விராட் கோலி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வே அறிவித்துள்ளார். உலக கோப்பை 2024 டி20 தொடரின் இறுதிப்போட்டி என்று நடைபெற்ற நிலையில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது அதனை அடுத்து போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துக்கு 76 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இறுதி […]
டி20 உலகக்கோப்பை : 1 மாதங்களாக நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான போட்டியான இந்த போட்டியானது இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன்பிறகு அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரன்கள் […]
அஸ்வின் : டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய இறுதி போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியில் இந்த வீரர் இருந்தால் இந்திய அணிக்கு கோப்பை உறுதி தான் அஸ்வின் அவரது யூடுயூப் சேனலில் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “தென்னாபிரிக்கா அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஷம்சி விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை அதிகமாக விட்டு கொடுப்பார். அவர் இது போல போடுவதால் தான் அவரால் தென் ஆப்பிரிக்க அணியில் நிரந்தர […]
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இதுவரை தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் விளையாடவில்லை என்பதால் அவருடைய பேட்டிங் பற்றி விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெறும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலாக விளையாடுவார் என அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், இறுதிப்போட்டியில் விராட்கோலி 100 ரன்கள் அடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மான்டி […]
டி20உலகக்கோப்பை : தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் சந்திக்கும் இரு அணிகளான இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இதுவரை இந்த தொடரில் ஒரு தோல்விகளை கூட சந்திக்கவில்லை. இதனாலே இந்த இறுதி போட்டிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. இரு அணிகளின் பொதுவான பலமே இரு அணிகளின் பந்து வீச்சு தான். அதே நேரம் தென்னாபிரிக்கா அணியை […]
கபில் தேவ்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தற்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளது. அதே போல மறுமுனையில் தென்னாபிரிக்கா அணியும் தோல்வியை சந்திக்காமல் முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் நாளை இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இறுதி போட்டியில் மோதுகிறது. இந்த போட்டிக்கான பயிற்சியில் தற்போது இந்த 2 அணிகளும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய […]
ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்திருந்தது. அந்த அணியில் அக்சர் பட்டேல், குலதீப் யாதவ், ஜடேஜா மற்றும் சஹல் என 4 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுருந்தனர். அந்த அணியை கண்ட ரசிகர்கள் பலரும் அப்போது பல சர்ச்சையான கேள்விகளை எழுப்பினார்கள். அதன்பின் அணியின் தலைமை பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் செய்தியாளர்கள் […]
டி20 அரை இறுதி: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கயானாவில் உள்ள மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியை முதலில் பேட்டிங் விளையாட அழைத்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது, இந்த தொடரில் விராட் கோலி ரன்கள் எதுவும் பெரிதாக எடுக்கவில்லை அதே போல இந்த போட்டியிலும் […]
தினேஷ் கார்த்திக்: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது நமக்கு தெரியும். மேலும், கடந்த 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விக்கெட் கேப்பாராக அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த சம்பவம் ரோகித் சர்மாவின் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக இந்திய […]
கயானா: நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் முதல் அரை இறுதி போட்டியானது இன்று காலை நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மேலும், இதன் மூலம் 2024ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஐசிசி தொடரில் தென்னாபிரிக்கா அணி […]
ரோஹித் சர்மா : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இருவரும் ஒற்றுமையாக பழகி வந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டைபோட்டு கொள்வது உண்டு. பலரும் விராட் கோலி ஃபிட்னஸை வைத்து ரோஹித் சர்மாவை விமர்சிப்பது உண்டு. அதைப்போல, அதற்கு பதில் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் விஷயங்களை வைத்து கோலியை விமர்சிப்பதும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் ஏபிபி செய்தியில் பேசிய […]
ரோஹித் சர்மா: இந்தியா அணியின் தொடர் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் இந்திய அணி மீது குற்றம் சாட்டி இருந்தார். அதாவது, இந்திய அணி பந்தை சேதப்படுத்தி, அதை ரிவர்ஸ் ஸ்விங் செய்து வெற்றி பெறுகிறார்கள், அதிலும் அர்ஷதீப் சிங் இதனை சேதப்படுத்தி தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் இதனால் ஐசிசி இதனை முறையாக விசாரிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதை பற்றி இந்திய அணியின் கேப்டனான […]
டி20I அரை இறுதி: இந்த ஆண்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியது. இன்று காலை நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்யவும் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. வழக்கமாக ஐசிசி தொடரின் முக்கிய போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி சோக் (Choke) […]
டிராவிஸ் ஹெட்: இந்திய அணி தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது மேலும் நாளை மறுநாள் இங்கிலாந்து அணியுடன் விளையாடவும் இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 139.25 என்ற ஸ்டிரைக் ரேட்டில், 149 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடிக்கு பெயர்போன சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடர் முழுவதும் […]
INDvSL : இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும், இந்த தொடரில் தற்போது நாளை மறுநாள் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளனர். இந்நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் ஜூலை-27 ம் தேதி முதல் இலங்கையில் 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் என சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அணியை […]
டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தற்போது அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இது வரை இந்த தொடரில் இந்திய அணி எந்த ஒரு தோல்வியும் சந்திக்காமல் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், இந்தியா அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இது வரை குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எந்த ஒரு விளையாட்டையும் தற்போது வரை அவர் பதிவு […]
டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நாளை அரை இறுதி போட்டியானது தொடங்க இருக்கிறது. இதில் முதல் அரை இறுதி போட்டியாக ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது. அதே போல் அடுத்த நாள் அதாவது நாளை மறுநாள் (ஜூன்-27) இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் 2-வது அரை இறுதி போட்டியில் விளையாடவுள்ளனர். முதல் அரை இறுதி போட்டியானது ஒரு வேளை மழை காரணமாக தடைபெற்று நடக்காமல் போனால் ரிசர்வ் […]
IND v ZIM : இந்திய கிரிக்கெட் அணி இப்போது டி20 உலகக்கோப்பை 2024-இல் விளையாடி வரும் நிலையில், அடுத்ததாக ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படவில்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இரு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் […]
டி20 உலகக்கோப்பை: இந்த ஆண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி தற்போது அரை இறுதி வரை தகுதி பெற்றுள்ளது நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் மறுமுனையில் பாகிஸ்தான் அணி கடந்த 2022ம் ஆண்டில் இறுதி போட்டி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்த முறை லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான […]
விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை பின்பற்றும் இளைஞர்கள் உலகம் முழுவதுமே உள்ளனர். இதனாலே கிரிக்கெட் ரசிகர்களால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியே இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு விராட் கோலியின் ஒரு பிரமாண்டமான சிலை அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது. அவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சரிவர விளையாடும் இருக்கிறார். இதனால் பல விமர்சனங்களை அவர் சந்தித்தாலும், அவரது ரசிகர்கள் அவரை ஊக்குவித்துக் கொண்டே அவருக்கு பக்கபலமாகவே தான் இருக்கிறார்கள். […]