டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. நடப்பாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 43-வது போட்டியில், சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று பார்படாஸ்ஸில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கி […]
டேவிட் ஜான்சன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சன் இன்று தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே இறந்து கிடந்ததாக உள்ளூர் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால், இவர் கொத்தனூர் கனக ஸ்ரீ லே அவுட்டில் உள்ள வீட்டில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், இது குறித்தது அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணைகளையும் நடத்தி வருகின்றன. டேவிட் ஜான்சன் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவர் ஆவார். கடந்த […]
டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியும், டி20 உலகக்கோப்பை தொடரின் 43-வது போட்டியுமான இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியாக இந்தியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பார்படாசில் உள்ள […]
T20WC சூப்பர் 8: நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது. 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது நேற்று இரவு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சூப்பர் 8 சுற்றில், 2-ஆம் பிரிவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியானது செயின்ட் லூசியாவில் டேரன் […]
சூப்பர் 8: டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியானது இன்று தொடங்கியது. அந்த போட்டியில் அமெரிக்கா அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியது. நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்றானது தொடங்கியிருக்கிறது. அதில் இன்றைய போட்டியாக அமெரிக்கா அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்து, தென்னாபிரிக்கா […]
கவுதம் கம்பிர்: இந்திய அணியில் விராட் கோலி இடத்தில் இனி சஞ்சு சாம்சன் தான் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக கவுதம் கம்பிர் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலுக்காகவே தற்போது இந்திய அணி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இதனால், இந்த டி20 தொடர் முடிந்தவுடன் கவுதம் கம்பிர் தலைமைப்பயிற்சியாளராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான நேர்காணல் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு பிசிசிஐக்கு பல நிபந்தனைகளையும் கவுதம் கம்பிர் விதித்துள்ளார் […]
சூப்பர் 8: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையின், அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது. கடந்த ஜூன்-2 தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த 20 ஓவர் உலகக்கோப்பையானது தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு வந்தடைந்துள்ளது. 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் கலந்து கொண்ட 20 அணிகளை, ஐந்து அணிகளாக, 4 பிரிவுகளாக பிரித்து அவர்களுக்குள் போட்டிகளை நடத்தி அந்த பிரிவுகளில் முதல் 2 இடத்தை பிடித்திருக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 8 […]
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சரியாக விளையாடாத காரணத்தால் அவருடைய பார்ம் சற்று விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த போட்டிகளில் விராட் கோலியால் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியவில்லை. எனவே, அவருடைய பார்ம் குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும், மற்றோரு பக்கம் முன்னாள் வீரர்கள் விராட் கோலி பார்முக்கு […]
நியூஸிலாந்து கிரிக்கெட்: நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தற்போது கேப்டன் பதவிலியிலுருந்து விலகி இருக்கிறார். நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் போட்டியில் நியூஸிலாந்து அணி ‘C ‘ பிரிவில் இடம்பெற்றிருந்தது. அந்த பிரிவில் விளையாடிய நியூஸிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள், 2 தோல்விகள் என 4 புள்ளிகளை பெற்று தொடரிலிருந்து வெளியேறி இருந்தது. மேலும், கடந்த 2011-ம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள […]
விராட் கோலி : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் மோசமான பார்மில் விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த போட்டிகளில் விராட் கோலி பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ்-இல் சூப்பர் 8 சுற்று முழுவதும் நடைபெற இருக்கிறது. எனவே, விராட் கோலி அதில் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் […]
லாக்கி பெர்குசன்: டி20 போட்டிகளில் சாதனையை முறியடிப்பதை பார்த்தாலே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், அதே போல புதிய சாதனை நிகழ்த்தினால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது அதே போல ஒரு சாதனையை தான் பெர்குசன் நிகழ்த்தி உள்ளார். நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், பப்புவா நியூ கினி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் […]
டி 20 உலகக்கோப்பை : 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் வந்த ஆரம்பித்த தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்தை சிக்ஸர்கள் பவுண்டரிகளுக்கு பறக்க விட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்தாலும், […]
டி20I : இன்று காலை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிரித்து விளையாடியது. இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு நிறைந்த கிரிக்கெட் தொடரான 20 ஓவர் உலகக்கோப்பையின் 40-தவாது மற்றும் கடைசியான லீக் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், பப்புவா நியூ கினி அணியும் மோதியது. C பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த 2 அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறி இருக்கின்றன. இருப்பினும், இந்த இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற இந்த டி20 உலகக்கோப்பையின் 39-வது போட்டியாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினி அணி பேட்டிங் களமிறங்கியது, தொடக்கத்தில் […]
டி20I: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின், நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் விளையாடும் இந்திய அணி உட்பட பல அணிகளுக்கு பிரச்சனை நிலவும் சூழ்நிலை உள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைதற்கு முன்பே சூப்பர் 8 சுற்றில் விளையாட போகும் 8 அணிகள் யார் யார் என்று தெரிந்துவிட்டது. இந்த அணிகளை தற்போது 2 பிரிவுகளாக பிரித்து அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்று என்பது […]
டி20 உலகக்கோப்பை 2024 : ஜூன் 17 -ஆம் தேதி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாளம் அணியும் வங்காளதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியில் நேபாளத்திற்கு எதிராக வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் நேபாள கேப்டன் ரோஹித் இடையேயான வாக்கு வாதம் பெரிய அளவில் பேசும்பொருளாகி இருக்கிறது. நேபாளம் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட் […]
டி20I: இன்று ‘D’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் 37-வது போட்டியில் நேபால் அணியும், வங்கதேச அணியும் மோதியது. இந்த போட்டியில் வங்கதேச வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என நெருக்கடியான சூழ்நிலையுடன் போட்டிக்கு களமிறங்கியது வங்கதேச அணி. […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நடப்பாண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 36-வது போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் பிளோரிடாவில் உள்ள மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் களமிறங்கிய அயர்லாந்து அணி, பாகிஸ்தான் அணியினை அபார பந்து வீச்சில் தடுமாறி, தொடர்ச்சியாக […]
சுப்மன் கில் : ரோஹித் ஷர்மாவுடன் பிரச்சனை என்ற தகவல் பரவிய நிலையில், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு சுப்மன் கில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் மாற்று வீரர்களால் ஒருவராக இடம்பெற்றுள்ள சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தது. அது மட்டுமின்றி, சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மாவை […]
டி20 உலகக்கோப்பை : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகாணங்களில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில், இது பற்றி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரஷீத் லத்தீப் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது எங்களுக்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது. அதற்காக எல்லா விஷயங்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களைக் […]