சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கப் போவதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ..! இந்திய அணியில் சிறிய வயதிலே அதாவது சச்சினுக்கு அடுத்த படியாக இடம்பெற்ற ஒரு முக்கிய வீரர் யுவராஜ் சிங் ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், மிகச் சிறந்த ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் சர்வேதச போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாகச் சொல்லப் போனால் 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ‘சிறந்த தொடர் நாயகன்’ விருதையும் வென்று அசத்தியவர். அந்த அளவிற்கு அவரது பங்கை இந்திய அணிக்குக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங்கின் சவால்கள்..! அதன் […]
சென்னை : சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என சாய் கிஷோர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். இந்தியாவின் இளம் வீரரும், ஆல் ரவுண்டரான சாய் கிஷோர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் பவர்பிளே, மிடில் ஓவர்ஸ் மற்றும் டெத் ஓவர்களில் கூட சிறப்பாகப் பந்து வீசி குஜராத் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். ஒரு சிறந்த சுழற் பந்து வீச்சைத் தாண்டி, பேட்டிங்கிலும் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டால் தனது நங்குர ஆட்டத்தால் அணிக்குப் பக்கபலமாக பேட்டிங்கிலும் திகழ்ந்துள்ளார். ஐபிஎல் தொடர்களையும் தாண்டி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையிலும் தமிழ்நாடு அணிக்காகச் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார். கடந்த 2023-2024 ஆண்டிற்கான ரஞ்சி ட்ராபி தொடரில் சிறப்பாக விளையாடி தமிழக அணியை அரை இறுதி வரை கொண்டு […]
மும்பை : துலீப் டிராபி தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலியை அணியில் எடுக்காததால் அதனை மறுத்து சசுனில் கவாஸ்கர் பேசி இருக்கிறார். வங்கதேச அணியுடன் வரும் செப்டம்பர் மாத இறுதியில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் உட்பட 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மாவும், சுனில் கவாஸ்கரும் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஹிந்துஸ்தான் டைம்ஸ்ஸின் மிட்-டே பக்கத்தில் எழுதி இருந்தார். இந்தியாவில் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடருக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் மற்றும் […]
சென்னை : இந்திய அணியின் இளம் வீரரான ரிங்கு சிங்கை, நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 3 அணிகள் எடுக்கக் காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளும், கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றும் […]
சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரில் நடராஜன் இடம் பெறாததைப் பற்றி அஸ்வின் பேசி இருக்கிறார். மேலும், அவர் இதைச் செய்திருந்தால் நானே அவருக்காகக் குரல் கொடுத்திருப்பேன் எனவும் அஸ்வின் கூறி இருக்கிறார். இந்திய அணியில் சமீப காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷதீப் சிங் மற்றும் கலீல் அகமது விளையாடி வருகிறார்கள். அதிலும், கலீல் அகமது பெரிதாகத் தனது விளையாட்டை வெளிப்படுத்தாத போதும் அவருக்குத் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், […]
சென்னை : ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்,எஸ்.தோனி இந்த ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் ‘UNCAPPED’ வீரராக தோனி சென்னை அணிக்காக விளையாடவுள்ளார் என ஒரு தகவல் பரவி வருகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி விட்டது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக நடைபெற இருக்கும் ‘மெகா ஏலம்’ தான். 5 வருடங்களுக்கு ஒரு […]
மும்பை : ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் வந்தபோது மும்பை அணி வீரர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தோம் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்த வீரர்களில் ஒருவர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். அவர் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் தொடர் முடியும் வரை பல எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவருடைய கேப்டன்சி முதல் ஐபிஎல் பார்ம் வரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். அப்படி […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்காவில் ஒரு முறை விளையாடச் சென்ற பொது தனக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவம் குறித்து ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அல்லாது ஐபிஎல் தொடரிலும் தனது தனித்துவமான திறமையால் பார்வையாளர்களை கட்டி இழுப்பவர் தான் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக். சர்வேதச போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும் ஐபிஎல் தொடரில் என்றாலே இடம்பெற்றிருக்கும் அணிக்காக சிறப்பாகவே விளையாடி வருவார். இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பக்கபலமாக தினேஷ் கார்த்திக் விளையாடினார். அதன் பின் கடைசியாக எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு ஒரு சில போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயலாற்றி வந்தார். இந்நிலையில் […]
பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் தனது ஆல்-டைம் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை அனைத்து வடிவங்களிலும் தேர்வு செய்தார். பெங்களூரில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தன்னுடைய சுவாரசியமான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியை தேர்ந்தெடுத்தார். முதலாவதாக, வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் ஷர்மாவை இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்தார். இவர்களுடைய தொடக்க ஆட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லியே […]
