடக்கம் அமையவில்லை அதேநேரம் நல்ல மிடில் ஓவர்களும் […]

SCOvOMA 4 Min Read
SCOvOMA

திக் திக் ..! த்ரில் வெற்றியை ருசித்த இந்திய அணி..! 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

டி20I: நடைபெற்று வரும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக இன்று இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. ஐசிசி (ICC) தொடர்களில் மட்டுமே சந்திக்கின்ற அணிகளான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இன்று 8-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் சந்தித்தனர். டி20 உலகக்கோப்பை தொடரின் 19-வது போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் […]

#INDvPAK 8 Min Read

39 ரன்களுக்கு சுருண்ட உகண்டா ..! 134 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் பிரம்மாண்ட வெற்றி!

டி20I : டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று காலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி உகாண்டா அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 18-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், உகண்டா அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியே […]

T20 Worldcup 2024 4 Min Read
WIvUGA

இங்கிலாந்தை திணறடித்த ஆஸ்திரேலியா!! 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி தொடரின் 2-வந்து வெற்றியை பதிவு செய்தது. நடைபெற்று வரும் டி20 போட்டியில் இன்றைய 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதினார்கள். இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாகும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வார்கள். அதன்படி […]

#ENGvAUS 5 Min Read
ENGvAUS

மில்லர் அரை சதம்… கையில் இருந்த போட்டியை நழுவ விட்ட நெதர்லாந்து ..!

டி20I : டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 16-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணி, நெதர்லாந்த் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இன்று நடைபெற்ற டி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்  வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. தென்னாபிரிக்கா பவுலர்கள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் […]

#SAvNED 5 Min Read
SAvsNED

இந்திய அணியில் ஏற்படும் விரிசல்? மனம் திறந்த ரிஷப் பண்ட் ..!

ரிஷப் பண்ட்: இந்திய அணியில் சில விரிசல் இருப்பதாக ஊடகங்கள், சமூக தளங்கள் பேசி வந்ததால் ரிஷப் பண்ட் இந்திய அணியில் நடக்கும் உண்மையை விளக்கி கூறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பேட்டிங்கின் போது, தற்போது 3-வது விக்கெட்டுக்கு அதிரடி வீரரான ரிஷப் பண்ட் களமிறங்கி வருகிறார். இது அயர்லாந்துடனான போட்டியில் சர்ச்சையான கேள்வியாக மாறியபோது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் விளக்கி கூறி இருந்தார். மேலும், ஐபிஎல் தொடரில் […]

Rishabh pant 5 Min Read
Rishabh Pant