டி20I: நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியும் மோதியது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 35-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் செயின்ட் லூசியா டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியானது ஸ்காட்லாந்து அணிக்கு ஒரு மிகமுக்கிய போட்டியாகும். அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை தொடரின் இன்றைய 2-வது லீக் போட்டியானது மழையின் காரணமாக ஓவர்களை குறைத்து 10 ஓவர்களாக நடத்தப்பட்டது. டி20 உலகக்கோப்பையின் இன்றைய 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், நமீபியா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவிரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. மோசமான வானிலையாலும், மழை பொழிவின் காரணத்தாலும் தாமதாகவே இந்த போட்டியானது ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இந்த போட்டியை DLS முறைப்படி முதலில் 11 ஓவர்களாக குறைத்து விளையாடினார்கள். அதன்படி மிக தாமதமாகவே இந்த போட்டியின் […]
டி20I: இன்று நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பையை தொடரின் லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 33-வது போட்டியாக இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியானது புளோரிடா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது, தற்போது மோசமான வானிலையின் காரணமாகவும் மழை பொழிவு காரணமாகவும் கைவிடப்பட்டுள்ளது. இதே மைதானத்தில் தான் நேற்று நடைபெற இருந்த அமெரிக்கா – அயர்லாந்து போட்டியும் மழையின் காரணமாக கைவிடபட்டது என்பது […]
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலியின் பார்ம் விமர்சிக்கும் வகையில் இருப்பதால் அவருடைய ரசிகர்கள் ஒரு பக்கம் சோகத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு பக்கம் விமர்சனம் வந்தாலும் மற்றோரு பக்கம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி பழைய பார்முக்கு திரும்புவார் என பேசி வருகிறார்கள். குறிப்பாக, சுனில் கவாஸ்கர் கூட பேசி இருந்தார். அவரை தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் ஷிவம் துபே […]
டி20 உலகக் கோப்பை : இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் கனடாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது, அமெரிக்கா மற்றும் மேற்கு வங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்காவில் குரூப் சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சுற்றின் கடைசி போட்டியில் இந்திய இன்று கனடா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. […]
டி20I: நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரின் 31 வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் நேபாளம் அணியும் அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 43 ரன்களையும், டிரிஸ்டன் […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி எளிமையாக உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையின், 32-வது லீக் போட்டியில் இன்று நியூஸிலாந்து அணியும், உகண்டா அணியும் பிரைன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி உகாண்டா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. நியூஸிலாந்து அணயின் அபார பந்து வீச்சால் உகாண்டா அணியால் தாக்கு புடிக்க […]
டி20I: இன்று நடைபெற இருந்த டி20 லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் லீக் போட்டியில் இன்று 30-வது போட்டியாக நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே புளோரிடா உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டியானது மோசமான வானிலை (மழை) காரணமாக தற்போது கைவிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பிளோரிடா மகாணத்திற்கு மழை பொழிவும், மோசமான வானிலை (மழை) நிலவக்கூடும் எனவும் வானிலை […]
ஷகிப் அல் ஹசன்: நடைபெற்றது உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியா முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்கின் கருத்தை குறித்து பேசி இருக்கிறார். நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு […]
ஜோஸ் பட்லர்: நேற்று நடைபெற்ற டி20 போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி, ஓமான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, ஓமான் அணியை பேட்டிங் செய்ய முன்மொழிந்தது. அதன்படி ஓமான் அணியும் பேட்டிங் களமிங்கி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 47 ரன்கள் […]
டி20I: 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், ‘A’ பிரிவில் நடைபெறும் இன்றைய போட்டியால் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி நிலவி உள்ளது. நடப்பாண்டில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகாணங்களில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தற்போது லீக் போட்டிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்துள்ளது. இதில் A பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான இந்தியா, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிவருகிறது. இதில் ஏற்கனவே இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது அடுத்த […]
டி20I: இந்த ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் 29-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், பப்புவா நியூ கினி அணியும், பெர்னாண்டோ நகரில் உள்ள பிறையன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பப்புவா நியூ கினி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்கள் […]
டி20I: டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனையாக, இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய மற்றொரு போட்டியாக தொடரின் 28-வது போட்டியாக இங்கிலாந்து அணியும், ஓமான் அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது. […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ‘D’ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 27-வது போட்டியாக வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச வீரரான டன்சிட் பேட்டிங் விளையாடும் பொழுது தமிழ் படமான ‘ஜீவா’ படத்தில் உள்ள காமெடி காட்சி போல ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி நன்றாகவே விளையாட்டை தொடங்கி விளையாடியது. சரியாக, 3-வது […]
விராட் கோலி : நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பார்ம் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முதல் போட்டியில் 1, 2-வது போட்டியில் 4, மூன்றாவது போட்டியில் 0 என மொத்தமாக மூன்று போட்டிகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருக்கிறார். விராட் கோலி பார்ம் சரில்லை என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்து இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் […]
டி20I: இந்திய அணியில் விராட் கோலிக்கு இந்த டி20 உலகக்கோப்பை தொடர்நது கைகொடுக்காமலே இருந்து வருகிறது. இந்நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல வித பரிந்துரைகளை அவருக்கும் இந்திய அணிக்கும் கொடுத்து வருகின்றனர். 20 ஓவர் உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரின் ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றியை பெற்றள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்று […]
கே.எல்.ராகுல் : டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இந்திய அணியை பற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் ” இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது. நான் இதனை ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாமல் இப்போது ஒரு பார்வையாளராகவும், இந்திய கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவராகவும், இதைச் […]
டி20I: டி20 உலகக்கோப்பையில் இந்தியா அணி, நேற்று விளையாடிய அமெரிக்கா அணியுடன் வெற்றி பெற்றாலும் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் இந்தியஅணி முதலிடத்தில் இருந்து வருவதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது சற்று தடுமாறினாலும், அதன் பின் துபேவும், சூரியகுமார் யாதவும் நிலைத்து விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தியா […]
அர்ஷதீப் சிங்: டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி, அமெரிக்க அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அர்சதீப் சிங் புதிய சாதனையை படைத்ததுடன், போட்டி முடிந்த பிறகு பேசி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதனால் பேட்டிங் வந்த அமெரிக்கா அணியின் தொடக்க வீரர்கள், அர்ஷதீப் சிங் பந்து வீச்சில் சிக்கி […]