இர்பான் பதான் : முன்னாள் வீரரான இர்பான் பதான் 2024 கோப்பையை வென்றது அந்த முன்னாள் வீரருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பணியாற்றினார். இதன் மூலம் இந்திய அணி வென்ற இந்த உலகக்கோப்பை தான் அவருக்கு முதல் உலகக்கோப்பையாகும். அவர் விளையாடிய காலத்தில் 2003-ஆண்டில் இறுதி போட்டி வரை இந்திய அணி வந்து, […]
மும்பை : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. மேலும், இது இந்திய அணிக்கு 2-வது உலகக்கோப்பையாகும். இறுதியில் போட்டியில் வென்று நான்கு நாட்களுக்கு பிறகு இன்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு, இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை அளித்து வந்தனர். அதன்படி […]
மும்பை : நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் வெற்றியை பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்த வெற்றி கொண்டாட்டம், தற்போது வரை இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை டெல்லி விமானநிலையத்தில் வந்தடைந்த இந்திய வீரர்களுக்கு, பிரதமர் மோடி காலை அவரது இல்லத்தில் அவர்களை வாழ்த்தி அவர்களுக்கு விருந்து அளித்தார். அதனை தொடர்ந்து வெற்றி […]
ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மும்பையில் விமானநிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை மக்கள் கூட்டம் கடல் அலை போல் காட்சியளித்து வருகிறது. ஆனால், வான்கடே மைதானத்தில் தற்போது தீடிரென சற்று முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் மாலை சரியாக 5 மணி அளவில் தொடங்கவிருந்த திறந்த வெளி பேருந்து […]
டெல்லி : மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், கோப்பையுடன் இந்திய வீரர்கள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) காலை இந்திய கிரிக்கெட் டெல்லியில் தரையிறங்கியது. இந்திய அணி வீரர்கள் அதிகாலை டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்திற்கு வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றுள்ள காரணத்தால் இந்திய வீரர்களை வரவேற்க ஏராளமான […]
பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக விளையாடி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் உலகக்கோப்பையை திரில்லாக வெற்றி பெற்றனர். இந்த தொடரில் விளையாடிய இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடினார்கள். இதன் காரணமாகவே இந்திய அணி இந்த தொடரை இந்திய அணி போராடி வென்றுள்ளனர். இதன் மூலம் 17 வருட கனவான […]
இந்திய அணி : இந்த ஆண்டில் தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஒரு கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த கோப்பையை இந்திய அணி வென்றிருந்தாலும், தற்போது வரை இந்த கொண்டாட்டம் இந்தியா முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி இந்திய அணி வீரர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம், க்ஸ் என சமூகத்தளத்தில் உலகக்கோப்பையுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து […]
ஹர்திக் பாண்டியா : நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியின் கொண்டாட்டம் தற்போது வரை இந்திய அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் அவர்களது முழு பங்களிப்பை கொடுத்தார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொன்னால் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் […]
ரிஷப் பண்ட் : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராகன ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஒரு பெரிய பங்காற்றினார் என்றே கூறலாம். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் இவருக்கு விபத்து ஏற்பட்டது, அதன்பிறகு 2023 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலோ அல்லது அந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலோ விளையாடவில்லை. அதன்பிறகு அவர் அந்த விபத்திலிருந்து படிப்படியாக மீண்டு வந்தார். மேலும், இந்த […]
உலகக்கோப்பை 2024 டி20 : இறுதிப்போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியநிலையில் , இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். அந்த வகையில், இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு, டேவிட் மில்லர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. […]
கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கடுமையாக முயற்சி போராடி இந்த வெற்றியை பெற்றார்கள் என்றே கூறலாம். ஆனால், 2014 முதல் ஐசிசி தொடரின் உலகக்கோப்பை தொடர்களில் முக்கிய போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து கொண்டே வந்தது. அதனை நம்மால் மறக்க முடியாது என்றே கூறலாம். அதற்கு முன்னும் இந்திய அணி நடைபெற்ற சில முக்கிய […]
ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பையை தட்டி சென்றது. நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது […]
IndvZim : ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 6-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டனர். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக […]
உலகக்கோப்பை டி20 2024 : இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ள நிலையில், இன்னும் வாழ்த்துக்கள் குறைந்தபாடு இல்லை. இந்தியா வெற்றிபெற்றதை இன்னுமே கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கோப்பையை வென்ற குஷியில் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்தும் வருகிறார்கள். இந்நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா எமோஷனலான செயல்கள் பற்றிய காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது. கோப்பையை வாங்கும்போதும், வெற்றிபெற்ற பிறகு தரையில் படுத்துக்கொண்டதும் ஹர்திக் […]
ஜெய்ஷா : கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைபயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் ட்ராவிடின் பதவி காலம் இந்த நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த பயிற்சியாளர் கம்பிர் தான் கிட்டதட்ட உறுதியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ எப்போது அறிவிப்பார்கள் என இந்திய அணியின் கிரிக்கெட் […]
ஜடேஜா: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நேற்று டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் சில நேர இடைவேளைகளில் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் இடது கை சுழற் பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா தற்போது சர்வேதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைவருக்கும் நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 […]
தோனி: நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பார்கள். மேலும், இந்திய பிரதமரான ‘நரேந்திர மோடி’ இந்திய அணிக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி […]
ரோஹித் சர்மா: கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இந்திய அணியும் பார்படாஸ் மைதானத்தில் விளையாடினார்கள். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இந்திய அணி விராட் கோலியின் நிதான ஆட்டத்தால் 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பேட்டிங் கிளம்பிறீங்க தென்னாபிரிக்கா அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை […]
ரோஹித் சர்மா: இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை தட்டி தூக்கினார்கள். இந்நிலையில், நேற்று போட்டி முடிந்தவுடன் இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இன்னோரு ஜாம்பவானான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் […]