மும்பை : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்த மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா, ஆகஸ்ட் 14 மும்பையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய டி20 மகளிர் உலகக்கோப்பை நடத்துவது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். வங்கதேசத்தில் கலவரம் நடந்து வருவதால் டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருந்ததாக […]
சென்னை : கம்பீர் ஆசைப் பட்டத்தை போல, இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அண்மையில் பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான மோர்னே மோர்கலை நியமனம் செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]
மும்பை : உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிவப்பு நிற பந்தை அடிப்படையாய் கொண்டு விளையாடும் துலீப் டிராபி தொடருக்கான அதிகாரப்பூர்வ 4 அணிகளை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான துலீப் டிராபி தொடரின் முதல் சுற்றுக்கான அணிகளைத் தேர்வுக் குழு இன்று (புதன்கிழமை) அறிவித்தது. உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சிவப்பு பந்து வடிவத்தில் விளையாடும் ஒரு தொடர் தான் துலீப் டிராபி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் சிறந்த வீரர்கள் மற்றும் சில இளம் வீரர்கள் அதாவது வளர்ந்து வரும் வீரர்கள் என அனைத்து வீரர்களும் இந்த தொடரில் விளையாடுவார்கள். மேலும், இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஆந்திரப் […]
ஐபிஎல் : அடுத்த ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஸ்டீவ் ஸ்மித் கலந்து கொள்ளப் போகிறார் என ஒரு தகவல் பரவலாகப் பரவி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதற்குக் காரணம் ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரத்த வீரர்களை புறக்கணித்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஏலத்தில் […]
மும்பை : “ஐபிஎல்” தொடர் போலவே “லெஜெண்ட்ஸ் லீக்” தொடங்க வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமான ஒன்று என்றாலும், தற்போது வரை பரிசீலனையில் மட்டுமே இருக்கும் இந்த கோரிக்கை, எப்போது நடைமுறைப்படுத்தப்படும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் எப்போது களத்தில் பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இருக்கும் ரசிகர்களை விட ஐபிஎல் தொடருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம் […]
ஐபிஎல் 2025 : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததிலிருந்து அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. அதற்குக் காரணம் நடைபெறும் போகும் ஐபில் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான புதிய விதிமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்குச் சமீபத்தில் இதற்கென ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதில் அவர்கள் பேசிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் ஒரு சில தகவல்கள் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நட்சத்திர […]
தி ஹன்ட்ரட் 2024 : ஹிட் பேட்டர்ஸ் லிஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு நிச்சியமாகவே ஒரு தனி இடம் என்பது இருக்கும். அந்த அளவுக்குஅவர் விளையாட்டு ஒவ்வொரு போட்டியிலும் அமைந்திருக்கும். அதன்படி விளையாடும் போட்டிகளில் ஆக்ரோஷமாக பந்துகளை சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கையை காட்டிக்கொண்டு இருக்கிறார். அதற்கு ஒரு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தற்போது நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட் 2024’ லீக் தொடரின் 27-வது போட்டியில் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து […]
மும்பை : இந்திய அணி, இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின் தோல்விக்குப் பிறகு அடுத்ததாக வரும் செப்டம்பர்-19ம் தேதி வங்கதேச அணியுடனான தொடருக்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வகையிலான ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் மற்றும் அதிரடி வீரரான விராட் கோலி இருவரும் உள்ளூர் தொடரான துலிப் ட்ராபியில் பங்கேற்று விளையாட உள்ளதாக முடிவு செய்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. ஆனால், தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வந்த அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இந்திய அணிக்காக விளையாடும் போதும் பல வித சர்ச்சைகளை இவர் எதிர்கொண்டார். தற்போது அணியில் இருந்து விலகிய போதும் இவர் சர்ச்சைகளை எதிர்கொண்டு […]
ஐபிஎல் : ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்பும் மினி ஏலம் நடத்தப்படும் போதே அதில் புதிதாக அமையும் அணியின் மாற்றம் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். அதே போல 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் மெகா ஏலத்தின் போதும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணும் நடத்தப்படும் அந்த ஏலத்தின் மீது தான் இருக்கும். மெகா ஏலத்தின் சுவாரஸ்யமே எந்த வீரர் எந்த அணிக்காக விளையாடுவார், எந்த வீரர் அதிக தொகைக்கு […]
SLvsIND : இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த தொடரானாது கடந்த ஜூலை-27ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட்-7ம் தேதியோடு முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி ட்ராவானது அதன் பிறகு இலங்கை அணி மீதம் இருந்த 2 போட்டியிலும் வெற்றியை பெற்று அந்த தொடரை கைப்பற்றியது. […]