ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியில் சிற்பபாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துக்கு 92 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் ரோஹித் சர்மா கைப்பற்றி இருந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலமாகவும் அவர் அடித்த 92 ரன்கள் மூலமாகவும் பல சாதனைகள் […]
ரஷீத் கான் : கிங்ஸ்டவுனில் உள்ள செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியின் போது விரக்தியில் ஒரு கட்டத்தில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தனது பேட்டை கோபத்துடன் தரையில் வீசிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், ரஷீத் கான் பந்தை எதிர்கொண்டு இரண்டு ரன்கள் ஓட்டத்திற்கு முயற்சி செய்தார். அப்போது, அவருடன் களத்தில் நின்று கொண்டு […]
டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேச அணியும் செயின்ட் வின்சென்ட்டில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் வைத்து மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குர்பாஸ் மட்டும் தனி ஆளாக நின்று 43 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரை […]
டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா அணியும், ஆஸ்திரேலியா அணியும் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் வைத்து மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி, முதலில் விராட் கோலியின் (0 ரன்கள்) விக்கெட்டை இழந்தது. முக்கியமான விக்கெட்டை இழந்தாலும் அதன்பிறகு களத்தில் இருந்த அணியின் கேப்டனான […]
விராட் கோலி : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காத நிலையில், படிபடியாக பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். விராட் கோலி பார்ம் பற்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங் ” […]
ஜாஸ் பட்லர்: 2024ம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், பி பிரிவில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கி அமெரிக்கா அணி 115 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனால், 116 என்ற இலக்கை 10.2 ஓவர்களுக்குள் இங்கிலாந்து அணி எட்டினால் […]
டி20 உலகக்கோப்பையை 2024 : சூப்பர் 8 சுற்று போட்டியில் B- பிரிவின் கடைசி போட்டி இன்று நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், தான். அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், இரண்டு வீரர்கள் பந்தை தடுக்கும்போது எதிர் எதிரே மோதிக்கொண்டனர். இந்த போட்டியின் இன்னிங்ஸின் 8-வது ஓவரை மார்க்ரம் வீச வந்தார். கைல் மேயர்ஸ் அந்த […]
டி20I சூப்பர 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய சூப்பர் 8 சுற்று போட்டியில் B- பிரிவின் கடைசி போட்டியாக வெஸ்ட் இண்டிஸ் அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோதியது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமுக்கியமான போட்டியாகும் இதில் வெற்றி பெரும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும், ஏற்கனவே இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிறுந்த நிலையில், இந்த பிரிவில் அடுத்ததாக தேர்வாக போகும் அணிக்கான […]
டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து அமெரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்கா அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை […]
டி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை, அப்கான்சிதான் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் சுற்றும், தொடரின் 48-வது போட்டியுமான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி […]
டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வலுவான இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றில் மோதியது. நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான போட்டியில் இன்று இந்தியா அணியும், வங்கதேச அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய […]
டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்கு ஒரு முக்கியமான போட்டி என்றே கூறலாம். அதற்கு மிக முக்கிய காரணம் சூப்பர் 8 சுற்றின் இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணியுடன் என்பதால் தான். தற்போது உள்ள புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணி நல்ல ஒரு ரன்ரேட்டை கொண்டுள்ளது. ஆனால், இன்றைய போட்டியில் […]
முகமது சமி: இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார் என்பது நமக்கு தெரியும். அதே நேரம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியும் தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்ததும் நமக்கு தெரியும். விவகாரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது, கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் […]
உலககோப்பை டி20 2024 : தொடர் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இதுவரை, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்கார ஜோடியான விராட் கோலி -ரோஹித் ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே சொல்லலாம். எனவே, இந்த உலககோப்பை டி20 2024 தொடரின் அதிரடி ஜோடி பட்டியலில் இவர்கள் இருவருக்கும் இடமில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் […]
டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் 6-வது போட்டியும், இத்தொடரின் 46-வது போட்டியுமான இன்று நடைபெற்ற போட்டியில் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து […]
டி20I சூப்பர் 8: நடந்து கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றின் போட்டியும், இத்தொடரின் 45-வது போட்டியுமான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி அதிரடியுடன் ஆரம்பித்தாலும் மிடில் ஓவர்களில் சற்று விக்கெட்டுகளை இழந்து நிதானமாகவே விளையாடினர். இதனால், 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் […]
ரோஹித் ஷர்மா: இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்களில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையும் ஒன்று. இந்த தொடரில் தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்று தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றார்கள். இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சற்று தோய்வாகவே இருந்து வருகிறது. இந்த தொடரில் […]
பேட் கம்மின்ஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின், சூப்பர் சுற்றானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா அணியும், வங்கதேச அணியும் இன்று மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியே ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா […]
விராட் கோலி : 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேட்டிங் பார்ம் அதிரடியாக இல்லை என்ற விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், அவருக்கு ஆதரவாக பல கிரிக்கெட் வீரர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், மேற்கீந்திய தீவுகள் வீரர் பிரையன் லாரா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பிரையன் லாரா ” ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடியாக […]
டி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்றின் 4-வது மற்றும் தொடரின் 44-வது போட்டியில் இன்று காலை ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது, ஆஸ்திரேலிய […]