காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நேற்று இந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது காலி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய […]
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான முஷீர் கான் தற்போது சாலை விபத்தை சந்தித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் அவருக்கு கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள அசம்கர்கில் தனது தந்தை நவுசத் கானுடன் லக்னோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் போது நடந்த ஒரு விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அது என்னவென்றால், இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் 17-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் பந்து வீச வந்தார். அவர் வீசிய பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் எதிர்கொண்டார். அப்போது அவர் எதிர்கொண்ட அந்த பந்தானது எட்ஜ் ஆகி […]
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது. மழையால் 50 ஓவர்கள் அடங்கிய போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ்ஸில் தோல்வியடைந்து பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் இமாலய இலக்கான 312 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை செட் செய்வதற்கு இளம் கேப்டன் ஹாரி புரூக் (87 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (62 ரன்கள்), டக்கெட் (63 […]
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த ஈரப்பதத்தின் காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. அதன் பிறகு இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தனர். அதன்படி வங்கதேச அணியும் பேட்டிங் களமிறங்கியது. தொடக்கத்தில் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு வங்கதேச அணி தடுமாறினாலும். அதன் பிறகு களத்தில் இருந்த மொமினுல் ஹக் மற்றும் ஷாண்டோ இருவரும் நிதான […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலைப் பெற்று வருகிறது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று இந்த தொடரின் 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. அதன்படி 50 ஓவர்கள் […]
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தற்போது நிறைவடைந்துள்ளது. முன்னதாக காலையில் 9:00 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி சற்று தாமதமாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் தொடங்கியது. ஏற்கனவே போட்டி தொடங்குவதற்கு முன் கான்பூரில் மழைக்கான அலெர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்கு முன் பெய்த மழையால் மைதானத்தில் ஈரத்தன்மை இருந்ததால் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் காலதாமதமானது. அதன்பிறகு […]
கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப் போட்டி மைதானத்தில் இருந்த ஈரப்பதத்தின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரரான சாகிர் ஹாசன் 24 பந்துகள் விளையாடி ஒரு […]
சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன்பின், 2011-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற டுவைன் பிராவோ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பவுலிங்கில் ஒரு விக்கெட் எடுத்தால் நடமாடுவது, மேலும் விக்கெட் எடுத்தால் புது புது நடனம் மூலம் கொண்டாடுவது என அவர் செய்யும் சுவாரஸ்யமான விஷயம் எதிராணியினரயுமே கவரும் வகையில் அமையும். சென்னை அணியில் […]
சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ. தன்னுடைய விளையாட்டால் மட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தாமல், மைதானத்தில் நடனம் மற்றும் சில குறும்புத்தனமான செயல்களைச் செய்தும் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதுவரை, ரசிகர்களை விளையாட்டால் மகிழ்வித்த டுவைன் பிராவோ இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி ரசிகர்கள் மற்றும், சென்னை அணி ரசிகர்கள் அனைவரும் […]
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்த்தில் முதலாவதாகடெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது இன்று கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டி, மைதானத்தில் உள்ள ஈரப்பதம் காரணமாக இன்னுமும் தொடங்காமல் […]
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் எனவும் RTM மூலமாக எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க முடியாது எனவும் நேற்று ஒரு தகவல் பரவலாக பரவி வந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் ஐபிஎல்லில் விளையாடி வரும் பல நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் வேறு அணிகளுக்கு செல்ல உள்ளதாக […]
சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாடப்போகிறார் என்ற பேச்சு இப்போதே எழும்ப தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அணி விடுவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அப்படி அவரை ராஜஸ்தான் விடுவித்தால், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அணிக்கு அவர் புதிதான […]
சென்னை : இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்த விதிமுறைகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ விரைவில் வெளியிடவும் இருக்கிறது. இருப்பினும், இந்த மெகா ஏலத்தின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்த மாற்றங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சளிக்கும் வண்ணமே அமைந்துள்ளது. அந்த விதிமுறைகள் என்னவென்றால், இதற்கு முன்பு நடைபெற்ற ஏலங்களில் 4 வீரர்களை ஒரு அணி தக்கவைத்து கொள்ளலாம் எனவும் 2 […]
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ராகுலுக்கும், லக்னோ அணியின் உரிமையாளருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இதனால் ரசிகர்களால், 2025 ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ அணியை விட்டு வெளியேறி வேறு அணிக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டது. அதே வேளை ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான பெங்களூரு அணியும் […]
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துளளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பேட்டிங் இறங்கிய மிட்சல் மார்ஷும் , ஹார்ட்டும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும், க்ரீனும் நிதானமாகவே […]
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அணிகள் சில வீரர்களை விடுவித்து வேறு வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டம்போட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் , வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே எந்தெந்த அணியில் எந்தெந்த முக்கிய வீரர்களை அணி […]
சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். மேலும், முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறிய போது தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி சரிவிலிருந்தும் மீட்டார். மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 6-வது சத்தத்தை பூர்த்திச் செய்து சாதனைப் படைத்திருந்தார். அதே போல மறுமுனையில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பொழுதுபோக்குக்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல படங்கள் வெளியானால் அதனை, பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியது இல்லை. அதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம் என்றால், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த கோட் படத்தினை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது பெரிய வரவேற்பைப் பெற்று வரும் லப்பர் பந்து […]
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது வரும் செப்-27ம் தேதி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளின் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில், இந்த போட்டியில் மழை பெய்வதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக வானிலை […]