SLvsIND : இந்திய அணி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் என சுற்று பயணத்தொடரில் விளையாடி வருகின்றனர். இதில், ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்று இருந்தது, அந்த 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது. மேலும், இன்று இரவு 7 மணிக்கு இலங்கையின் பல்லேகலேவில் உள்ள மைதானத்தில் இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது நடைபெற உள்ளது. எப்படியும் இந்திய […]
டி20I : இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் போன்ற ஆசிய நாடுகள் சேர்ந்த விளையாடும் தொடர் தான் ஆசிய கோப்பை. சமீபத்தில் கூட மகளீருக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. அதில், இலங்கை மகளீர் அணி இந்திய அணியை வீழ்த்தி ஆசிய கோப்பையை முதல் முறையாக வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 2027 வருடம் வரையில் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடைபெற போகும் என்பதற்கான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. […]
ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக செயல்படாதது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தேர்வாளரான அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவுக்கு உடல் தகுதி சவாலாக இருப்பதால் அவர் இப்போது கேப்டனாக இருக்கவில்லை என்று காரணத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியா உடல் தகுதிப்பற்றி பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் […]
ரவிச்சந்திரன் அஷ்வின் : இந்தியா கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது நடந்து வரும் TNPL கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை இந்தியாவுக்காக பல போட்டிகள் விளையாடி இருக்கும் அஸ்வினை உலகம் முழுவதும் தெரிய வைத்த விஷயங்களில் ஒன்று, ‘மன்கட்’ என்று சொல்லலாம். இந்த மன்கட் அஸ்வின் செய்து தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான அஸ்வினுக்கே சற்று பயத்தை காட்டும் வகையில் ஒரு வீரர் மன்கட் செய்ய முயன்றுள்ளார். TNPL […]
SLvsIND : இலங்கை அணியுடனான சுற்றுப்பயண தொடரின் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்த இலங்கை அணி, அதன்பின் மிடில் ஓவர்களில் தங்களது பேட்டிங் ஆதிக்கத்தை நன்றாக செலுத்தினார்கள். முக்கியமாக குசல் பெரேரா நிலைத்து விளையாடி 53 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து […]
மகளீர் ஆசிய கோப்பை : கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறினார்கள். ஆனால், ஸ்மிருதி மந்தானா ஒரு முனையில் நிலைத்து விளையாடி 60 ரன்கள் எடுத்தார். அதன்பின் ரிச்சா கோஸ் இறுதி […]
லால்சந்த் ராஜ்புத் : இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட போது பல தரப்பினரிடையே பல கேள்விகள் எழுந்தது. அதில் ஒன்று தான் ‘டி20 உலகக்கோப்பையில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாகவும், சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் எதற்காக அறிவித்தனர்’ எனபது தான். சர்வேதச டி20 போட்டிகளிலிருந்து ரோஹித் […]
SLvIND : இந்திய அணி ஜிம்பாபே தொடருக்குப் பிறகு இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இன்று முதல் டி20I போட்டியை இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வாலும், கில்லும் இணைந்து நல்ல ஒரு கூட்டணி அமைத்து விளையாடினர்கள். சீரான இடைவெளியில் இருவரும் விக்கெட்டை இழக்க அவர்களை […]
பஞ்சாப் கிங்ஸ் : அடுத்த வருடம் இந்த ஆண்டு அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏளமானது இந்த வருட இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும், ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களது அணிகளுக்குள்ளே வீரர்கள், பயிற்சியாளர்கள் என பல மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில் கூட நட்சத்திர அணியான மும்பை அணியின் சீனியர் வீரர்களாக இருக்கும் […]
INDvSL : இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகிறார். இந்நிலையில், இந்தியாவின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்தது ஒரு குறுகிய காலத் திட்டம் என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ் ” சுப்மன் கில் அவரது சொந்த […]
பிசிசிஐ : இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இன்று முதல் பணியாற்ற உள்ள நிலையில் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட், கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியிருப்பார். அவர் பேசிய வீடீயோவை பார்த்து கம்பீர் எமோஷனல் ஆகி மனம் திறந்து பேசி இருப்பார். இந்த வீடீயோவை பிசிசிஐ அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கம்பீருக்கு, ட்ராவிட் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது, “வணக்கம், கௌதம், இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்பு மற்றும் […]
ஜஸ்பிரித் பும்ரா : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அகமதாபாத்தில் நடைபெற்ற தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு பேட்டர்களை விட குறைவான கேப்டன் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் சொல்வேன். எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் பேட்ஸ்மேன்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் முரண்பாடுகளை […]
SLvIND : நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வெற்றி பெற்று அசத்தியது. மேலும், இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிடின் பதவி களமும் முடிவடைந்திருந்தது. அதன் பிறகு, கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று தற்போது பயிற்சியாளராக இந்திய அணியை முதல் சுற்று பயண […]
மகளிர் ஆசிய கோப்பை : இந்த மாதம் ஜூலை-19 தேதி அன்று தொடங்கப்பட்ட மகளீர் ஆசிய கோப்பை தொடரானாது விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது அரை இறுதி போட்டியை எட்டியுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய மகளீர் அணியும், வங்கதேச மகளீர் அணியும் மோதியது. இன்று மதியம் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் […]
SLvIND : நாளை மறுநாள் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது, இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களால் சற்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இந்திய அணி வரும் ஜூலை-26 ம் தேதி அதாவது நாளை மறுநாள் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது. இந்த சுற்று பயணத்தொடரில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். மேலும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு அவருக்கு கீழ் […]
INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்திய அணி : சூர்யகுமார் யாதவ் (C), ஹுப்மன் கில் (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், […]
ஐபிஎல் : ஐபிஎல் தொடரில் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தின் விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என ஐபிஎல் அணிகள் பரிந்துரை செய்து வருகின்றனர். ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்துக்கான ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 30 மற்றும் ஜூலை-31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம் (RTM), இம்பேக்ட் பிளேயர் […]
விராட் கோலி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மக்களை போலவே, கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட விராட் கோலியின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக விராட் கோலியை பற்றி பெருமையாக புகழ்ந்து பேசியும் வருகிறார்கள். அந்த வகையில், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கொடுத்த […]
மதீஷா பத்திரனா : இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரூம், சென்னை அணியின் இளம் நட்சத்திர வீரருமான மதீஷா பத்திரனா செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து பவுளரான மதீஷா பத்திரனா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் தொடங்கினார். இதன் காரணமாக அவருக்கு இலங்கை அணியிலும் வாய்ப்புகள் கிடைத்தது, இதனால் தற்போது இலங்கை அணியின் ஒரு நட்சத்திர பவுலராகவே மதீஷா பத்திரனா மாறிவிட்டார் என்றே கூறலாம். மேலும், […]