கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது வரும் செப்-27ம் தேதி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளின் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில், இந்த போட்டியில் மழை பெய்வதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக வானிலை […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளுக்கு நாள் சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளில் செய்யப் போகும் மாற்றம் குறித்த ஒரு சில தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அணியில் 5 வீரர்களை தக்க வைக்கப் […]
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரின் கடைசி போட்யில் இந்தியா-A அணியும், இந்தியா-C அணியும் விளையாடியது. இதில் வெற்றி பெற்ற இந்தியா-A அணி புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 4 அணிகளும் இதர அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் […]
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது 4-வது நாளான இன்று நிறைவு பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதல் நாளில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது முதல் இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் ஜடஜாவின் நீதான […]
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கடந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹெட் இந்த போட்டியில் […]
சென்னை : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளில் இந்திய அணி பேட்டிங்கை பொறுத்த வரையில் தொடக்கத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கில் இருவரும் இணைந்து பலமான கூட்டணியை தொடர்ந்தனர். இதனால், இந்திய அணி மேலும் வலுவான முன்னிலையை பெற்றது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினார்கள். இதனால், வங்கதேச பவுலர்களுக்கு மிகவும் சவாலாக இருவரின் கூட்டணி அமைந்தது. இந்த […]
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும், நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி முன்னிலை வகித்து விளையாடி வருகிறது. இப்படி இருக்கையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியளரான கவுதம் கம்பீர் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளித்தார். மேலும், அங்கு பல விஷயங்களை பகிர்ந்த […]
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் கில்லும், பண்டும் அணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக விளையாடி வந்தனர். இதில், இருவருமே மிகச் சிறப்பாகவே பேட்டிங்கில் ஜொலித்தனர். மேலும், இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். அதில், சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருடன் விளையாடிய பண்ட் […]
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தற்போது இந்திய அணி தனது பேட்டிங்கில் 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில், தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். டெஸ்ட் போட்டியை தவிர்த்தும் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி அல்லது டி20 போட்டி என எந்த வித […]
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருந்த அஸ்வின் இன்று தொடங்கிய 2-ஆம் நாள் ஆட்டத்தில் சிறுது நேரம் விளையாடிய அஸ்வின் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே நேரம் இன்றைய நாள் தொடக்கத்தில் அவருடன் நேற்று கூட்டணி அமைத்து விளையாடி வந்த ஜடேஜாவும் 86 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இருவரின் விக்கெட் இழப்பிற்கு பிறகு இந்திய அணி விரைவாக […]
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம் அடித்திருக்கிறார். இந்த சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் 1740 சுமார் 4 வருடம் 9 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் கேரியரில் சதம் அடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் அடுத்த 8 வருடங்களில் 10 சதங்கள் தொடர்ச்சியாக அடித்தார். துலிப் ட்ராபி தொடரில் இந்தியா – B […]
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் அடங்கிய தொடரை விளையாடி வருகிறது. இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது. அதை தொடர்நது நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து […]
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது. இந்த முதல் நாளில் இந்திய அணியின் நம்பிகையாக இருந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். இதனால், ஒரு கட்டத்தில் இந்திய அணி ரன்களை சேர்க்க போட்டியில் தடுமாறியது. இந்த நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் கூட்டணி இந்திய அணிக்கு இன்றைய நாளில் வலு சேர்த்தது. ஜடேஜாவுடன் மிகச் சிறப்பாக விளையாடிய அஸ்வின், சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் தனது 4-வது […]
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிதொடங்கியது. அதில், இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடினார்கள். வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய புள்ளிகளான விராட், கில் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. […]
சென்னை : வங்கதேசம் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே சொதப்பிக் கொண்டு இருந்தது. ஏனென்றால், தொடர்ச்சியாக அணியில் விக்கெட் விழுந்த காரணத்தால் குறைவான ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் நிதானமாக ரன் எடுத்துக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு […]
சென்னை : இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடர் என்றால் ஐபிஎல் தொடர் தான். வருடந்தோறும் ஒரு முறை நடைபெறும் இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருவார்கள். அதன்படி, இந்த ஆண்டில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரை அது தொடர்ந்தது. இதனால், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இப்போது முதலே எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் மெகா ஏலம் தான்.ஐபிஎல் தொடரில் ஸ்வாரஸ்யமான ஒன்றாக நடைபெறும் […]
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவு என ரசிகர்கள் இணையத்தில் சில புள்ளிவிவரங்களை வைத்து கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியானது சேப்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி இருக்கிறது. அதன்படி, இன்று இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத்தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்களும் இன்று காலை 7 மணி முதல் விற்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு […]
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணைந்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடத் தொடங்கி அதன் பிறகு 2013-ம் ஆண்டு மும்பை அணியுடன் ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பயணத்தையும் முடித்து கொண்டார். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். […]
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதனையடுத்து, போட்டிக்கான டிக்கெட் விற்பனை பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளுக்கான டிக்கெட்டுகளை மைதானத்தின் கவுண்டர்களில் இருந்து, போட்டி நாட்களில் […]