ஐசிசி : டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 2-ஆம் இடம் இருந்த ஹர்திக் பாண்டியா பின்னடைவை சந்தித்து தற்போது 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இதே போல பேட்டிங் தரவரிசை, பவுலிங் தரவரிசை என அனைத்து தரவரிசை பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல்களில் முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் வீரர்களை பற்றி தற்போது பார்க்கலாம். டி20 […]
கவுதம் கம்பீர் : இலங்கை தொடருக்கு எதிராக இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டமானது நேற்று (ஜூலை-17) மாலை நடைபெற்றது. ஆனால், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இந்த கூட்டமானது நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுது. இந்த கூட்டத்தில் கவுதம் கம்பீர் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக சில தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று தான், இம்மாத இறுதியில் வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான சுற்று பயணத் தொடரில் இந்திய அணியில் வளர்ந்து வரும் பேட்ஸ்மேனான […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை-27 ம் தேதி முதல் ஆகஸ்ட்-7 தேதி வரை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் விதமாக இன்று மாலை தேர்வுக்குழு கூட்டமானது நடைபெற இருந்தது. இந்நிலையில், நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டமானது நாளை மறுநாள் (ஜூலை-18) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டி போட்டிகளிலிருந்து நட்சத்திர […]
ரோஹித் சர்மா : டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டனர். இதனையடுத்து, ரோஹித் சர்மா, விராட் கோலி ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் விடுமுறைக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார்கள். விடுமுறை எல்லாம் முடிந்த பிறகு ஆண்டின் இறுதியில் வங்காள தேசத்திற்கு எதிரான தொடரில் திரும்பவும் […]
SLvIND : இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்ட சூப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது இந்த மாத இறுதியில் இலங்கை அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணியை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை, இருப்பினும் இதற்கு முன் இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை […]
பிரட்லீ : கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரை ரோஹித் ஷர்மாவின் இந்திய அணி அபாரமாக வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட்லீ வெற்றி பெற்ற இந்திய அணியை […]
அமித் மிஷ்ரா : கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்கும் பெங்களூரு அணிக்கும் நடைபெற்ற ஒரு போட்டியின் போது விராட் கோலிக்கும், ஆப்கான் வீரரான நவீன்-உல் ஹக்கும் மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது அப்போது சுற்றி இருந்த வீரர்கள் வந்து கலைத்தனர், அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே பனிப்போர் என்பது நடந்து கொண்டே […]
சுப்மன் கில் : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நடந்து முடிந்த ஜிம்பாவே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதன் காரணமாக கில் கேப்டன்சி பற்றி ஒரு பக்கம் பாராட்டுக்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா நான் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக கில்லை கேப்டனாக போட்டிருக்கவே மாட்டேன் […]
சர்ச்சை வீடியோ : சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடியது. இந்த அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படமான “தோபா, தோபா” என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் மூவரும் நடப்பதில் சிரமம் உள்ள மாற்றுத் திறனாளிகளை போல நடனமாடி இருக்கிறார்கள். இதனை பார்த்த மாற்று […]
விக்ரம் ரத்தோர் : இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட சுற்று பயணத்தில் விளையாடி வந்தது. அதில் முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் மேற்கொண்டு நடந்த அந்த தொடரின் 4 டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்று 4-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரின் பேட்டிங் பார்ட்னெர்ஷிப்பை பற்றி பலரும் பல கருத்துக்கள் தெரிவித்தனர். அதில், […]
ஆஸ்திரேலியா : வரும் செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடவுள்ளது. இந்த டி20 சுற்று பயணத்திற்கு உண்டான ஆஸ்திரேலியா அணியை தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 11 முதல், செப்டம்பர்-29 வரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட சுற்று பயணம் […]
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா சர்வேதச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தார். இதனையடுத்து, அடுத்ததாக டி20 போட்டிகளில் யார் கேப்டனாக செயல்பட போகிறார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சபா கரீம், இந்தியாவின் டி20 கேப்டனாக இந்த இரண்டு வீரர்கள் சரியாக இருப்பார்கள் என தேர்வு செய்துள்ளார். தனியார் ஊடகம் […]
ZIMvIND : இந்திய அணி ஜிம்பாப்வே விளையாடிய பிறகு இளம் வீரர்களாகிய இவர்கள் தான் ரோஹித்-கோலி இடத்தை நிரப்ப போகிறார்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளார் முன்னாள் வீரர். கடந்த ஜூலை-6 முதல் ஜூலை-14 வரை ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என அபாரமாக கைப்பற்றியது. கில் தலைமையிலான இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் படுதோல்வி அடைந்தனர். ஆனால், அதன்பிறகு […]
ZIMvIND : ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்று நடைபெற இருக்கும் கடைசி போட்டியான 5-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ரியான் பராக் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் ஏற்கனவே, 4 போட்டிகள் முடிவடைந்துவிட்டது. அந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகள் வென்ற நிலையில், ஒரே ஒரு […]
ZIMvIND : நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்றைய நான்காவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் ஜிம்பாவே அணி பேட்டிங் களம் இறங்கியது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஜிம்பாவே அணி நல்ல ஒரு தொடக்கத்தையே இந்திய அணிக்கு எதிராக பதிவு செய்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் இருவரும் […]
சிக்ஸர் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு பெயர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் என்றே சொல்லலாம். ஏனென்றால் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல, யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். அந்த போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத ஒரு என்றே கூறலாம். பல ஆண்டுகளாக […]
லெஜெண்ட் கிரிக்கெட் : இன்று நடைபெறவிருக்கும் லெஜெண்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தான் லெஜெண்ட் கிரிக்கெட். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து என 6 லெஜெண்ட் கிரிக்கெட் அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினார்கள். இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்ற அணிகளுடன் […]
ஜேம்ஸ் ஆண்டர்சன் : இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது மீண்டும் ஒரு புதிய மைல்கல் ரெக்கார்டை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்று பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் போட்டியானது முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், இந்த முதல் போட்டியோடு அவர் […]
வனிந்து ஹசரங்கா : இலங்கை டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சில காரணங்களுக்காக தற்போது விலகி இருக்கிறார் வனிந்து ஹசரங்கா. கடந்த 6 மாத காலமாக இலங்கை அணியின் டி20 அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கா செயலாற்றி வந்தார். இவரது தலைமையில் இலங்கை அணி மொத்தம் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் 6 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் இந்த வருட தொடக்கத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரை ஹஸரங்கா […]
SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் நடைபெறவுள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 26-ம் தேதி தொடங்கும், முதல் டி20 ஐ பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் 2024 டி 20 உலககோப்பையை வென்று அசத்திய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி […]